• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Hindu Tamil Quiz-1

Status
Not open for further replies.
children krishnas.jpg

தொகுத்தவர் : ச. சுவாமிநாதன்

பத்து கேள்விகளுக்கு மேல் சரியான விடை தந்தால் மிகச் சிறப்பு
8 முதல் 10 பதில்- நல்ல மதிப்பெண்
5 முதல் 10 –பரவாயில்லை
ஐந்துக்குக் கீழே- வைஷ்ணவ நூல்களைப் படியுங்கள்

உங்களுக்கு ஆழ்வார்களைத் தெரியுமா?

1)பன்னிரெண்டு ஆழ்வார்களில் ஒரே ஒருவர்தான் பெண். யார் அவர்?

2)முதல் மூன்று ஆழ்வார்களும் ஒரே இடத்தில் சந்தித்துப் பாடினார்கள். யார் அவர்கள்?

3)புளியமரத்துடன் தொடர்புடைய ஆழ்வார் யார்?

4)வாரணம் ஆயிரத்தை பாடியவர் யார்?

5)வைணவர்களுக்கு உணவளிப்பதற்காக வழிப்பறிகளில் ஈடுபட்ட ஆழ்வார் யார்?

6)“இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்” என்று கூறிய ஆழ்வார் யார்?

7)ராமாயண உபன்யாசத்தைக் கேட்டு மெய்மறந்து போய் உடனே தன் படைகளை அனுப்ப உத்தரவிட்ட ஆழ்வார் யார்?

8)மதுரை பாண்டிய மன்னருடன் தொடர்புடைய ஆழ்வார் யார்?

9)விப்ரநாரயணன் என்ற இயற் பெயருடைய ஆழ்வார் யார்?

10)பாணர் குலத்தில் வந்துதித்த ஆழ்வார் யார்?

11)சீடனை மன்னன் அவமதித்ததால் கோவிலிலிருந்து பெருமாளையே வெளியே போக வைத்த ஆழ்வார் யார்?

12)ஆழ்வார்களின் பாசுரங்கள் அடங்கிய நூலின் பெயர் என்ன?

13)தெலுங்கு மொழியில் ஆண்டாளின் கதையை எழுதிய மன்னன் யார்? அந்த நூலின் பெயர் என்ன?

14)நம்மாழ்வாரை ஆசாரியராக ஏற்ற ஆழ்வார் யார்?

விடைகள்:
1.ஆண்டாள் 2.பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்
3.நம்மாழ்வார் 4.ஆண்டாள் 5.திருமங்கை ஆழ்வார் 6. தொண்டரடிப்பொடி ஆழ்வார் 7. குலசேகர ஆழ்வார் 8. பெரியாழ்வார் 9. தொண்டரடிப்பொடி ஆழ்வார் 10. திருப்பானாழ்வார் 11.திருமழிசை ஆழ்வார் 12. திவ்வியப் பிரபந்தம் 13. கிருஷ்ண தேவ ராயர்; நூலின் பெயர் ஆமுக்த மால்யதா 14.மதுரகவி ஆழ்வார்
 
Gee, I got 10 out of 10 after reading the answers you provided at the end. Isn't that amazing?
Seriously, I blanked out on only 1 (the puLiya maram connection).
Reason: I have been writing about divya desams for quite sometime now.
 
Nammazvar spent thirty one years under the Tamarind tree (puliya maram) at Thirukkurunkudi. He did yoga for sixteen years under the tree. The tree was considered an incarnation of Adi Seshan( snake bed of Vishnu). Like Buddha attained great wisdom under the the Peepal (Bodhi) tree, Nammalzvar attained all Siddhis under the tamarind tree. When he was young he had many problems in his growth. He was not a normal child.So his parents did what Perumal asked them to do. Nammazvar was one of the greatest Tamil saints.
 
கணிகண்ணன் is his name.

Thirumzisai alwar bestowed youth to an old lady who was doing kainkaryam to him. On hearing this the king of Kanchi wanted his disciple கணிகண்ணன் tobring the AlwAr to his court. கணிகண்ணன் replied that the Alwar was in a yogic trance and he cannot come and the king was furious and exiled him. கணிகண்ணன் informed his Guru-Thirumzhisai Alwar and the Alwar yadotkAri Perumal in thiruvehka . AlwAr went behind Kanikannan and Perumal went behind AlwAr.

கணிகண்ணன் போகின்றான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்கவேண்டா - துணிவுடைய
செந்நாப்புலவனும் போகின்றேன் நீயுமுன்றன்
பைந்நாகப்பாய்சுருட்டிக்கொள்

கணிகண்ணன் போக்கொழிந்தான் காமருபூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்கவேண்டும் - துணிவுடைய
செந்நாப்புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய்படுத்துக்கொள்.

