Raji Ram Active member Nov 20, 2010 #101 Share: Facebook X Bluesky LinkedIn WhatsApp Email Share Link Part I ........................ஸ ரி கு மி ப தி நு ஸ. -- ஸ. நு தி ப மி கு ரி ஸ
Share: Facebook X Bluesky LinkedIn WhatsApp Email Share Link Part I ........................ஸ ரி கு மி ப தி நு ஸ. -- ஸ. நு தி ப மி கு ரி ஸ
Raji Ram Active member Nov 20, 2010 #103 இனிய பொருத்தம்! தெள்ளுத் தமிழில் அருங் கருத்துக்களை, குறளாக அள்ளித் தந்த வள்ளுவரைப் போற்றி, இப்பொழுது 'எண்ண அலைகள்' வரிசையில் எழுதுவதால், சின்ன அலையாக ஓர் எண்ணம் எழுகின்றது! முந்தைய கீர்த்தனை அனுபல்லவி வரிகள், இந்தக் குறளை நினைவு படுத்துவது சரியே! "கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்." இனிய பொருத்தம்! உலகம் உய்ய வேண்டும்,ray2: ராஜி ராம்
இனிய பொருத்தம்! தெள்ளுத் தமிழில் அருங் கருத்துக்களை, குறளாக அள்ளித் தந்த வள்ளுவரைப் போற்றி, இப்பொழுது 'எண்ண அலைகள்' வரிசையில் எழுதுவதால், சின்ன அலையாக ஓர் எண்ணம் எழுகின்றது! முந்தைய கீர்த்தனை அனுபல்லவி வரிகள், இந்தக் குறளை நினைவு படுத்துவது சரியே! "கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்." இனிய பொருத்தம்! உலகம் உய்ய வேண்டும்,ray2: ராஜி ராம்
Raji Ram Active member Nov 20, 2010 #104 "பக்தி மணி மாலை''யில் அளித்த தமிழ்க் கீர்த்தனைகள் முடிகின்றன. பக்தி வளர்க்கும் வேறு மொழிக் கீர்த்தனைகள் தொடர்கின்றன.....
"பக்தி மணி மாலை''யில் அளித்த தமிழ்க் கீர்த்தனைகள் முடிகின்றன. பக்தி வளர்க்கும் வேறு மொழிக் கீர்த்தனைகள் தொடர்கின்றன.....
Raji Ram Active member Nov 21, 2010 #105 கீர்த்தனைகளின் தமிழாக்கப் பக்கங்களை ஒவ்வொன்றாக அளித்து, தொடர்ந்து அதிலுள்ள கீர்த்தனைகளின் ஸ்வர தாளக் குறிப்புகளை, வரிசைப்படித் தருகிறோம்.
கீர்த்தனைகளின் தமிழாக்கப் பக்கங்களை ஒவ்வொன்றாக அளித்து, தொடர்ந்து அதிலுள்ள கீர்த்தனைகளின் ஸ்வர தாளக் குறிப்புகளை, வரிசைப்படித் தருகிறோம்.
Raji Ram Active member Nov 21, 2010 #107 Part I .....................................ஸ கி ம ப த நி ஸ. -- ஸ. நி த ப ம கி ர ஸ
Raji Ram Active member Nov 22, 2010 #109 Part I ஸ ர கு ம ப தி நி ஸ. -- ஸ. நி தி ப ம கு ர ஸ ( Please refer post # 106 for meaning of this song )
Part I ஸ ர கு ம ப தி நி ஸ. -- ஸ. நி தி ப ம கு ர ஸ ( Please refer post # 106 for meaning of this song )
Raji Ram Active member Nov 22, 2010 #110 Part II Part III continues in the next post Last edited: Nov 22, 2010
Raji Ram Active member Nov 23, 2010 #112 Part I ..............................ஸ கி ம த நி ஸ. -- ஸ. நி த ம கி ஸ
Raji Ram Active member Nov 23, 2010 #115 குடத்தில் இட்ட விளக்கென விளங்குகின்ற பாடல்கள், தக்க இடத்தில் சேர வேண்டும் என்பதே எங்கள் மன விருப்பம். எங்களிடம் இசை பயிலும் மாணவியர் பாடும் பாடல்களைத் தங்களிடம் சேர்க்கும் இந்த இணைய தளத்திற்கு, மிக்க நன்றி! உலகம் உய்ய வேண்டும், ray: ராஜி ராம்
குடத்தில் இட்ட விளக்கென விளங்குகின்ற பாடல்கள், தக்க இடத்தில் சேர வேண்டும் என்பதே எங்கள் மன விருப்பம். எங்களிடம் இசை பயிலும் மாணவியர் பாடும் பாடல்களைத் தங்களிடம் சேர்க்கும் இந்த இணைய தளத்திற்கு, மிக்க நன்றி! உலகம் உய்ய வேண்டும், ray: ராஜி ராம்
Raji Ram Active member Nov 24, 2010 #117 Part I .......................................ஸ ரி ப கி ம தி நி ஸ. -- ஸ. நி ப ம கி ம ரி ஸ
Raji Ram Active member Nov 25, 2010 #119 Part I ......................................ஸ கி ம தி நி ஸ. -- ஸ. நி தி ம கி ஸ
Raji Ram Active member Nov 25, 2010 #121 Meaning of the song - 9 is given in post # 116 Last edited: Nov 25, 2010
Raji Ram Active member Nov 26, 2010 #122 Part I .................................. ஸ ரி கி ப தி ஸ. -- ஸ. தி ப கி ரி ஸ
Raji Ram Active member Nov 26, 2010 #123 Part II ---------- இந்தக் கீர்த்தனையின் பொருளை, post # 116 இல் காணவும். ----------
Raji Ram Active member Nov 27, 2010 #124 Please refer this page for meanings of the next three songs. Thanks
Raji Ram Active member Nov 27, 2010 #125 Part I ............................ ஸ ரி ம ப நு ஸ. -- ஸ. நி தி ப ம கு ரி ஸ