R ramachandran girija Guest Feb 15, 2017 #1 Share: Facebook X Bluesky LinkedIn WhatsApp Email Share Link இந்த தலைப்பில் இந்த திரியினை துவக்குவதில் மகிழ்கின்றேன். இனிய கவிதைகள் இந்த தலைப்பில் படைக்க என்னாலும் இயலும் என்ற நம்பிக்கையில் !!!
Share: Facebook X Bluesky LinkedIn WhatsApp Email Share Link இந்த தலைப்பில் இந்த திரியினை துவக்குவதில் மகிழ்கின்றேன். இனிய கவிதைகள் இந்த தலைப்பில் படைக்க என்னாலும் இயலும் என்ற நம்பிக்கையில் !!!
OP OP R ramachandran girija Guest Feb 15, 2017 #2 அரசியல் கூட்டங்களுக்கு அழைக்காமலேயே போகின்றாயே !! அழைத்தும் என்னைக் காண வராத உன் அலட்சியம் நெஞ்சை தைக்கின்றது !!! *** ஆக்கம் ரா.கிரிஜா
அரசியல் கூட்டங்களுக்கு அழைக்காமலேயே போகின்றாயே !! அழைத்தும் என்னைக் காண வராத உன் அலட்சியம் நெஞ்சை தைக்கின்றது !!! *** ஆக்கம் ரா.கிரிஜா
OP OP R ramachandran girija Guest Feb 15, 2017 #3 மயிலிறகாய் வருடா விட்டாலும் மனதினை ரணப்படுத்தாமல் மனிதனாய் நடக்க மாட்டாயா? *** ரா.கிரிஜா (கிரிஜா சந்துரு)
மயிலிறகாய் வருடா விட்டாலும் மனதினை ரணப்படுத்தாமல் மனிதனாய் நடக்க மாட்டாயா? *** ரா.கிரிஜா (கிரிஜா சந்துரு)
OP OP R ramachandran girija Guest Feb 15, 2017 #4 நேசமே காதலாய் சுவாசமே சுகமாய் நீ அருகில் இருந்தால் !! *** ஆக்கம் ரா. கிரிஜா (கிரிஜா சந்துரு)
OP OP R ramachandran girija Guest Feb 15, 2017 #5 காதலே நோய் என்றால் கண்விழி பார்வை கண்ணாளா நோய் மருந்து !! *** ஆக்கம் ரா. கிரிஜா (கிரிஜா சந்துரு)
OP OP R ramachandran girija Guest Feb 15, 2017 #6 பட்டுத் தெறித்திடாமல் நிதானித்து விழுகின்றன உன் முகம் தாங்கிய மழைத்துளிகள்... - வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன் (my family friend)
பட்டுத் தெறித்திடாமல் நிதானித்து விழுகின்றன உன் முகம் தாங்கிய மழைத்துளிகள்... - வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன் (my family friend)
OP OP R ramachandran girija Guest Feb 15, 2017 #7 இதழ்களின் முத்தத்தை இதழ்களில் கவ்வி இதயத்தில் சேமிக்கிறேன் *** ஆக்கம் ரா. கிரிஜா
OP OP R ramachandran girija Guest Feb 15, 2017 #8 பார்க்க மறந்தது உன் கண்கள் பறக்க நினைக்கவில்லை உன் கால்கள் பார்த்து பிடிக்காது போனதோ பாவை என் மனம் காலடியில் *** ஆக்கம் ரா. கிரிஜா
பார்க்க மறந்தது உன் கண்கள் பறக்க நினைக்கவில்லை உன் கால்கள் பார்த்து பிடிக்காது போனதோ பாவை என் மனம் காலடியில் *** ஆக்கம் ரா. கிரிஜா
OP OP R ramachandran girija Guest Feb 15, 2017 #9 பார்த்தவுடன் மனக்கதவம் பெயர்த்தாய் பார்த்து பார்த்து நின்றதிலே பாதையை மறந்தேன் நான் **** ஆக்கம் ரா.கிரிஜா
பார்த்தவுடன் மனக்கதவம் பெயர்த்தாய் பார்த்து பார்த்து நின்றதிலே பாதையை மறந்தேன் நான் **** ஆக்கம் ரா.கிரிஜா
OP OP R ramachandran girija Guest Feb 15, 2017 #10 ஜாதி ஜாதி என்கிறார்கள் ஜாதி மல்லி யில் கூட ஜெகத்தில் பிடிக்கவில்லை எனக்கு ***** ஆக்கம் ரா. கிரிஜா
OP OP R ramachandran girija Guest Feb 15, 2017 #11 மோகப் பார்வை அல்ல உனது தாகப் பார்வை தெரியும் எனக்கு வேகம் விவேகம் அல்ல **** ஆக்கம் ரா. கிரிஜா
OP OP R ramachandran girija Guest Feb 15, 2017 #12 வனம் சென்று துறவு கொள்ள வசந்தம் விடுவதில்லை வருவாயோ என்ற எதிர்பார்ப்பில் வனமும் பிடிக்கவில்லை ***** ஆக்கம் ரா. கிரிஜா
