• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quotable quotes.

Status
Not open for further replies.
Fools are those who form opinions about a person with what they could get to hear from other "couple of people" AND not with their own intellect, analysis and wisdom.
 

[SUB][SUP]# 195. எல்லையற்றது.

அறிவுள்ளவர்களும், அறியாதவர்களும், இந்த உடம்பை "நான்" என்று

நினைக்கிறார்கள். அறியாதவர் "நான்" என்பதை உடம்போடு நிறுத்திக்

கொள்கிறார்கள். ஞானிகளுக்கு ஆத்மா இதயத்தில் எல்லையற்றதாக,

உடலையும், உலகத்தையும் உள்ளடக்கிக் கொண்டு ஒளி விடுகிறது.[/SUP][/SUB]
 
Pellaanikki evaru dabbu ivvaru kaadhaa??? :nono:

Appudu anni free ani cheppa galamu kaadhaa??? :rolleyes:

Wives are paid in kind and not in cash. :bump2:

Paid in Kind => home, dress, food, Medicare, protection, jewels......
:faint:
 
# 196. சமத்துவம்.

சமத்துவமே ஞானியின் உண்மையான அறிகுறி.

சமத்துவம் என்ற சொல்லே வேற்றுமைகளின் இருப்பைக்

குறிக்கிறது. எல்லா வேற்றுமைகளிலும் ஞானி காண்பது

ஒற்றுமையே. அதுவே சமத்துவம்.

 
# 197. உள்ளே உள்ள உண்மை.

உண்மையில் ஞானி சப்தம்,
ஸ்பர்சம்,ந்தம் முதலியவற்றால் உண்டாகும்

வேறுபாடுகளைப் பாராட்டுகிறான்.

ஆனால் அவன் எப்போதும் கண்டு அனுபவிப்பது அவற்றில் எல்லாம் உள்ளே

விளங்கும் உண்மையைத்தான்.

அவன் நடந்தாலும் சரி, பேசினாலும் சரி, செயல்பட்டாலும் சரி, அந்த ஒரே

உண்மையின் அடிப்படையில் செய்கிறான்.
 
# 198. ஞானியும், குழந்தையும்.

குழந்தையும், ஞானியும் ஒருவகையில் ஒன்றே.
நிகழ்ச்சிகள் அவை இருக்கும் வரை தான்
குழந்தைக்கு ஆர்வம் தரும்.
அவை நடந்தபின் குழந்தை அவற்றை நினைப்பது இல்லை.
குழந்தையின் மனதில் அது எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவது இல்லை. அச் செயல்கள் குழந்தையை மனத்தளவில் பதிப்பது இல்லை. ஞானிக்கும் அவ்வாறே.
 
I agree. He is Gynani if it has not affected him. But, there is no knowing how it affected the child's mind. Maybe the immediate reaction could be identical.
 
குழந்தையும், ஞானியும்.




குழவியும், ஞானியும் மனத்துக்கினியவர்;
குழப்பமில்லாத தெளிந்த மனத்தினர்!
ஏதும் அறியாக் குழந்தையும் இனியது;
எல்லாம் அறிந்த ஞானியும் இனியவர்.

நான், எனது என்ற எண்ணங்கள்
இல்லை இவர்கள் மனங்களிலே;
நன்மைகள் பல, வாழ்வில் தரும்
நல்ல குணம் ஒன்று, இதுவன்றோ ?

கோபம் வந்தால் ஒரே நொடியில்
மறந்து சிரிக்கும் குழந்தையே;
கோபமே என்றும் கொள்ளார்
சிறந்த ஒரு மெய் ஞானியே.

யாரைக் கண்டு உலகம் மகிழுமோ,
அது தான் ஒரு சிறு குழந்தை!
யாரைக் கண்டு உலகம் மதிக்குமோ,
அவர் தான் மெய் தத்துவ ஞானி!

செல்லும் இடங்களில் எல்லாம்
இன்பம் பரப்பும் சிறு குழந்தை;
செல்லும் இடங்களில் எல்லாம்
அன்பைப் பரப்புவார் ஒரு ஞானி.

மனதை அடக்கி மாதவம் செய்து,
ஞானி ஆவது மிகவும் கடினம்;
மன இருள் அகற்றி கள்ளமில்லாக்
குழந்தை போல ஆவது மிகவும் எளிது!

வஞ்சனையும் சூதும் இன்றியே,
வையகம் வாழ்ந்து மகிழ்ந்திட;
நாம் பிஞ்சுக் குழந்தைகள் போல,
நம் நெஞ்சினை மாற்றிடுவோம்.

