Jokes and humour

Status
Not open for further replies.
512045.jpg
:clap2:
 
images



1 ஆசிரியர்: கும்பகர்ணன் மாதக் கணக்கில் தூக்கினான். இது என்ன காலம்? மாணவி: கொசுவே இல்லாத காலம் சார்...

2
தலைவர் அதிகமா முற்போக்கை விரும்பறாரா? பிற்போக்கை விரும்பறாரா? "ரெண்டையும் விட அதிகமா பொறம்போக்கைத்தான் விரும்புகிறார்."

3
நண்பர்-1: என் பையனுக்கு 'செக்காலை' அதிபர் பொண்ணை கட்டி வச்சது தப்பாப் போச்சு! நண்பர்-2: ஏன், என்னாச்சு? நண்பர்-1: எந்த நேரமும் அவளையே 'சுத்திச் சுத்தி' வர்றான்.

4
டாக்டர் குழந்தை பிறக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?" "ஒன்றும் செய்யக் கூடாது

5.
வீட்டு வாடகையை எப்போ தர்றதா உத்தேசம்?" "சம்பளம் கைக்கு வந்ததும்..." "சம்பளம் எப்போ கைக்கு வரும்?" "கேனத்தனமா கேக்காதீங்க... வேலைக்கே இன்னும் போகலை.. எந்த மடையன் சம்பளம் தருவான்.?"

சிரித்து வாழவேண்டும் பலர் சிரிக்க வாழ்ந்திடாதே

பொங்கல் அன்று சிரிக்கலாமே .




Z
 
Last edited:
.1 Which can travel around the world while staying in a corner?

2.Ash
height is six feet, he's an assistant at a butcher's shop, and wears size 9 chappal. What does he weigh?

3
There was a green house. Inside the green house there was a white house. Inside the white house there was a red house. Inside the red house there were lots of babies. What is it?:clap2:
 
Status
Not open for further replies.
Back
Top