மஹாளயம் போது 16 நாட்களும் தினமும் தர்ப்பணம் செய்யும் வீடுகளில் காலையில் கோலம் போட வேண்டாம். தர்ப்பணம் செய்து முடித்த உடன் கோலம் போடலாம். விளக்கு ஏற்றலாம். ஒரே ஒரு நாள் தான் தர்ப்பணம் மஹாளயத்தின் போது என்றால் அன்று மாத்திரம் வாசலில் காலையில் கோலம் போட வேண்டாம். தர்ப்பணம் மஹாளய சிராத்தம் முடிந்த பிறகு வாசலில் கோலம் போடலாம். இதே மாதிரி மாத பிறப்பு, அமாவாசை தர்ப்பண தினங்களிலும் காலயில் வாசலில் கோலம் போட வேண்டாம். ஸ்வாமிக்கும் விளக்கு ஏற்ற வேண்டாம். சிராத்தம், தர்ப்பணம் முடிந்த பிறகே விளக்கு ஏற்ற வேண்டும். வாசலில் கோலம் போட வேண்டும்.