• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

East meets West.

Status
Not open for further replies.
746 (a). மண் தோண்டுபவனுக்கு இடமும்,
மரம் வெட்டுபவனுக்கு நிழலும் தரும்.

746 (b). The truly noble forgive and forget.

747 (a). மரம் வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான்.
747 (b). Nature provides for all forms of life.

748 (a). பழுத்த பழம் கொம்பில் நிற்குமா?
748 (b). Old age develops detachment.

749 (a). பெண் என்றால் பேயும் இரங்கும்.
749 (b). Everyone has a soft corner for women.

750 (a). பெற்ற மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு.

750 (b). Parents love their children more than
their children can ever love them.
 
751 (a). பொய் சொல்லி வாழ்ந்தவனும் இல்லை;
மெய் சொல்லி வீழ்ந்தவனும் இல்லை.
751 (b). Liars never prosper, truthfulness never fails.

752 (a). பந்திக்கு இல்லாத வாழைக்காய் பந்தலில் கட்டித் தொங்குகின்றது.
752 (b). All show and no stuff.

753 (a). பல்லுப் போனால் சொல்லுப் போச்சு.
753 (b). Losing teeth is losing speech.

754 (a). நொறுங்கத் தின்னால் நூறு வயது.
754 (b). Cue for long life? Chew your food!

755 (a). நோய் கொண்டார் பேய் கொண்டார்.
755 (b). Diseases possess a person.
 
756 (a). நித்திரை சுகம் அறியாது.
756 (b). The world is lost in deep sleep.

757 (a). நூலளவே ஆகும் நுண்ணறிவு.
757(b). Knowledge grows with learning.

758 (a). நெருப்புப் பந்தலில் மெழுகு பொம்மை ஆடுமா?
758 (b). Keep off from what is harmful to you.

759 (a). நெல்லுக்குப் பாய்கின்ற நீர் புல்லுக்கும் பாயும்.
759 (b). The rain rains on the just and the unjust.

760 (a). நேற்று உள்ளார் இன்று இல்லை.
760 (b). Life is a soap bubble.
 
761 (a). நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும்,
உறவுக்கு ஒரு பிள்ளை கொடுக்க மாட்டான்.
761 (b). People will rather lose than share.

762 (a). நல்லிணக்கம் அல்லது அல்லல் படுத்தும்.
762 (b). Bad friends bring down disaster.

763 (a). நாக்கில் இருக்கின்றது நன்மையையும், தீமையும்.
763 (b). Tongue is the creator of friends and foes.

764 (a). தண்ணீரையும், தாயையும் பழிக்காதே.
764 (b). Don't throw stone in the well that gives you water.

765 (a). நீச்சு இல்லை என்றால் மூச்சு இல்லை.
765 (b). Swim or sink!
 
766 (a). தலை இருக்க வால் ஆடலாமா?
766 (b). Everyone must know his limits.

767 (a). தாய்ப் பாலுக்குக் கணக்குப் பார்த்தால் தாலியேனும் மிஞ்சுமா?
767 (b). Love can't be repaid in money.

768 (a). நகத்தாலே கிள்ளுகிறதைக் கோடரி கொண்டு வெட்டுகின்றான்.
768 (b). Using a steam hammer to crack a nut.

769 (a). நடந்தால் நாடெல்லாம் உறவு. படுத்தால் பாயும் பகை.
769 (b). Independence makes relationship; dependence mars it.

770 (a). நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்ட வேண்டுமா?
770 (b). A peacock needs no dance lessons.
 
771 (a). நத்தையின் வயிற்றில் முத்துப் பிறக்கும்.
771 (b).
Pretty pearls are made by a gnarled oysters.

772 (a). சேற்றிலே செந்தாமரை.
772 (b). The slush does not stain the lotus.

773 (a). சொல்லிப் போகவேண்டும் சுகத்துக்கு;
சொல்லாமல் போகவேண்டும் துக்கத்துக்கு.
773 (b). You may miss a celebration but never miss a funeral.

774 (a). சொல் வல்லவனை வெல்லல் அரிது.
774 (b). Desist arguing with a gifted speaker.

775 (a). சோம்பேறிக்கு வாழைபழம் தோலோடே.
775 (b). Laziness learns to compromise.
 
776 (a). வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்.
776 (b). A talented man can convert the blade of a grass into the blade of a sword.

777 (a). வட்டிக்கு வங்கி அட்டிகை பண்ணு,
அட்டிகையை வைத்து வட்டியைக் கட்டு.
777 (b). Don't get into a vicious circle of borrowing and repaying.

778 (a). மாற்றானுக்கு இடம் கொடேல்.
778 (b). Never entertain your enemies.

779 (a). மானைக் காட்டி மானைப் பிடிப்பார்.
779 (b). A clever bait never fails to trick the target.

780 (a). சொல் அம்போ வில் அம்போ?
780 (b). Which of these is sharper.. an arrow or a harsh word?
 
781 (a). குணம் குப்பையிலே பணம் பந்தியிலே!
781 (b). Prosperity commands more respect than personal integrity.

782 (a). குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
782 (b). Hair splitters end up as lonely sitters.

783 (a). குதிரையின் குணம் அறிந்தல்லவோ தம்பிரான் கொம்பு கொடுக்கவில்லை.
783 (b). Haughtiness goes hand in hand with handicaps.

784 (a). குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.
784 (b). Starving kills self pride.

785 (a). காற்றில்லாமல் தூசி பறக்குமா?
785 (b). No smoke without fire; no dust without air.
 
786 (a). காட்டில் எரித்த நிலவும், கானலுக்குப் பெய்த மழையும்.
786 (b). Moon shining on wilderness and clouds raining on mirages.

787 (a). கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சான்.
787 (b). A man who dares to kill dares to face the ill will.

