Perumal Naivedyam (பெருமாள் நைவேத்யம்)
நான் இருக்கும் ஊரில் உள்ள கோவிலில் ( செயிண்ட் லூயிஸ், யு.எஸ் ), கோவில் சமயலறையில் பிரசாதம் சமைத்த பின் ஒரு சிறு பாத்திரத்தில் பெருமாளுக்கு எடுத்து நைவேத்யத்துக்கு அனுப்பி விட்டு விற்க ஆரம்பித்து விடுகின்றனர். ஓரிரு மணி நேரம் கழிந்த பின்னரே அபிஷேகமும், பூஜையும் ,நைவேத்யமும் செய்யப்படுகிறது. இவ்வாறு செய்யலாமா ? வீட்டில் கூட நைவேத்யம் ஆகாமல் சாப்பிட அனுமதிக்க மாட்டார்கள் ..கோவிலில் நிச்சயம் செய்யக்கூடாது என்பது common sense என்றே நினைக்கிறேன்.. இருந்தாலும் இவ்வாறு செய்வதற்கோ செய்யக்கூடாது என்பதற்கோ சாஸ்திர விதிகள் உள்ளனவா ? இருந்தால் இவ்விதிமுறைகளைத் தர முடியுமா?
-ஶ்ரீனி