Thank you very much, Sir. Please go through all the pages.Very nice. U v jagannathan
Thank you very much Sir, for your kind and encouraging words.Very Nice, RAJI RAM madam. .......
I hope you will find the instructions useful, Sir!........ I saw both the messages. I acknowledge your second one message detailing the TAMIL TYPING to be learnt by me. ...
:thumb:திருமதி ராஜி ராம் அவர்களுக்கு அனேக நமஸ்காரம். தமிழில் டைப் செய்ய கற்று தந்ததிற்கு மிக்க நன்றி. ....
ஆயிரம் கூகுள் வந்தாலும்...எங்கள்
type in tamil - google transliteration
இந்த மென்பொருள் தமிழ் எழுத உபயோகமாகும். ஆங்கிலத்தில் தமிழ்ச் சொல்லை (ezhuthi for எழுதி) எழுதி
space bar ஐ தட்டினால் தமிழ் சொல் வரும். எழுத்துப் பிழைகள் வந்தால், பிழை உள்ள சொல் மீது left click
செய்தால், சில சொற்கள் பட்டியலாக வரும். அதிலிருந்து சரியான சொல் மீது cursor ஐ வைத்து left click
செய்ய வேண்டும்.
நான் ஜிமெயில் கடிதப் பக்கத்தில் எழுதியே copy paste செய்கிறேன்.
அழகி எப்படியோஆயிரம் கூகுள் வந்தாலும்...எங்கள்
"அழகிக்கு" அது ஈடாகுமா.....??
நம் வாழ்க்கைப் பயணத்திற்கு உதவும்!ஸ்ரீ விஷ்ணு ஸ்தோத்ரம் ...........
அழகி எப்படியோ
பழகி, உங்களுக்கு
அள்ளித் தருகிறாள்
துள்ளும் தமிழை!
இதோ, என் பெயரின்
அதோ கதியைப்
பாருங்கள், உங்கள்
அரும் அழகியால்!
ராஜி ராம் = 㡃¢ ã¡õ :faint:
கணினிக்கு ஓர் உடன்பிறப்பு!'அழகிக்கும்' உங்களுக்கும் ஏன் பொருந்தவில்லை....??
அதுக்குத்தான் 'அந்த' அழகிப் பாட்டை உங்களுக்காகப் போட்டேன், சார்! :music:........ ( என் வீட்டு அழகி இதைப் படித்துவிட்டு முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்ளாதவரை சரி!).
அதுக்குத்தான் 'அந்த' அழகிப் பாட்டை உங்களுக்காகப் போட்டேன், சார்! :music: