• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

அப்பு... நம்ம மதுர பயலுவக டாஸ்மாக் பாரிலும&#30

Status
Not open for further replies.
அப்பு... நம்ம மதுர பயலுவக டாஸ்மாக் பாரிலும&#30

அப்பு... நம்ம மதுர பயலுவக டாஸ்மாக் பாரிலும் வெச்சானுங்க பாரு செம ஆடித் தள்ளுபடி.


July 20, 2015,

சென்னை: ஆடித் தள்ளுபடின்னா ஜவுளிக் கடைக்கும் வீட்டு உபயோக பொருட்களுக்கும் மட்டுமே உரியதா என்ன? டாஸ்மாக் பாரிலும் ஆடித் தள்ளுபடி ஆஃபர் கொடுத்து விளம்பரம் செய்துள்ளது 'சங்கம் வளர்த்த' மதுரை மாநகரத்து டாஸ்மாக் பார் நிர்வாகிகள்..

"ஹார்விபட்டி பஸ்டாப்-ல் உள்ள டாஸ்மாக் பாரில் ஆடி மாதம் முழுவதும் கிளாஸ் ரூ2; தண்ணீர் பாக்கெட் ரூ 2; சுண்டல், பயறு இலவசம்" என்று போஸ்டர் அடித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பார் நிர்வாகம்...

attachment.php



http://tamil.oneindia.com/news/tamilnadu/aadi-offer-also-tasmac-bar-231459.html
 

Attachments

  • Tasmac.webp
    Tasmac.webp
    54.9 KB · Views: 170
Status
Not open for further replies.
Back
Top