Dear Madam,
Is there any gayatri mantra for Kamatchi Amman, If so , please put it
# 2. ஹம்ஸ காயத்ரீ.
ஓம் பரமஹம்ஸாய வித்3மஹே
மஹாதத்வாய தீ4மஹி |
தன்னோ ஹம்ஸ: ப்ரசோத3யாத்|| (6)
உன்னதமான அன்னப் பறவையை நாம் அறிவோமாகுக!
அதற்காக மெய்ப்பொருளின் மீது நாம் தியானிப்போம்.
அன்னப் பறவையே நம்மை அதனிடம் கொண்டு செலுத்தட்டும்.
(அன்னப் பறவை என்பது இங்கு குருவைக் குறிக்கும்.
ஸத்திலிருந்து அஸத்தைப் பிரிக்க வல்லவர் அவரே!
ஹம்ஸ என்பது பரமஹம்ஸரையும் குறிக்கும்.)
This gayatri is linked to ham , sa or soham mantra. We are doing this
without our knowledge in normal breathing.
Ekam sath. Truth is one and the wise call it by several names.
Ekam sath. Truth is one and the wise call it by several names.
# 5. விஷ்ணு காயத்ரீ.
ஓம் தாமோத3ராய வித்3மஹே
சதுர்பு4ஜாய தீ4மஹீ |
தன்னோ விஷ்ணு: ப்ரசோத3யாத் || (22 )
ஓம் தாமோதரனை நாம் அறிவோமாகுக.
அதற்காக நான்கு புஜங்கள் உடையவனை தியானிப்போம்.
அந்த விஷ்ணுவே நம்மை அதனிடத்தில் கொண்டு செலுத்தட்டும்.