• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

hari thalika vratham.

Status
Not open for further replies.

kgopalan

Active member
ஹரி தாளிகா விருதம்.
24-08-2017 அந்று பாத்ரபத மாதம் த்ருதியை திதி காளை மாட்டிந் மேல் சிவநும் பார்வதியும் உட்கார்ந்திருக்கும் படம் வைத்து கந்நி பெண்கள் 16 ட்ரேகளில் தேங்காய் பாக்கு வெற்றிலை, பழம், புஷ்பம் மஞ்சள், குங்குமம்


ரவிக்கை துண்டு ஸெளபாக்கிய திரவ்யங்கள் வைத்து 16 உபசார பூஜை செய்து ஸ்தோத்ரங்கள் சொல்லி வேண்டி கொண்டு 8 தம்பதிகளை


வரச்சொல்லி அவர்களுக்கு ட்ரேகள் கொடுத்து நமஸ்காரம் செய்து சாஸ்திர ஸம்மதமாந முறையில் தாங்கள்


கல்யாநம் விரும்பும் நபரை செய்து கொண்டு சீரும் சிறப்புமாக ஆநந்தமாக வாழும் படி ஆசீர்வாதம் பெற வேண்டும்.


ஸ்ம்ருதி கெளஸ்துபம் 208 படி மயாபி யேந காமேந பூஜிதாஸி மஹேஸ்வரி ராஜ்யம் தேஹி ச ஸெளபாக்கியம் ப்ரஸந்நா பவ பார்வதி
எந்நும் ஸ்லோகம் சொல்லவும்.


பவிஷ்யோத்திர புரணத்தில் உள்ளது. பார்வதி பரம சிவநை மணக்க விரும்பிநாள். ஆலி எந்நும் அவளது தோழிகள் பார்வதியை அழைத்து செந்று இந்த வ்ருதத்தை அநுஷ்டிக்க வைத்தார்கள்.


நல்ல இடத்தில் கல்யாணம் நடை பெற வேண்டிய கந்நி பெண்கள் பெற்றோர் வாழ்த்துகளுடந் இந்த பூஜை செய்யலாம்..
 
இது ஓர் புதிய விரதம் போல் தெரிகிறது. ஆனால் இந்த "மணிப்பிரவாள" தமிழ் படிக்க கொஞ்சம் சிரமப்பட்டேன்.

ப்ரஹ்மண்யன்
பெங்களூரு.
 
இது ஓர் புதிய விரதம் போல் தெரிகிறது. ஆனால் இந்த "மணிப்பிரவாள" தமிழ் படிக்க கொஞ்சம் சிரமப்பட்டேன்.

ப்ரஹ்மண்யன்
பெங்களூரு.
hi

not new vrtam...very famous in nepal.....some parts of gujarat too...its very important for all married women in nepal...
 
Status
Not open for further replies.
Back
Top