• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Devotional Songs, Sanskrit Slokas, etc

Status
Not open for further replies.
Ode to Krishna : IndianRaga Boston Labs

Ode to Krishna : IndianRaga Boston Labs

https://www.youtube.com/watch?v=5QnNAikNHnQ

Published on Mar 11, 2015
2013 IndianRaga Fellow Harsha Nagarajan brings yet another beautiful arrangement of 'Swagatham Krishna' in Raga Mohanam in Carnatic style, and Meera Bhajan 'Chalo Man Ganga Jamuna Teer' in Raga Bhupali, presented as an ode to Lord Krishna by young musicians from Boston.

Performed at IndianRaga Boston Labs, November 2014 by:
 
Smt. M.S. Subbulakshmi - amma-

Smt. M.S. Subbulakshmi - amma

11124505_958843190813131_4522244961048655754_n.jpg





14 Popular links here - Enjoy


1 - Sri Venkateswara Suprabhaatham
https://www.youtube.com/watch?v=LkzNn7AMkdg


2 - Sreeman Naaraayana
https://www.youtube.com/watch?v=lRo-YkX9Y94


3 - Endaro Mahanubhavulu
https://www.youtube.com/watch?v=4W21-O46YIs



4 - SrI Varalakshmi
https://www.youtube.com/watch?v=ykLe9o8fMDA



5 - Bhaavayaami Raghuraamam
https://www.youtube.com/watch?v=ITB8RvvbUrA



6 - Bhaja Govindham Bhaja Govindham
https://www.youtube.com/watch?v=D8slUawzmPc



7 - Maithreem Bhajatha
https://www.youtube.com/watch?v=Wg6S1DoQA6A



8 - Sri Rangapura Vihara
https://www.youtube.com/watch?v=u2G3iXWuFb8



9 - Dolayam chala Dolayam
https://www.youtube.com/watch?v=5WWfDpM2Cec



10 - O Jagadamba
https://www.youtube.com/watch?v=NRYYgO6fgaY



11 - Bhagyada Lakshmi Baramma
https://www.youtube.com/watch?v=i9fIDapggl8



12 - Pibare Raamarasam
https://www.youtube.com/watch?v=XLmhWQEBfIc



13 - Nada Bindu Kaladi Namo Namah
https://www.youtube.com/watch?v=JzDV8YXklKk



14 - Hanumaan Chaalisaa
https://www.youtube.com/watch?v=OnV51_jnlSU



Source: Neela Kumar
 
Stothram for Child Boon

Stothram for Child Boon

[h=3]by Bharadwaj Sastrigal[/h]

Santhana Gopala Stotram and Mantra protects the expectant mother against miscarriages and Women have a safe delivery and gets protection to child, as well, so it is believed that a babywillbe soon born by way of doing Santhana Gopala Homam.

Also it will be useful for


  • People who suffer from fertility problems
  • Expectant parents who wishes to ensure safe delivery of child
  • Parents who yearn for knowledgeable children
  • Couples who desire healthy children
  • People who wish to start or expand a family

It is just a advise and we dont vouch for the result.

Santhana Gopala Stothram

Stothram for Child Boon
 
"Hari Smarane Mado

"Hari Smarane Mado


எப்போதும் ஹரியை நினை மனமே!



அஜாமிளன். துவக்கத்தில் ஒரு நல்ல பக்தனாக இருந்து தினசரி பூஜைகளெல்லாம் செய்து வந்தவர். நடுவில் மதி மயங்கி, அனைத்தையும் மறந்து வேறொரு பெண்ணின் பின்னால் திரிந்து வாழ்ந்தார். தன் இறுதிக் காலத்தில் அவரை அழைத்துப் போக எமதூதர்கள் வந்து நின்றிருந்தபோது, கடைசி மகனை ‘நாராயணா’ என அழைத்த நேரத்தில் உயிர் பிரிந்ததால், நாராயணனின் தூதர்கள் வந்து அவரை சுவர்க்கத்திற்கு அழைத்துப் போனார்கள் என்று சொல்வார்கள்.


அப்படின்னா, நாம ஏன் வாழ்நாள் முழுக்க நாராயணனை நினைக்கணும்? அவன் பெயரை சொல்லணும்? அஜாமிளன் மாதிரி கடைசி காலத்தில் மட்டும் சொன்னால் போதுமேன்றவங்களுக்கு தாசர் ஒரு தனி பாடலில் - தம்பி, அப்படி முடியாது. அந்த நேரத்தில் உன்னால் எதுவுமே செய்ய முடியாது என்கிறார். அந்த பாட்டு வேறொரு நாளில். இன்றைய பாட்டு வேறே.



இன்னிக்கு தாசர் சொல்றது - எப்போதும் ஹரியை நினைத்துக் கொண்டேயிரு; அதுவே மோட்சத்திற்காக சுலபமான வழி என்கிறார். அதற்கு அவர் சொல்கிற உதாரணங்கள், நாம அடிக்கடி, எல்லா பாடல்களிலேயும் பார்க்கிற உதாரணங்கள்தான். இப்படி. ’ஹரி ஸ்மரணே மாடோ’ என்ற இந்தப் பாட்டு மிகவும் புகழ்பெற்றது.


