N
Nara
Guest
Third pasuram:
சேமமே வேண்டித் தீவினை பெருக்கித், தெரிவைமார் உருவமே மருவி
ஊமனார் கண்ட கனவிலும் பழுதாய், ஒழிந்தன கழிந்த அந்நாள்கள்
காமனார் தாதை நம்முடை அடிகள், தம் அடைந்தார் மனத்திருப்பார்
நாமம் நான் உய்ய நான் கண்டுகொண்டேன், நாராயணா என்னும் நாமம்.