வனம் சென்று துறவு கொள்ள வசந்தம் விடுவதில்லை வருவாயோ என்ற எதிர்பார்ப்பில் வனமும் பிடிக்கவில்லை ***** ஆக்கம் ரா. கிரிஜா
OP OP R ramachandran girija Guest Feb 15, 2017 #13 தென்றலாய் நீ என்மனம் தவழ துடிக்கையிலே தீக்காற்றாய் சுழல்வது ஏனடா நீ? **** ஆக்கம் ரா. கிரிஜா
OP OP R ramachandran girija Guest Feb 15, 2017 #14 கண்ணழகில் காரணத்தை தேடுகிறேன் - பெண்ணழகு பிடிக்காமல் நீயும் பணமே அழகு என்று போனதும் ஏனோ? **** ஆக்கம் ரா. கிரிஜா
கண்ணழகில் காரணத்தை தேடுகிறேன் - பெண்ணழகு பிடிக்காமல் நீயும் பணமே அழகு என்று போனதும் ஏனோ? **** ஆக்கம் ரா. கிரிஜா
OP OP R ramachandran girija Guest Feb 15, 2017 #15 அன்ன நடை என்ற வார்த்தை அன்பில் தோய்ந்து வந்தது அதுவே இன்று நீ போகையில் பின்ன நடையானதே !!!! **** ஆக்கம் ரா. கிரிஜா
அன்ன நடை என்ற வார்த்தை அன்பில் தோய்ந்து வந்தது அதுவே இன்று நீ போகையில் பின்ன நடையானதே !!!! **** ஆக்கம் ரா. கிரிஜா
OP OP R ramachandran girija Guest Feb 15, 2017 #16 சோகமுகிலாய் மனமே இடிக்க சாகும்குயிலாய் பாடல் படிக்க வேகும் வீணை உடல் துடிக்க வேந்தனே நீ வேறு ஒருபெண்ணுடன் !!!! **** ஆக்கம் ரா. கிரிஜா
சோகமுகிலாய் மனமே இடிக்க சாகும்குயிலாய் பாடல் படிக்க வேகும் வீணை உடல் துடிக்க வேந்தனே நீ வேறு ஒருபெண்ணுடன் !!!! **** ஆக்கம் ரா. கிரிஜா
OP OP R ramachandran girija Guest Feb 15, 2017 #17 தொட மறந்தாய் துன்புற்றேன் பாட மறந்தாய் பீடையுற்றேன் வாட செய்தாய் வடிவிழந்தேன் ஓடி விட்டாய் இறந்தேனடா !! *** ஆக்கம் ரா.கிரிஜா
தொட மறந்தாய் துன்புற்றேன் பாட மறந்தாய் பீடையுற்றேன் வாட செய்தாய் வடிவிழந்தேன் ஓடி விட்டாய் இறந்தேனடா !! *** ஆக்கம் ரா.கிரிஜா
OP OP R ramachandran girija Guest Feb 15, 2017 #18 விடை பெறுமோ வசந்தம்? வினாக்களிலேயா நானும்? விடை தருவாயா காதலா? **** ஆக்கம் ரா. கிரிஜா
OP OP R ramachandran girija Guest Feb 15, 2017 #19 பள்ளி மன சிந்தனையில் பாவை மனம் உன் நினைவில் பார்வைகளில் கண்மணியாய் நீ ! **** ஆக்கம் ரா. கிரிஜா
OP OP R ramachandran girija Guest Feb 15, 2017 #20 புது உதிரம் விடுத்து பழமை நினைவடுக்கம் பாவை உடல் வியர்வையில் !! **** ஆக்கம் ரா. கிரிஜா
OP OP R ramachandran girija Guest Feb 15, 2017 #21 துள்ளி வரும் பாக்களிலே துடித்து நின்ற நாட்களும் துவண்டு நிற்கும் நானும் !!! **** ஆக்கம் ரா. கிரிஜா
OP OP R ramachandran girija Guest Feb 15, 2017 #22 சுகமுடனே பகிர்ந்தது சுவாசம் முட்டுகின்றது சோகமாய் நான் !!! **** ஆக்கம் ரா. கிரிஜா
OP OP R ramachandran girija Guest Feb 15, 2017 #23 உள்மனத்து உணர்ச்சிகளும் உன்னாலே மறந்ததடா !!! உன்னாலே மரத்ததடா !!! **** ஆக்கம் ரா. கிரிஜா
OP OP R ramachandran girija Guest Feb 15, 2017 #24 ஒத்தடங்கள் நன்றாக கொடுத்து நின்றாலும் ஒன்றாக இருந்த காலங்களின் நினைவுத்தடங்கள் ஓடிட செய்கிறதே வாழ்க்கை ஓரம் !!! **** ஆக்கம் ரா. கிரிஜா
ஒத்தடங்கள் நன்றாக கொடுத்து நின்றாலும் ஒன்றாக இருந்த காலங்களின் நினைவுத்தடங்கள் ஓடிட செய்கிறதே வாழ்க்கை ஓரம் !!! **** ஆக்கம் ரா. கிரிஜா
OP OP R ramachandran girija Guest Feb 15, 2017 #25 அல்லி மலர் என்று என்னை வர்ணித்து அள்ளிப் போகாமல் ஏனடா அழ வைத்து போகிறாய்?? **** ஆக்கம் ரா. கிரிஜா