நான்... பி.இ. செகண்ட் இயர்.. நீ...?

Status
Not open for further replies.
நான்... பி.இ. செகண்ட் இயர்.. நீ...?

பஸ் படுவேகமாகப் போய்க் கொண்டிருந்தது... திடீரென டிரைவர் பிரேக் போடுகிறார்.... நின்று கொண்டிருந்த அந்த மாணவன் தடுமாறி.. சீட்டில் உட்கார்ந்திருந்த பெண் மீது விழுகிறான்...! விழுந்த வேகத்தில் இருவரது இதழ்களும் ஒன்று சேர்ந்து விடுகிறது.. அதாவது முத்தம் கொடுத்து விடுகிறான் அந்த மாணவன்...
"டேய் என்னடா பண்றே..." இது அந்தப் பெண்...
அவன்... "பி.இ. செகண்ட் இயர்.. நீ...?"!


oneindia.com/jokes/
 
Status
Not open for further replies.
Back
Top