So when Perumal left behind the Alwar, the whole city of Kanchi plunged in darkness, and the king had to request the Azwar who in turn
asked him to request his sishya and finally one by one returned back to Kanchi from ஒரிருக்கை.
But perumal was waiting for the Alwar to say நீயுமுன்றன் பைந்நாகப் பாய்படுத்துக்கொள் and after this the Lord took his சயன திருக்கோலம்.

since he heeded to Alwars words he is called Yadotkari and சொன்ன வண்ணம் செய்த பெருமாள்.
 
tamil Quiz - 2

1. ஆழ்வார் கோஷ்டியிலும் ஆசார்ய கோஷ்டியிலும் இருக்கும் ஆழ்வார் யார்?

2. சடாரி அல்லது பாதுகை யாரை குறிக்கிறது ?

3. அக்காரவடிசல் என்ற தமிழ் வடிவம் (சக்கரைப்பொங்கலுக்கு) கொடுத்தவர் யார் ?

4. எந்த ஆழ்வார் வடமொழி க்ரந்தமான முகுந்தமாலையை அருளினார் ?

5. பெருமாளையே பாடாத ஆழ்வார் யார்?

6. ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தவர் யார்?

7. உடையவர் காலத்தில் இயற்றப்பட்ட இந்த ப்ரபந்தாத்தை (நாலாயிரத்தில்) அருளியவர் ஆழ்வாரல்லர். யார் இவர் ?

8. திருவரங்கத்தில் அரங்கனோடு ஐக்கியம் ஆன ஆழ்வார்கள் யார் ?

9. பெருமாள் திருத்தி பணி கொண்ட ஆழ்வார்கள் யார் ?

10. மன்னர்களான ஆழ்வார்கள் எவர்?
 
I read an account of the return of the trio whereby after returning to the original abode, the perumAL kept standing. When the AzhwAr asked him why he was standing, perumAL replied "you didn't tell me to lie down". Then upon the order of the AzhwAr to lie down perumAL spread his snake bed in the opposite direction. The head of the Lord is to the right of the audience while every other reclining posture has the head to the left of the audience. It is said, half in jest, that the Lord forgot which way he was lying down before He left the place acceding to the wishes of His devotee in a rush!
 
tamil Quiz - 2

1. ஆழ்வார் கோஷ்டியிலும் ஆசார்ய கோஷ்டியிலும் இருக்கும் ஆழ்வார் யார்?

sEramAn perumAl nAyanAr (?)

2. சடாரி அல்லது பாதுகை யாரை குறிக்கிறது ?

nammAzhwAr

3. அக்காரவடிசல் என்ற தமிழ் வடிவம் (சக்கரைப்பொங்கலுக்கு) கொடுத்தவர் யார் ?

ANDAL

4. எந்த ஆழ்வார் வடமொழி க்ரந்தமான முகுந்தமாலையை அருளினார் ?
KulasEkara AzhwAr

5. பெருமாளையே பாடாத ஆழ்வார் யார்?
AzhwArmadurakavi a

6. ஒரு நூற்று நாற்பத்து மூன்று உரைத்தவர் யார்?

ANDAL

7. உடையவர் காலத்தில் இயற்றப்பட்ட இந்த ப்ரபந்தாத்தை (நாலாயிரத்தில்) அருளியவர் ஆழ்வாரல்லர். யார் இவர் ?

tiruvEngaDAchAryAr (wrote rAmAnuja nURRandAthi)

8. திருவரங்கத்தில் அரங்கனோடு ஐக்கியம் ஆன ஆழ்வார்கள் யார் ?

ANDAL, tiruppANAzhwar(?) tirumazhisai (?)

9. பெருமாள் திருத்தி பணி கொண்ட ஆழ்வார்கள் யார் ?

toNDaraDippodi AzhwAr (vipranarayaNa), tirumangai

10. மன்னர்களான ஆழ்வார்கள் எவர்?

​tirumangai, kulasekara
 
Sriman Mahakavi,

1. ஆழ்வார் கோஷ்டியிலும் ஆசார்ய கோஷ்டியிலும் இருக்கும் ஆழ்வார் யார்?
NammAzhwAr

7. உடையவர் காலத்தில் இயற்றப்பட்ட இந்த ப்ரபந்தாத்தை (நாலாயிரத்தில்) அருளியவர் ஆழ்வாரல்லர். யார் இவர் ?
ThiruvarangathamudanAr
 
I mistook tiruvarangattamudanar as tiruvenkadacaariyar.
Also I din't pay proper attention to question # 1 before answering it.

Thanks.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top