• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Best Pooja Time for Deepavali 2021

praveen

Life is a dream
Staff member
தீபாவளி அன்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்த சாஸ்திர பரிகாரங்களை கடைபிடித்தால் நம்மை வாட்டி வதைக்கும் தரித்திரங்கள் விலகி, வாழ்க்கையே ஏறுமுகமாக இருக்கும் என்பது நிச்சயம்.

தரிதிரத்தை நீக்கும் குளியல் நம்மை வாட்டி வதைக்கும் தரித்திரங்கள் தீர,
தீபாவளி அன்று முதலில், அதிகாலை 3 மணியில் இருந்து 6 மணிக்குள் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்பது சாஸ்திரமாகும்.

குளிக்க வென்னீர்தான் பயன்படுத்த வேணடும்.

இத்துடன் அந்த குளிக்கும் வாளியில் மஞ்சள், சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும்.

கங்காஸ்நானம்

தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு எந்த தோஷமும் கிடையாது.

அன்றைய தினம் எண்ணெய் குளியலை 'கங்காஸ்நானம்' என்று புனிதமாக சொல்வார்கள்.

நல்ல எண்ணெயில் லட்சுமியும், குளிப்பதற்கு பயன்படுத்தும் வென்னீரில் கங்கா தேவியும், உடலில் தேய்க்கப்படும் எண்ணெயைப் போக்குவதற்காக பயன்படுத்தும் சீயக்காய்த் தூளில் வாயு பகவானும் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

தீபாவளிக்கு விதி விலக்கு

அறநூல்களில் காலை 8.30 மணிக்கு முன்பும் மாலை 5.00 மணிக்கு பின்பும் எண்ணெய் தேய்த்து நீராடக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் தீபாவளியன்று மட்டும் அதிகாலை நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் நீராடுவது கட்டாயமாக செய்ய வேண்டுமென்றும் அவ்விதம் செய்யாவிடில் நரகத்தைக் கொடுக்ககூடிய பாவம் சேரும் என்றும் தர்ம சாஸ்திரம் கூறுகிறது.

கங்கா தேவி பூஜை

தீபாவளி தினத்தில் கங்கை அம்மன் தூய்மையான தீர்த்தங்களில் தோன்றுகிறாள். இதனால் கங்கையை நாம் நம் இல்லத்தில் இருந்தபடியே பூஜிப்பதாகாவும் ஐதீகம்.

இதன் பயனாக தூய்மையான தண்ணீருக்கு தெய்வீக சக்தி கிடைக்கிறது.

சூரிய உதயத்திற்கு பின்னர் அமாவாசையின் சக்தி அதிகரிக்கும். அந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளித்தால், பித்ருக்களின் சாபத்திற்கு ஆளாவோம்.

தோஷங்கள் விலகும்

நண்லெண்ணையை கண்டிப்பாக தலையில் தேய்த்து குளிக்க வேண்டும்.

இதனால் சனிஸ்வர பகவானின் பிடியில் இருந்தும் தப்பிப்போம். தரித்திரமும் நீங்கும்.

துஷ்ட சக்தியை விரட்டும் பட்டாசு

பட்டாசு வெடிப்பதால் துஷ்டசக்திகள் விலகும்.

தோஷத்தை நீக்கும் மஞ்சள் புது உடை உடுத்தும்போது கண்டிப்பாக மிகச் சிறிய அளவில் மஞ்சள் வைத்த பிறகே அந்த புத்தாடையை உடுத்த வேண்டும். இதனால் தோஷங்கள் நீங்கும். வாழ்வை வெளிச்சமாக்கும் தீப ஒளி.

தீப திருநாள் அன்று இல்லத்தில் விளக்கு ஏற்ற வேண்டும். நம் வீட்டு பூஜை அறையில் 5, 9 என்ற எண்ணிக்கையில் விளக்கு ஏற்ற வேண்டும். இதனால் தெய்வங்கள் மகிழ்ச்சியடையும்.

