ரயில் பயணிகள் இ-டிக்கெட் எடுக்க புதிய இண&#3016

Status
Not open for further replies.
ரயில் பயணிகள் இ-டிக்கெட் எடுக்க புதிய இண&#3016

ரயில் பயணிகள் இ-டிக்கெட் எடுக்க புதிய இணையதளம் அறிமுகம்
irctc.jpg



ரயில் டிக்கெட் எடுக்க புதிய இணையதளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இ–டிக்கெட் விற்பனையை இந்தியன் ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி) செய்து வருகிறது.


இந்த தளத்தில் குறிப்பிட்ட அந்த நேரத்திற்குள் இ–டிக்கெட் எடுக்க பலரும் முயற்சி செய்வதால் உறுதி செய்யப்பட்ட டிக்கெட் கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இந்த பிரச்சினையை தவிர்ப்பதற்காக புதிய இணையதளம் ஒன்றை ஐ.ஆர்.சி.டி.சி அறிமுகம் செய்துள்ளது. www.nget.irctc.co.in என்ற இந்த புதிய இணையதளத்தின் மூலம் வேகமாக இ–டிக்கெட் எடுக்க வசதி செய்யப்பட்டுள்ளது.


பழைய வெப்சைட்டான www.irctic.co.in -க்கு பதிலாக இந்த புதிய வெப்சைட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய திட்டத்தின் மூலம் நாள் ஒன்றுக்கு 7 லட்சம் இ–டிக்கெட்டுகள் வரை எடுக்க முடியும். ஏற்கனவே உள்ள இ–டிக்கெட் முறையின் மூலம் நாள் ஒன்றுக்கு 5 லட்சம் டிக்கெட்டுகள் எடுக்கப்பட்டதாக ஐ.ஆர்.சி.டி.சி. தெரிவிக்கிறது.


மேலும் ஐ.ஆர்.சி.டிசி.யின் பழைய இணைய தளத்தை பயன்படுத்திய வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு இந்த புதிய இணையதளம் பற்றிய கு எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் அனுப்பப்படுகிறது.

????? ??????? ?-???????? ?????? ????? ???????? ???????? - Dinamani - Tamil Daily News
 
Status
Not open for further replies.
Back
Top