• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

'அ' முதல் 'க்ஷ' வரை.

Status
Not open for further replies.
3931. ஹாஸ்ய: = ஒரு காவியச் சுவை.

3932. ஹி = மாத்திரம், ஆகையால்.

3933. ஹிங்கு3 = பெருங்காய மரம், பெருங்காயம்.

3934. ஹித = உசிதமான, பொருத்தமான, உபயோகமான, நன்மையான சரியான, வைக்கப்பட்ட, எடுக்கப்பட்ட.

3935. ஹிந்தோ3ள: = ஊஞ்சல், தொட்டில், ஒரு ராகம்.

3936. ஹிம: = குளிர்காலம், இமயமலை, சந்திரன்.

3937. ஹிமம் = பணி, மூடுபனி, குளிர், குளிர்ச்சி, இரவு, முத்து,
சந்தனக் கட்டை, புதிய வெண்ணை.

3938. ஹிமவத் = ஹிமவான் = ஹிமாசல: = ஹிமாத்3ரி =
ஹிமாலய = இமயமலை.

3939. ஹிமானீ = பனிக்குவியல்.

3940. ஹிரண்மய = பொன்மயமான, பொன்னால் செய்யப்பட்ட.
 
3041. ஹிரண்யகம் = பொன், வெள்ளி, செல்வம், உடைமை, வீரியம்.

3942. ஹிரண்யக3ர்ப4: = பிரமன், விஷ்ணு.

3943. ஹீ = ஆச்சரியம், ஆவலின்மை, களைப்பு, சந்தேகம் , துயரம் ஆகிய உணர்ச்சிகளைக் காட்டும் சொல்.

3944. ஹீன = இல்லாத, குறைந்த, தியாகம் செய்யப்பட்ட, மட்ட
மான, பிரிக்கப்பட்ட.

3945. ஹீன: = தப்பான சாக்ஷி/பிரதிவாதி, மட்டமான மனிதன்.

3946. ஹீர: = சிங்கம், பாம்பு, வைரம், மாலை.

3947. ஹுத = ஆஹூதி செய்யப்பட்ட.

3948. ஹுதம் = அக்னியில் ஆஹூதி செய்யப்பட்ட பொருள்.

3949. ஹுதபு3ஜ் = அக்னி.

3950. ஹுதாச'ன: =
சிவன், அக்னி தேவன், அக்னி.
 
3951. ஹும்கார: = கர்ஜித்தல், உறுமுதல், அம்பு எய்யும் போது ஏற்படும் சப்தம்.

3952. ஹுண: = வெளிநாட்டவன், காட்டுமிராண்டி,
( root of the word HUN???) நாகரீகம் அற்றவன்.

3953. ஹூத = அழைக்கப்பட்ட.

3954. ஹூதி: = அழைத்தல், கூப்பிடுதல்.

3955. ஹ்ரு = எடுத்துச்செல்ல, எடுத்துக் கொள்ள, அபகரிக்க, பிடிக்க, அடைய, வகுக்க, சேதம் செய்ய.

3956. ஹ்ரு = களிப்படைய, மகிழ்ச்சி அடைய, நல்ல
திருப்தியடைய.

3957. ஹ்ருத3யம் = இருதயம்,மனம், மார்பு, ஆன்மா, காதல், அன்பு, பிரியம்.

3958. ஹ்ருதயங்க3ம = மனதில் பதிந்த, இனிமையான, அழகான, பிரியமான, மனம் கவரும், மயிர்சிலிர்க்கும்.

3959. ஹ்ருஷ்ட = களிப்புடன் கூடிய, மகிழ்வடைந்த.

3960. ஹே = ஏய், ஓ, ஆஹா.
 
3961. ஹேது: = காரணம்.

3962. ஹேமம் = தங்கம்.

3963. ஹேமன் = பொன், பனி, தண்ணீர், குளிர்காலம்.

3964. ஹேமந்த: = ஹேமந்தம் = பனிக்காலம்.

3965. ஹேமாத்3ரி: = மேருமலை.

3966. ஹேரம்ப3: = விநாயகர்.

3967. ஹேலனம் = அவமதித்தல்.

3968. ஹேலா = விளையாட்டு, நிலா, மகிழ்ச்சி,
தழுவுதல்.

3969. ஹைம = குளிரடர்ந்த, பொன்னால் செய்யப்பட்ட.

3970. ஹைமவதீ = பார்வதி, கங்கை.
 
3971. ஹோ! = ஏய்!

