Why do we say Iyengar!

  • Thread starter Thread starter sunita
  • Start date Start date
Status
Not open for further replies.
S

sunita

Guest
பஞ்ச சமஸ்காரம்!


வலது தோளில்
சக்கரமும்,
இடது தோளில்
சங்கும் தரிப்பது!
இது தாப சம்ஸ்காரம்!!


நெற்றி, நாபி, மார்பு,
கழுத்து, இரண்டு தோள்கள்,
பிடரி, பின்இடுப்பு
ஆகிய உடலின் பாகங்களில்
கேசவ, நாராயணா,
மாதவ, கோவிந்த,
விஷ்ணு, மதுசூதன,
திரிவிக்கிரம, #வாமன,
ஸ்ரீதர, ரிஷிகேச,
பத்மநாப, தாமோதர
திருநாமங்களைத் தியானித்து
திருமண் காப்பு அணிதல்!
இது புண்ட்ர சம்ஸ்காரம்!!


கோத்திரம் சூத்திரம் முதலிய
சரீர சம்பந்தமான
சிறப்புகளை விடுத்து
அடியேன் எனும் பெயரை ஏற்றல்!
இது நாம சம்ஸ்காரம்!!


நல் மந்திரங்களை
உபதேசித்தல்!
இது மந்திர சம்ஸ்காரம்!!


வழிபாட்டு மூர்த்தியை அமைத்து
திருவாராதனம் செய்தல்!
இது யாக சம்ஸ்காரம்!!


இது ஐந்தும் பெற்றவரே
ஸ்ரீவைணவ #நெறிகளுக்கு
உரிய #அதிகாரி!!


அங்கத்தில்
இந்த ஐந்தும் தரித்தவரே
ஐயங்கார்!!


அய்யங்கார் என்பது
சாதியன்று!
வைணவத்தின் அடையாளம்!!

-- as received --
 
அங்கத்தில்
இந்த ஐந்தும் தரித்தவரே
ஐயங்கார்!!


அய்யங்கார் என்பது
சாதியன்று!(#1)

இவ்வைந்தும் தரித்தவரே அழகர் சாமி நாயுடு - அழகர் காேவில் பட்டராகமுடியுமா?
 
Status
Not open for further replies.
Back
Top