ஹரி ஸ்மரணே மாடோ நிரந்தர
பரகதிகே இது நிர்தார நோடோ (ஹரி)

எப்போதும் ஹரியை நினைத்துக் கொண்டே இரு
மோட்சத்திற்கு இதுதான் கண்டிப்பான வழி பாரு (ஹரி)

துரித கஜக்கே கண்டீரவ எனிசித
சரணாகத ரக்‌ஷக பாவன நீ (ஹரி)

கஷ்டத்தில் இருந்து பிளிறிய கஜேந்திரனுக்கு விரைவாக
சரணாகதி கொடுத்து ரட்சித்தவனை நீ (ஹரி)
ஸ்மரணேகைத ப்ரஹ்லாதன ரக்‌ஷிஸித
துருள ஹிரண்யகன கரவ சீளித
தருணி த்ரௌபதி மொரெயிடதாக்‌ஷண
பரதிந்தாக்‌ஷயவிட்ட மஹாத்மன (ஹரி)


எப்போதும் அவனை நினைத்துக் கொண்டேயிருந்த பிரகலாதனை ரட்சித்து
ஹிரண்யகசிபுவின் கையை முறித்து
(காப்பாற்று என்று) த்ரௌபதி முறையிட்ட அதே நொடியில்
முடிவில்லாத ஆடையை வழங்கிட்ட மகாத்மாவான (ஹரி)


அந்து அஜாமிள கந்தன கரெயலு
பந்து சலஹி ஆனந்தவ தோரித
ஸ்ரீஷ புரந்தர விட்டல ராயன
சிருஷ்டிகொடேயன முக்தி பஜிஸி நீ (ஹரி)


அன்று அஜாமிளன் தனது மகனை கூப்பிட்டபோது
உடனே வந்து அவனுக்கு ஆனந்தத்தை காட்டிய
ஸ்ரீபதியான புரந்தர விட்டலனிடம்;
பிறப்பை தருபவனிடம், முக்தியை வேண்டி பாடல்களைப் பாடி நீ (ஹரி)


https://www.youtube.com/watch?v=VKzcqZHJA-8

Published on Dec 8, 2013
"Hari Smarane Mado (Original)" by M.L.Vasanthakumari ()



Ungalin Prasanth
 
Popular Videos - Arunachala Kavi

Popular Videos - Arunachala Kavi

https://www.youtube.com/watch?v=4bG70TRGKA4&list=PLjMortbNU1FcC6yUts6ghx6VsiIFGLooN

Published on Jul 1, 2012
Arunachala Kavi (அருணாசல கவி) (1711 - 1779) was a Tamil poet and a composer of Carnatic music. He was born in Tillaiyadi in Thanjavur District in Tamil Nadu. The three Tamil composers Arunachala Kavi, Muthu Thandavar and Marimutthu Pillai are considered the Tamil Trinity, who contributed to the evolution of Carnatic music.

Arunachala Kavi was fluent in Tamil, Telugu and Sanskrit. He wrote Rama Natakam, a musical drama based on the Ramayana. The music for this musical was composed by two of Arunachala Kavi's disciples, Kothandarama Iyer and Venkatarama Iyer. The songs contain many Tamil proverbs and sayings.

This musical drama was first performed at the Srirangam temple and within a short time it became very popular. Kavirayar was honoured by Maharaja Tulaja, the King of Tanjavur, and by several other patrons of that time. He also composed Seergazhi Sthala Puranam (sirkali), Seergazhi Kovai, Hanumar Pillai Tamil, Ajomukhi Natakam and a few Keertanas.
Some of his famous compositions still popular today are Yaro ivar yaro (Bhairavi), Kanden Kanden Sitayai (Vasanta), Ramanai Kannara Kandane (Mohanam).
 
Enna Pizhaippu Kothamangalam Seenu Marimutha Pillai

Enna Pizhaippu Kothamangalam Seenu Marimutha Pillai

https://www.youtube.com/watch?v=3IKpWbffZio

Published on Aug 15, 2014
பெரிய புராணத்தில் ஈசன் அருள் பெற்ற நாயன்மார்கள் ஒரு குறிப்பு -

கல்லால் வில்லால் சொல்லால் பல்லால் என்று குறிப்பு

கல்லால் - சாக்கிய நாயனார் - பெளத்த மதத்தை தழுவியதால் சிவனை துதிக்க கல்லை பூவாய் நினைத்து பூஜை செய்தது

வில்லால் - அர்ஜுனனுக்கு பாசுபதாஸ்த்ரம் அருளுவதற்கு முன்பாய் போர் இட்டது

சொல்லால் - சுந்தரமூர்த்தி நாயனார் - பித்தன் என்று சொல்லி அழைத்தது

பல்லால் - கண்ணப்ப நாயனார் - பல்லால் இறைச்சியை கடித்து படைத்தல் / உமிழ் நீர் கொண்டு பூஜை செய்தது

‘நிந்தா ஸ்துதி’ என்று சொல்கிற வகையைச் சேர்ந்த பாட்டுக்கள். நிந்தை என்றால் வாயில் வந்தபடி வைகிறதில்லை; சமத்காரமாகப் பரிஹாஸம், கேலி பண்ணுகிறது தான்! ஸ்வாமியிடம் கோபித்துக் கொண்டு திட்டுகிறதில்லை; ‘நம்மோட ஸ்வாமி’ என்ற ஸ்வாதீனத்தால் பரம ப்ரியத்தில் அவரைக் கிண்டல் பண்ணுகிறதுதான்!

சிவதர்மம் செய்வதால் சிவபெருமான் திருவருள் செய்வான். திருவருளால் இருவினைத் தொடர்பு அழியும். இருவினைத் தொடர்பு அழிந்தால் முக்தியுண்டாகும். சிவபெருமானுடைய திருவடியில் சிறிதளவு ஒருவகையாகப் பக்தி செய்தவர்களும் மேல் பிறவியடைய மாட்டார்கள்.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top