788 (a). கடலுக்குக் கரை போடுவார் உண்டோ?
788 (b). Can a tiny dam keep in check the tidal waves?

789 (a). ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி.
789 (b). Seven sailors to steer a sinking ship.

790 (a). கங்கையில் மூழ்கினாலும் காகம் அன்னம் ஆகுமா?
790 (b). A holy dip does not impart holiness to a person.
 
791 (a). கடலைத் தாண்ட ஆசை உண்டு.
கால்வாயைத் தாண்டக் கால்கள் இல்லை.
791 (b). Desire is one thing. Ability is quite another.

792 (a). அரிசி ஆழாக்கு ஆனாலும் அடுப்புக் கட்டி மூன்று வேண்டும்.
792 (b). There is only one way of doing a thing - big or small.

793 (a). அசைந்து தின்னும் யானை; அசையாமல் தின்னும் வீடு.
793 (b). An elephant and a house both drain wealth alike.

794 (a). அடக்கமே பெண்ணுக்குஅழகு.
794 (b). Modesty is the jewel of womanhood.

795 (a). அப்பியாச வித்தைக்கு அழிவில்லை.
795 (b). A craft learned is never forgotten.
 
796 (a). அறிந்தறிந்து செய்த பாவத்தை அழுதழுது தொலைக்க வேண்டும்.
796 (b). A wanton crime is washed only by tears of remorse.

797 (a). யானை இறந்தாலும் ஆயிரம் பொன்.
797 (b). An elephant is valuable-dead or alive.

798 (a). ஆறின காஞ்சி பழங்கஞ்சி.
798 (b). Cold food is old food.

799 (a). ஆள் கொஞ்சமானாலும் ஆள் மிடுக்கு.
799 (b). Manners make a man respectable.

800 (a). இஞ்சி லாபம் மஞ்சளில்.
800 (b). A loss is made up by a gain.
 
801 (a). இறைத்த கேணி ஊறும்; இறையாத கேணி நாறும்.
801 (b). A drawn well remains fresh; a stagnant well stinks.

802 (a). உள்ளது போகாது; இல்லாதது வாராது.
802 (b). Nothing can be destroyed ; nothing can be created.

803 (a). ஊன் அற்றபோது உடலற்றது.
803 (b). The body need food as long as it lives.

804 (a). எளியவன் பெண்டாட்டி எல்லோருக்கும் மைத்துனி.
804 (b). Everyone exploits a poor person.

805 (a). எலி அழுதால் பூனை விடுமா?
805 (b). Can tears melt the heart of an enemy?
 
806 (a). பெண் புத்தி பின் புத்தி.
806 (b). Women are short sighted.

807 (a). வெறும் கை முழம் போடுமா?
807 (b). Empty hands fill no belly.

808 (a). ஒழுக்கம் உயர் குலத்திலும் நன்று.
808 (b). Discipline is better than a noble birth.

809 (a). கல்லாதார் செல்வதிலும் கற்றார் வறுமை நன்று.
809 (b). The poverty of a learned man is better than the prosperity of an illiterate.

810 (a). கண் கண்டது கை செய்யும்.
810 (b). A born artist.
 
811 (a). ஊருக்கென்று ஒரு தாசி இருந்தால் யாருக்கென்று அவள் ஆடுவாள்?
811 (b). If you try to please everyone, you will please no one.

812 (a). பட்டுச் சட்டைக்குள் இரும்புக் கரம்.
812 (b). Iron fist in a velvet glove.

813 (a). ஒரே தவறை இருமுறை செய்யாதே.
813 (b). It is a silly fish that gets caught twice with the same bait.

814 (a). குட்டையைக் குழப்பி மீன் பிடிப்பார்.
814 (b). It is good fishing in troubled water.

815 (a). ஆழமற்ற அறிவு சாரமற்று நகைக்கும்.
815 (b). Little things amuse little minds.
 
816 (a).கண்ணிலிருந்து மறைந்தால் மனதிலிருந்து மறைவாய்.
816 (b). Long absent , soon forgotten.

817 (a). கூண்டுப் பறவை மீண்டும் பாடாது.
817 (b). Nightingale will not sing in a cage.

818 (a). களை இல்லாத விளை நிலமா?
818 (b). No garden without weeds.

819 (a). காதல் வியாதிக்கு இல்லை மருந்து!
819 (b). No antidote for the bite of the love bug.

820 (a). பல்லு முறியத் தின்னவேண்டுமானால் எல்லு முறிய வேலை செய்!
820 (b). No sweets without sweats.
 
Dear friends!

That brings us to the end of the current collection of the proverbs in

East Meets West. My original target was only 500! Now the elevated

target is a 1000 proverbs!
icon14.png


I will be on the look out and try to add more proverb as and when I find

them. :fish2:

It has been an enriching experience sharing these with you. I can feel

that now I myself am better equipped when it comes to using quotations

and proverbs. :typing:

Keep visiting my blog at wordpress for the latest additions. The posting

may go on till the end of 2011! Finding the most suitable pictures

(not copy righted ) takes a lot of time and energy. Hence the delay!

with warm regards,
Visalakshi Ramani. :pray2:
 
Just for your information:_

My daughter (in law) who posts these proverbs can not READ Tamil.

She posts the aptest picture for the English proverbs.

So even those who can not read Tamil, can still enjoy the funny

proverbs in English with the funnier illustrations!

The same thing is true of my Tamil blog of 185 poems at

<visalramani.wordpress.com>

The precise English translation is given below each of the 185 poems.

So the English portion will be either a short story or a short essay

conveying the essence of the poem-which means that even those

who can not read Tamil can still get the message conveyed through

the poems. The colorful illustration given on the top of the poem is

common for both the Tamil and English portions!
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top