deepavali 2021.png
 
A lot of prescriptive messages like this in so many sites and whatsapp group. A list of "Dos and DOn'ts". And we have two types of proof cites (1) So many people beleive and trust and therefore you also must trust (2) Ancestoprs were more knowledgeable than you. Therefore you better do not question AND WORSE STill there is fear mongering listing ill-consequences of you do not what is prescribed. What is the science behind? Veryt few care to think. First let us take oil bath. It is good for health only if oil penetrates skin and reaches ligaments, fibres, tendons, muscles , menescus and tissues. For this we need to get pores in skin opened. That is why we takle oil bath after sun's heat is perceptible and we are abpe to soak in the sun for at least 30 minutes. By that time water is also warm enough to take bath. The oil bath is not allowed on NO-MOON day i.e Amavasya because of the unhelpful gravitational forces. Deepaavali could happen (depending on star / planet configuration) either on the eve of Deepavali (Chathurdasi before sun rise and extending till noon or more bodhaayana amavasya)) or on Amaavaasya day if chathrdasi last till sunrise (subha yogam/ subha karanam) and amaavasya thithi os at noon( vishnu yogam, vishnu Karanam). If latter the Ganga snaanam must be done before advent of Amaavasya could be even 5 am. Morescience is available. But already too long. WIll write of any one is interested. All our rituals are science based. PLEASE start reasoning out with cognitive knowledge than prescriptive techniques with your childrern
 
எது குறித்தும் முடிவிலாமல், வாதம் செய்வது எந்த ஒரு குறிப்பிட்ட முடிவுக்கும் வழிவகுக்காது. வேதம் (சுருதிகள்) ஒன்றுக்கு ஒன்று வேறுபட்டிருக்கின்றன; {இவரது} கருத்து அனைவராலும் ஏற்கப்பட்டது என்று சொல்லுமளவுக்கு ஒரு முனிவர் கூட இல்லை; தர்மம் {அறம்} மற்றும் கடமை சம்பந்தமான உண்மை {சத்தியம்} புரியும்படியாக இல்லை (குகைகளில் மறைக்கப்பட்டிருக்கிறது போல); எனவே பெருமை மிக்க நம் முன்னோர்கள் (பெரியோர்) நடந்து சென்ற பாதையே நமக்கான நேர்மையான வழி. - யக்ஷப்ரஸ்னம்

முன்னோர் மொழிந்த முறை தப்பாமல் கேட்டுப்
பின்னோர்ந்து தாமதனைப் பேசாதே –தன்னெஞ்சில்
தோற்றினதே சொல்லி இது சுத்த உபதேச பர
வார்த்தை என்பார், மூர்க்கராவார்——-உபதேச ரத்னமாலை –பாசுரம் -71

இதுதான், அறநெறிகளை, விளக்கிச் சொல்லும் முறை. விளக்கம் தரும்பொழுது, அறிவிலும் அனுபவத்திலும் சிறந்த நம் முன்னோர்கள், தோற்றுவித்தவர்கள், அதற்கு என்ன விளக்கம் கொடுத்தார்களோ, (அதற்கு மூல மொழியறிவு வேண்டும்) அதனைப் படித்துப் பின்னர் தன் மனதில் நன்கு நிலைத்து நிற்கச் செய்த பின், அப்படி அவர்கள் சொன்னதன் பொருள் சிறிதும் மாறுபடாமல், சிதையாமல், பேசுவதனை விடுத்துத், (பிறருக்குச் சொல்லாமல்) தான் அதனை ஆராயத் தலைப்பட்டு, காலத்திற்கு ஏற்றார்ப் போல, தனக்குத் தோன்றிய விளக்கமெல்லாம், சொல்லி நம் முன்னோர்கள் சொன்னதன் பொருள் இதுதான் என்று வாதிடுபவன் அறிவற்ற முரடன் (மூர்க்கன்). என்றுதான் சொல்லப்பட வேண்டும். ஸ்வாத்யாயம் தேவையே ஆனாலும் அதுவும் முதலில் ஒரு நல்ல குருவை நாடி அவர் சொன்னதைக் கற்றுப் பின் அவர் சொல்லிக் கொடுத்ததைக் குறித்து விசாரம் செய்வது என்ற வகையிலேதான் சிறப்பு. ஆன்றோர்கள் சொன்ன செய்திகள் எவர் விளக்கமும் ஆதரவும் இல்லாமலேயே எக்காலத்திற்கும் பொருந்தும் கருத்துக்களைக் கூறும். ஆனால், இதற்கு நம் முன்னோர்களும் இதனைக் கடைபிடித்திருக்க வேண்டும்
 
Last edited:
தீபாவளி அன்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்த சாஸ்திர பரிகாரங்களை கடைபிடித்தால் நம்மை வாட்டி வதைக்கும் தரித்திரங்கள் விலகி, வாழ்க்கையே ஏறுமுகமாக இருக்கும் என்பது நிச்சயம்.

தரிதிரத்தை நீக்கும் குளியல் நம்மை வாட்டி வதைக்கும் தரித்திரங்கள் தீர,
தீபாவளி அன்று முதலில், அதிகாலை 3 மணியில் இருந்து 6 மணிக்குள் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும் என்பது சாஸ்திரமாகும்.

குளிக்க வென்னீர்தான் பயன்படுத்த வேணடும்.

இத்துடன் அந்த குளிக்கும் வாளியில் மஞ்சள், சந்தனம் குங்குமம் வைக்க வேண்டும்.

கங்காஸ்நானம்

தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்து குளிப்பதற்கு எந்த தோஷமும் கிடையாது.

அன்றைய தினம் எண்ணெய் குளியலை 'கங்காஸ்நானம்' என்று புனிதமாக சொல்வார்கள்.

நல்ல எண்ணெயில் லட்சுமியும், குளிப்பதற்கு பயன்படுத்தும் வென்னீரில் கங்கா தேவியும், உடலில் தேய்க்கப்படும் எண்ணெயைப் போக்குவதற்காக பயன்படுத்தும் சீயக்காய்த் தூளில் வாயு பகவானும் இருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன.

தீபாவளிக்கு விதி விலக்கு

அறநூல்களில் காலை 8.30 மணிக்கு முன்பும் மாலை 5.00 மணிக்கு பின்பும் எண்ணெய் தேய்த்து நீராடக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் தீபாவளியன்று மட்டும் அதிகாலை நல்லெண்ணெய் தேய்த்து வெந்நீரில் நீராடுவது கட்டாயமாக செய்ய வேண்டுமென்றும் அவ்விதம் செய்யாவிடில் நரகத்தைக் கொடுக்ககூடிய பாவம் சேரும் என்றும் தர்ம சாஸ்திரம் கூறுகிறது.

கங்கா தேவி பூஜை

தீபாவளி தினத்தில் கங்கை அம்மன் தூய்மையான தீர்த்தங்களில் தோன்றுகிறாள். இதனால் கங்கையை நாம் நம் இல்லத்தில் இருந்தபடியே பூஜிப்பதாகாவும் ஐதீகம்.

இதன் பயனாக தூய்மையான தண்ணீருக்கு தெய்வீக சக்தி கிடைக்கிறது.

சூரிய உதயத்திற்கு பின்னர் அமாவாசையின் சக்தி அதிகரிக்கும். அந்த நேரத்தில் எண்ணெய் தேய்த்து குளித்தால், பித்ருக்களின் சாபத்திற்கு ஆளாவோம்.

தோஷங்கள் விலகும்

நண்லெண்ணையை கண்டிப்பாக தலையில் தேய்த்து குளிக்க வேண்டும்.

இதனால் சனிஸ்வர பகவானின் பிடியில் இருந்தும் தப்பிப்போம். தரித்திரமும் நீங்கும்.

துஷ்ட சக்தியை விரட்டும் பட்டாசு

பட்டாசு வெடிப்பதால் துஷ்டசக்திகள் விலகும்.

தோஷத்தை நீக்கும் மஞ்சள் புது உடை உடுத்தும்போது கண்டிப்பாக மிகச் சிறிய அளவில் மஞ்சள் வைத்த பிறகே அந்த புத்தாடையை உடுத்த வேண்டும். இதனால் தோஷங்கள் நீங்கும். வாழ்வை வெளிச்சமாக்கும் தீப ஒளி.

தீப திருநாள் அன்று இல்லத்தில் விளக்கு ஏற்ற வேண்டும். நம் வீட்டு பூஜை அறையில் 5, 9 என்ற எண்ணிக்கையில் விளக்கு ஏற்ற வேண்டும். இதனால் தெய்வங்கள் மகிழ்ச்சியடையும்.

View attachment 15193
Where can I read the english version of the above article?
 
Latest ads

Back
Top