இசை அன்பர்களுக்கு வணக்கம்.
பக்தி மணி மாலையை வெளியிட்டபோது, கற்றுக்கொள்ள எளிமையாக்கும் பொருட்டு, 'ரி க ம த நி' என்ற வேறுபாடுள்ள ஸ்வரங்கள் 1, 2 என்ற எண்களிலேயே குறிக்கப்பட்டன. இந்தத் தொடரில் நாட்டை ராகக் கீர்த்தனை வெளியிட்டபோது, 'ரி3' சர்ச்சைக்கு வந்ததால், ஆரோஹண, அவரோஹணங்கள் அச்சிட்ட புத்தகப் பக்கங்களை 'போஸ்ட்' செய்யும்போது, திருமதி. விசாலாக்ஷி ரமணி முந்தைய பக்கங்களில், சாஹித்யங்கள் தொகுப்பில் கொடுத்துள்ளபடி ' ர, ரி, ரு; க, கி, கு,' என்ற முறையிலும் குறிப்பிடுகிறேன், நன்றி.
உலகம் உய்ய வேண்டும்,
ராஜி ராம்