கொரோனா உதவிக்கு கைமாறு?.. ரூ.1000 கோடி மதிப்பு.. இந்தியாவிற்கு மாஸ் ஏவுகணைகளை அனுப்பும் அமெரிக்கா!

vembuv

Active member
கொரோனா உதவிக்கு கைமாறு?.. ரூ.1000 கோடி மதிப்பு.. இந்தியாவிற்கு மாஸ் ஏவுகணைகளை அனுப்பும் அமெரிக்கா!

நியூயார்க்: இந்தியாவிற்கு ரூபாய் ஆயிரம் கோடி மதிப்புள்ள ஏவுகணைகளை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது. மிக முக்கியமான ஏவுகணைகள் சிலவற்றை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

சமாதானம் இந்த நிலையில்தான் இந்தியாவிற்கு ரூபாய் ஆயிரம் கோடி மதிப்புள்ள ஏவுகணைகளை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது. மிக முக்கியமான ஏவுகணைகள் சிலவற்றை அனுப்ப அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஆம் அதிபர் டிரம்ப் இதற்கான கடிதத்தை அந்நாட்டு காங்கிரஸ் அவைக்கு அனுப்பி உள்ளார். அவர்கள் ஒப்புதல் அளித்தவுடன் இந்த ஏவுகணைகள் இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும். ஹார்பூன் பிளாக் 11 (Harpoon Block II ) மற்றும் டார்ப்பீடோஸ் (torpedoes) ஏவுகணைகளை ஏற்றுமதி செய்ய உள்ளது.

Read more at:

US approves sale of missile, torpedoes worth $155 million to India

The sale of 10 AGM-84L Harpoon Block II air launched missiles is estimated to cost USD92 million

 
Back
Top