My pencil Drawings

Status
Not open for further replies.
"நாலுநாள் முன்னதாகவே பந்து மித்திரர்களுடன் வந்திருந்து"ன்னு கல்யாணப் பத்திரிகையிலே போடாதீங்கன்னு அடிச்சிக்கிட்டேன். கேட்டீங்களா நீங்க? இப்ப பாருங்க ஆளுக்கொரு பந்தை எடுத்துக்கிட்டு ஒரு வாரத்துக்கு முன்னாடியே சொந்தக்காரங்க எல்லாம் வந்து நம்ம வீட்டிலே டேரா போட்டுட்டாங்க.
My Cartoon 2015


 
Status
Not open for further replies.
Back
Top