கிழக்கு அல்லது வடக்கு நோக்கியவாறு படங்கள், விக்கிரஹங்கள் வைக்கலாம். தக்ஷிணா மூர்த்தி, சிறிது உக்கிர அம்சத்துடன் விளங்கும் காளி. நரஸிம்மர், பைரவர் , நமது ஆச்சாரியாரின் படங்கள் தெற்கு நோக்கி வைக்கலாம். பிள்ளையார், முருகன், விஷ்ணு, சிவன், அம்பாள் படங்கள், விக்கிரஹங்கள் வடக்கு அல்லது கிழக்கு திசையை நோக்கியவாறு வைக்கலாம்.