3972. ஹோத்ரு = யாகம் செய்பவன்.

3973. ஹோம: = ஹோமம்.

3974. ஹோரா = 2 1/2 நாழிகைப்பொழுது.

3975. ஹோலீ = ஹோலிகா = ஹோலிப் பண்டிகை.

3976.
ஹ்ரஸ்வ = சிறிய, குறுகிய, குட்டையான, அற்பமான.

3977. ஹ்லாத3: = ஹ்லாத3க: = சந்தோஷம், மகிழ்ச்சி.

3978. க்ஷண = க்ஷணம் = நொடிப்பொழுது, ஓய்வு, தருணம், மையம், மகிழ்ச்சி.

3979. க்ஷணிக = நொடிநேரம் இருக்கும், அழிந்து போகும்.

3980. க்ஷத = காயப்படுத்தப்பட்ட, வெட்டப்பட்ட, கிழிக்கப்பட்ட, அறுக்கப்பட்ட.
 
3981. க்ஷதி: =நஷ்டம், அடி, காயம், அழிவு.

3982. க்ஷத்ர = க்ஷத்ரம் = பெரிய ராஜ்ஜியம், வல்லமை, சக்தி, திறமை.

3983. க்ஷத்ரிய: = அரசகுலத்தவன், க்ஷத்திரியன்.

3984. க்ஷபா = இரவு, மஞ்சள்.

3985. க்ஷம் = மன்னிக்க, அனுமதிக்க, பொறுத்துக்கொள்ள.

3986. க்ஷமா = பூமி, பொறுமை, துர்க்கை.

3987.க்ஷய: = நாசம், அழிவு, நஷ்டம், வீழ்ச்சி,
காசநோய்.

3988. க்ஷர = அழியக்கூடிய, நிரந்தரமற்ற, அசைவுள்ள.

3989. க்ஷர: = மேகம்.

3990. க்ஷல் = துவைக்க, கழுவ, சுத்தம் செய்ய.
 
3991. க்ஷாம = தேய்ந்த, மெலிந்த, பலமற்ற, எரியும்.

3992. க்ஷார = உவர்ப்பான, உப்பான, காரமான, துவர்ப்பான, கசப்பான.

3993. க்ஷார: = ரசம், சாறு, ஜீரா, சர்க்கரைப் பாகு.

3994. க்ஷாலனம் = தெளித்தல், கொட்டுதல், கழுவுதல்.

3995. க்ஷிதி: = பூமி, வீடு, வசிக்கும் இடம், அழிவு, சேதம்.

3996. க்ஷிப = ஏறிய, விட, தள்ள, நிந்திக்க, திட்ட,
அவமதிக்க.

3997. க்ஷிப்ர = க்ஷிப்ரம் = துரிதமாக, வேகமாக.

3998. க்ஷீண = மெலிந்த, தேய்ந்த, அழிந்த, பலஹீனமான,
ஏழ்மையான,

3999. க்ஷீர: = க்ஷீரம் = பால், தண்ணீர்.

4000. க்ஷீராஜ: = முத்து, சந்திரன்.
 
Dear friends!

When I launched this thread on 11-11-2010, I had no idea of how long this will run and how many word will appear in this thread.

Initially only few words were familiar in the Dictionary I had followed and I could move fast through the words and posts.

But soon it became such that most of the words were familiar.

Whether they were already used frequently or whether my continued association with the Sanskrit words made them familiar, I can not say for sure.

Someone had asked whether there will be at least 1000 words in this thread. I had guessed that there may be 2000 at the most.

Now we have already covered 4000 words and twenty more to go. I shall present them tomorrow.

Hope you will continue to use this as an online dictionary in future also!

Thank you for giving me your support for over 14 long months.

with warm regards, :pray2:
Visalakshi Ramani.
 
4001. க்ஷீரஜா = க்ஷீரதனயா = லக்ஷ்மி தேவி.

4002. க்ஷீராப்3தி4: = பாற்கடல்.

4003. க்ஷுதா = க்ஷுதம் = தும்மல்.

4004. க்ஷுத்3ர = அற்பமான, குறைவான, ஏழ்மையான, எளிய, குரூரமான, லோபியான.

4005. க்ஷுத்3ரா = தேனீ, வேசி.

4006. க்ஷுப்3த4 = சஞ்சலமான, ஸ்திரமற்ற, பயந்த.

4007. க்ஷுர : = குதிரையின்/ பசுவின் குளம்பு, அம்பு,
சவரக்கத்தி.

