'நெட்டில்' சுட்டது....[ tvk ]

Status
Not open for further replies.

kk4646

Active member
'நெட்டில்' சுட்டது....[ tvk ]

கணவருக்கு உடம்பு சரியில்லை. அவரை டாக்டரிடம் கூட்டிக் கொண்டு போகிறார் மனைவி. கணவரைப் பரிசோதித்துப் பார்த்த டாக்டர் பின்னர் மனைவிக்கு சில அறிவுரைகளை வழங்குகிறார். -

டெய்லி காலையில் மறக்காமல் சாப்பிட வையுங்க -

அவரை எப்போதும் மகிழ்ச்சியாக, சந்தோஷமான மன நிலையில் வச்சுக்கோங்க -

அவருக்குப் பிடிச்சதா, சுவையா சமைச்சுக் கொடுங்க -

உங்க பிரச்சினையை அவரிடம் கொட்டி அவரை டென்ஷனாக்காதீங்க -

எப்பப் பார்த்தாலும் டிவி பாக்காதீங்க, பேஸ்புக் பாக்காதீங்க, வாட்ஸ் ஆப்பை குளோஸ் பண்ணுங்க -

நகை நட்டுன்னு கேட்டு நச்சரிக்காதீங்க. அவரை ப்ரீயா இருக்க விடுங்க

இதே மாதிரி ஒரு வருஷம் இருந்தா, உங்க வீட்டுக்காரர் நல்லாயிருவாரு. கவலையேப் படாதீங்க. ஓகே டாக்டர் நாங்க வர்றோம்...

வழியில் கணவர் மனைவியிடம் கேட்கிறார்.. ஆமா, டாக்டர் உன்னை தனியாக் கூப்பிட்டு ஏதோ சொன்னாரே.. என்ன சொன்னார்?

அதுவா.. நீங்க பிழைக்கிறது கஷ்டம்னு சொல்லிட்டார்!!


Tvk

 
அவன் வர மாட்டான்!

கான்பரன்ஸ் காலில் நண்பர்கள்)

ராம்: மச்சா.. காலேஜ் கிளம்பிட்டியா..?
கோபால்: இல்லடா.. இன்னிக்கு வர மாட்டேன்
வர்மா: ஏண்டா.. என்னாச்சு?
மணி: அவன் ஏரியாவுல மழை பெய்யுதாம்.. நின்னாதான் வருவானாம்
ரத்தினம்: அப்ப ஜென்மத்துக்கும் அவன் காலேஜ் வர மாட்டான்.
வெற்றிமாறன்: எப்படிச் சொல்ற?
ஷங்கர்: மழை "விழ"த்தானே செய்யும்... "நிக்காதே"...! ...

Read more at: http://tamil.oneindia.com/jokes/
 
Status
Not open for further replies.
Back
Top