• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

East meets West.

Status
Not open for further replies.
101 (a). ஒருவரின் நஞ்சு ஒருவரின் மருந்து.
101 (b). One man's meat is another man's poison.

102 (a). யானைக்கும் அடி சறுக்கும்.
102 (b). The wisest of the wise may err.

103 (a). விருந்தும், மருந்தும் மூன்று நாள்.
103 (b). Fish and guests stink after three days.

104 (a). யானைக்கு ஒரு காலம், பூனைக்கு ஒரு காலம்.
104 (b). Every dog has its day.
 
105 (a). கிட்டாதாயின் வெட்டன மற.
105 (b). These grapes are sour.

106 (a). தடி எடுத்தவன் தண்டல்காரன்.
106 (b). Offense is the best form of defense.

107 (a). மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்கும்.
107 (b). The grass is greener on the other side of the fence.

108 (a). ஆடத் தெரியாதவன் மேடயைக் குறை சொல்வான்.
108 (b). A bad dancer blames the floor.
 
109 (a). ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும்
பாடுற மாட்டைப் பாடிக் கறக்கணும்.
109 (b). Different strokes for different folks.


110 (a). உடைந்த பானையை ஒட்ட முடியுமா?

110 (b). A cracked bell can never sound well.

111 (a). அரைகுறை ஞானம் ஆபத்தானது.
111 (b). A little knowledge is a dangerous thing.

112 (a). ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு விலை உண்டு .
112 (b). Every man has his price.
 
113 (a). பூவுக்குள் புயல்.
113 (b). Storm in a tea cup.

114 (a). மூட மூட ரோகம்.
114 (b). Ulcers that are concealed cannot be cured.

115 (a). சிறுகக் கட்டி பெருக வாழ்!
115 (b). A penny saved is a penny earned.

116 (a). வருமுன் காப்பாய்.
116 (b). A stitch in time saves nine in danger.
 

117(a). இளமையில் வேகம், முதுமையில் விவேகம்.
117(b). Age considers; youth ventures.

118 (a). கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்.
118(b). Believe not all that you see, or half of what you hear.

119 (a). அழையா விருந்தாளி.
119 (b). Come uncalled, sit unserved.

120(a). தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.
120(b). Habits die hard.
 
121(a). சித்திரமும் கைப்பழக்கம்.
121(b). Practice makes perfect.

122 (a). இருதலைக் கொள்ளி எறும்பு.
122 (b). Between the Devil and the deep sea.

123 (a). வதந்தி ஒரு தீ.
123 (b). A lie has no legs.

124 (a). குதிரைக்குக் கொள்ளு வைக்கலாம்.
அதற்காக நாம் உண்ண முடியுமா?
124 (b). A man may lead a horse to water, but not make him drink.

 

125 (a). மறப்போம், மன்னிப்போம்.
125 (b). An injury forgiven is better than an injury revenged.

126 (a). சொல்வது சுலபம், செய்வது கடினம்.
126 (b). An ounce of practice is worth tons of theory.

127(a). அர்த்த ராத்திரியில் குடைப் பிடிக்காதே!
127 (b). Bear wealth, poverty will bear itself.

128 (a). உண்மை ஒருநாள் வெளிவரும்.
128(b). Dawn and truth will always become visible.
 
129 (a). அளவோடு உண்டு வளமோடு வாழ்!
129 (b). Feed by measure and defy the physician.

130 (a). ஆழம் தெரியாமல் காலை விடாதே!
130 (b).Fools rush in where angels fear to tread.

131 (a). கெடுவான் கேடு நினைப்பான்.
131 (b). Frost and fraud have foul ends.

132 (a). அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
132 (b). Gluttony kills more than the sword.
 

133 (a). காலம் அறிந்து செயல்படு .
133 (b). Hoist your sail when the wind is fair.

134 (a). வாழ்க்கை ஒரு போராட்டம்.
134 (b). Life is not a victory bit a battle.

135 (a). செய்வன திருந்தச் செய்.
135 (b). Never do things by halves.

136 (a). நன்றே செய் அதுவும் இன்றே செய் .
136 (b). Never put off till tomorrow, what you can do today.
 

137 (a). பழகப் பழகப் பாலும் புளிக்கும்.
137 (b). No man is a hero to his valet.

138 (a). பழம் பெருச்சாளி.
138 (b). An old fox needs no tutors.

139 (a). நல்ல மாட்டுக்கு ஒரு சூடு .
139 (b). Once bitten twice shy.

140 (a). பிறவிக் கவிஞன்.
140 (b). Poets are born but orators are made.
 

141 (a). முகஸ்துதியும் வசையே.
141 (b). Praise to the face is an open disgrace.

142 (a). வதந்தியை நம்பாதே!
142 (b). Put no faith in tale bearers.