4008. க்ஷேத்ரம் = நிலம், வயல், இடம், வீடு, புண்ணியத்
தலம், பிறப்பிடம், உடல், மனம், நகரம்.

4009. க்ஷேத்ரஞ : = ஆன்மா, பரம்பொருள், குடியானவன்.

4010. க்ஷேத்ரக3ணிதம் = ஜியோமிதி.(geometry)
 
4011. க்ஷேத்ரீன் = குடியானவன்.

4012. க்ஷேப: = க்ஷேபணம் = எறிதல், போடுதல், அனுப்புதல், தாமதித்தல், அவமதித்தல், கர்வம்.

4013. க்ஷேமம் = க்ஷேம: = சௌக்கியம், சுகம், அமைதி, களிப்பு, மோக்ஷம்.

4014. க்ஷௌமம் =
க்ஷௌம: = பட்டு வேஷ்டி, கம்பளித் துணி.

4015. க்ஷௌரம் = சவரம் செய்து கொள்ளுதல்.

4016. க்ஷ்மா = பூமி, எண் ஒன்று.

4017. க்ஷ்மாபதி: = க்ஷ்மாப: = க்ஷ்மாபு4ஜ் = அரசன்.

4018. க்ஷ்வேட3: = சப்தம், கோலாஹலம், விஷம்,
நனைந்து போதல்.

4019. க்ஷ்வேலா = கேலி, விளையாட்டு.

4020.
க்ஷ்வேலீ = பரிகாசம், கேலி, விளையாட்டு.

Concluding part of the 14 months long, 460 posts long and
4200 words long thread. :pray2:
 
4011. க்ஷேத்ரீன் = குடியானவன்.

4012. க்ஷேப: = க்ஷேபணம் = எறிதல், போடுதல், அனுப்புதல், தாமதித்தல், அவமதித்தல், கர்வம்.

4013. க்ஷேமம் = க்ஷேம: = சௌக்கியம், சுகம், அமைதி, களிப்பு, மோக்ஷம்.

4014. க்ஷௌமம் =
க்ஷௌம: = பட்டு வேஷ்டி, கம்பளித் துணி.

4015. க்ஷௌரம் = சவரம் செய்து கொள்ளுதல்.

4016. க்ஷ்மா = பூமி, எண் ஒன்று.

4017. க்ஷ்மாபதி: = க்ஷ்மாப: = க்ஷ்மாபு4ஜ் = அரசன்.

4018. க்ஷ்வேட3: = சப்தம், கோலாஹலம், விஷம்,
நனைந்து போதல்.

4019. க்ஷ்வேலா = கேலி, விளையாட்டு.

4020.
க்ஷ்வேலீ = பரிகாசம், கேலி, விளையாட்டு.

Concluding part of the 14 months long, 460 posts long and
4200 words long thread. :pray2:
dear vj !
it is not an ordinary post .we are able to know the correct and additional meaning for so many words we are using in our society.
regards,
guruvayurappan
 
Dear sir,

My elder son started using a funny and funky Tamil phrase after joining I.I.T. Madras.

I asked him whether he knew the meaning of the words he used so freely and liberally.

He said he did not really know the meaning! :confused:

So I told him, "Never use a word whose meaning you do not know." :nono:

I think it holds good for everyone of us. :)

Thank you for your feedback.
with warm regards, :pray2:
Mrs. V.R.
 
Dear friends,

The number of views on 20th January when I posted the concluding part of this series was 14547.

Today, 20 days later, the number of views is 15538.

So we are interested in learning Sanskrit, as much as possible and as much as we can assimilate and remember.

I am happy to note this trend.
with warm regards, :pray2:
Visalaskhi Ramani.
 
அங்க: என்று இருக்கவேன்டும். அங்க3
:

என்றுஉள்ளது. தங்கள் முயற்சி பாராட்டத்தக்கது. நன்றி.
 
mail
அங்க: என்று இருக்கவேன்டும். அங்க3
:

என்றுஉள்ளது. தங்கள் முயற்சி பாராட்டத்தக்கது. நன்றி.

dear Sir,
I stand corrected.
A good friend and a well wisher has proved that you are correct and I am wrong.
Proves that even long standing dictionaries are not totally reliable.
You are welcome to point out any other slips and mistakes you may locate in this
thread for the benefit of everyone starting with me! :pray2:
Thank you for your kind help.
Visalakshi Ramani.
 
Last edited:
It is really encouraging to note that even after two months after the completion of

this thread the traffic continues unabated. Thank you! :pray2:
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top