அமெரிக்க வாழ்க்கை, கைநிறைய சம்பளம் கிடைத

  • Thread starter Thread starter V.Balasubramani
  • Start date Start date
Status
Not open for further replies.
V

V.Balasubramani

Guest
அமெரிக்க வாழ்க்கை, கைநிறைய சம்பளம் கிடைத

அமெரிக்க வாழ்க்கை, கைநிறைய சம்பளம் கிடைத்தும் வெறுமை உணர்வால் துறவறம் பூண்ட ஆடை வடிவமைப்பாளர்

அமெரிக்காவின் நியூயார்க்கில் பிறந்து வளர்ந்த நிஷா கப்பாஷி தனது கனவுத் துறையான ஆடை வடிவமைப்பில், கைநிறைய சம்பளம் கிடைத்தும், வெறுமை உணர்வால் தவித்துவந்தபோது, அதைப்போக்கி நிம்மதியளித்த இந்தியாவின் பழமையான மதங்களில் ஒன்றான ஜைன மதத்தின் கன்னியாஸ்திரியாக சமீபத்தில் மாறினார்.

இந்தியாவின் மும்பை நகரைச் சேர்ந்த, நிஷா கப்பாஷியின் குடும்பம் அவர் பிறப்புக்கு முன்பிலிருந்தே அமெரிக்காவில் வசித்து வந்தனர். நிஷாவுக்கு, சிறு வயதிலிருந்து பேஷன் மீது இருந்த ஆர்வத்தால், அதைப் பற்றியே படித்து, 23 வயதில் நியூயார்க் நகரின் பிரபல நிறுவனத்தில் பெரிய பதவியிலும் வேலைக்கு சேர்ந்தார். பிடித்த வேலை, நண்பர்கள், விருப்பமான உணவு என எந்த குறையும் இல்லாத வாழ்வில் திடீரென வெறுமையை உணரத் தொடங்கினார் நிஷா.

Read more at: http://www.maalaimalar.com/2015/09/15130718/women-left-her-life-as-a-New-Y.html
 
Status
Not open for further replies.
Back
Top