143(a). பிறவிக்குணம் மாறுமா?
143 (b). A fox may grow gray, but never good.

144 (a). தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால் தெரியும்.
144 (b).The wearer best knows where the shoe pinches.
 
145 (a). தங்கமானாலும் விலங்கு விலங்கு தானே!
145 (b). No man loves fetters- though made of gold.

146 (a). வைர ஊசி என்பதால் கண்ணில் குத்திக்கொள்வோமா ?
146 (b). No man loves fetters - though made of gold.

147 (a). பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்.
147 (b).You can't cheat all the people all the time.

148 (a). குரங்கு கையில் பூ மாலை.
148 (b). Casting pearls before a swine.
 

149 (a). தன் கையே தனக்கு உதவி.
149 (b). Self help is the best help.

150 (a). முயற்சி திருவினை ஆகும்.
150 (b). Nothing is impossible.

151 (a). இருக்க இடம் கொடுத்தால் படுக்கப் பாய் கேட்பார்.
151 (b). A camel in the tent.

152.(a). ஆபத்துக்குப் பாவமில்லை.
152 (b). Necessity knows no laws.
 
dear friends,

The collection of proverbs is suspended till i find some more good ones in

both the languages!

Let me close this thread temporarily with one of my favorite proverbs in

Hindi and English.
:clock:

"NEkhi karO owr jUthE kaO!"
:ballchain:

"No good deed goes unpunished".
:peace:

with warm regards,

V.R.:yo:
 
dear friends,

Encouraged by the good reviews I got for the Tamil blog (of 185 Tamil

Poems on Spiritual topics) and the English blog (of 200 articles under

15 subheadings), I have ventured to launch the third blog at

veenaaramani.wordpress.com

It is named as "East meets West". It is still under construction. As

usual my daughter (in law) Mrs. Rupa Raman is in charge of the

illustrations and posting. She is giving an illustration for each of the

proverbs we saw in this thread.

You can enjoy her originality and sense of humor in the new blog :)

English translation of Selected poems on Spiritual themes will follow

the list of proverb. With God's blessings, I am planning to add a new

section based on the "64 Thiruvilaiyaadalgal" by Lord Siva.

with warm regards,
Visalakshi Ramani.:pray2:
 
Dear friends,

Thank you very much for the encouraging response to my new blog

veenaaramani.wordpress.com

The illustrations for the proverbs appear small since the space available is small.

However you can enlarge and view the images by left clicking your mouse on the

pictures-one at a time.

Happy viewing!

with warm regards,
Visalakshi Ramani.
 
dear friends,

I have been successful in fining some more interesting parallel proverbs in Tamil and English. So posts in this thread will be resumed from tomorrow with fresh entries!

with warm regards,
Mrs. V.R.
 
153 (a). செவிடன் காதில் ஊதின சங்கு!
153 (b). Advice most needed is least heeded.

154 (a). உன் நண்பனைக் காட்டு! உன்னைப் பற்றிச் சொல்கின்றேன்
154 (b). A person is known by the company he keeps.

155 (a). பழிக்குப் பழி! ரத்தத்துக்கு ரத்தம்!
155 (b). An eye for an eye and a tooth for tooth.

156 (a). நன்மையே விரும்பு.

156 (b). Be careful in what you wish for! You might just get it.
 
157(a). தெரிந்த எதிரி தெரியாத நண்பனை விட மேல்.
157 (b). Better the devil you know than the devil you don't.

158 (a). கூடப் பிறந்த குணம் மாறுமா?
158 (b). Boys will be boys!

159 (a). வெல் அல்லது வீழ்ந்து மடி.
159 (b). Do or die!

160(a). உயிர் வாழ உண். உண்பதற்காக உயிர் வாழாதே!
160 (b). Eat to live. Don't live to eat!
 
Last edited:
161 (a). பசித்துப் புசி. ருசித்துக் குடி.
161 (b). Eat when you are hungry. Drink when you are dry.

162 (a). விதி என்று ஒன்று இருந்தால் விதி விலக்கு என்று ஒன்று இருக்கும்.
162 (b). Exception proves the rule.

163 (a). ஊழி பெயரினும் ஊக்கமது கை விடேல்!
163 (b). Faith can move mountains.

164 (a). ஆறிலும் சாவு, நூறிலும் சாவு!
164 (b). Green leaves and brown leaves fall from the same tree.
 
165 (a). ஆவதும் பெண்ணாலே! அழிவதும் பெண்ணாலே!
165 (b). Hell hath no fury like a woman scorned.

166 (a). கத்தியை எடுத்தவன் கத்தியாலேயே மடிவான்.
166 (b). He who lives by a sword, dies by the sword.

167 (a). பணம் பத்தும் செய்யும்.
167 (b). He who pays the piper, calls the tunes.

168 (a). பசி ருசி அறியாது.
168 (b). Hunger is the best sauce.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top