பஞ்சம் இல்லாத அன்பை நம்
நெஞ்சில் விதைத்து, விளைத்து,
கனிவு கொண்டு மகிழ்ந்தவாறே,
இனிதே வாழ்ந்திடுவோம் நாம் !

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
THE INNOCENT AND THE ENLIGHTENED.

A Gnaani and a baby are both good natured and sweet tempered. They are not subjected to any delusions and confusions. The child is sweet since it completely innocent, ignorant and knows nothing . Gnnani is sweet since he knows everything.

Neither the baby nor the Gnnani has any thoughts related to “I” and “Mine”. These two qualities bring a lot of joy in our lives.

The baby forgets its anger within seconds and smiles sweetly. The Gnaani will never get angry for any reason. The one whom the whole world loves is a baby. The one whom the whole world respects is s Gnaani.

The baby wins over the love of everyone it meets. The Gnaani wins over the respect of everyone he meets. The baby spreads happiness wherever it goes. The Gnaani spreads knowledge wherever he goes.

For ordinary people, it is very difficult to control the mind, do penance and become a Gnaani. But giving up Ego and Pride and becoming child-like in the heart is much more easier.

Let us all become lovely and lovable like children. Let us give up pride and ego. Let us become humble and simple like the children and and live a happy and peaceful life.
 
# 199. ஆண் பெண் பேதம்.

ஞானியின் சன்னதியில் மன அமைதி உண்டாகும்.

அதன் மூலம் தான் ஞானியின் பெருமையை அறிகிறோம்.

முக்தியிலும், ஆத்மஞானத்திலும் ஆணுக்கும், பெண்ணுக்கும்

இடையே வேறுபாடு ஏதும் இல்லை. ஜீவன் முக்தி அடைந்த

பெண்ணின் உடலை எரிக்கக் கூடாது. அது கடவுளின் ஆலயம்.
 
# 200. சுறுசுறுப்பு.

ஞானம் என்பது எல்லாச் செயல்களில் இருந்தும் எல்லாவித

எண்ணங்களில் இருந்தும் விடுபடுவதே.

அதற்கும் தூக்கத்துக்கும் இடையே என்ன வேறுபாடு?

பெரியவர்கள் மிகவும் சுறுசுறுப்பானவர்கள்.

ஆம்! அவர்கள்
உண்மையிலேயே

சுறுசுறுப்போடு தான் இருக்கிறார்கள்.
 
# 201. கர்மபந்தம் இல்லை.

பிராரப்த கர்மம் உட்பட எல்லாக் கர்மங்களையும் கடந்தவன்

ஞானி. உடலாலோ, கர்மத்தாலோ அவன் பந்தப்பட மாட்டான்.

ஞானி என்பவன் தர்மத்தின் விதிகளை ஒருபோதும் சார்ந்து

இருப்பதில்லை. ஆனால் அவை அவனைச் சார்ந்து இருக்கின்றன.

அவனது செயல்களில் தர்மத்தின் மூலத்தையும், ஆதாரத்தையும்

காணலாம். அவன் தனியாக தன் செயல்களுக்கு சாக்ஷி

மாத்திரமாக இருக்கிறான். அவன் அதை ஒரு போதும்

இழப்பதில்லை.

ஓம் ஸ்ரீ குருப்4யோ நம: :hail:

The words of wisdom of shree Ramana Maharishi gets completed with this post. :pray2:
 
This thread is completed unless someone wants to continue to post in this.

My collection of Quotable Quotes will continue to appear in the thread Think it over!
 
This is how a Quotable Quotes thread should be!

Did mahakavi start a thread in the same name
for the sake of a single post???

He could have posted it here and made his name visible
to everyone for all times to come! :)
 
If one doesn't succeed at the first attempt, he/she must not hesitate
to try again and again. One ought not to be afraid of what he/she wants
to do and what he/she wants to be.

Balasubramanian
Ambattur
 
Oh! I forgot about Bala Anna!
Surely he would have replaced mahakavi's name with his own immediately! :)

This is how a Quotable Quotes thread should be!

Did mahakavi start a thread in the same name
for the sake of a single post???

He could have posted it here and made his name visible
to everyone for all times to come! :)
 
#1073

Some feel, thinking may be hard work, why to take a strain. The best teacher
is one who suggests rather than popular preachers and inspire his listeners to
come forward.

There is a quote to a newly wedding girl :

The family you have come from is not so important as the family you are going to have.


Balasubramanian
Ambattur
 
Quotable quotes.

A Man asked Buddha " I Want Happiness"
Buddha Said "First remove "I" that's ego"
"Then remove 'Want', that's desire",
"See, Now you are left with only 'Happiness'.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top