Varushabdigam - Danam and Vaitheeka Dakshinai

சோதகும்பம்:- சமாராதனை சமையல். ஒருவர் சாப்பிட மற்றும் வாத்யார் 1000+2000=3000 ரூபாய். சாப்பிடும் ஒருவருக்கு கொடுக்க வேண்டியது. ஒன்பது ஐந்து வேஷ்டி-1; பித்தளை சொம்பு ( ஒரு லிட்டர் பிடிக்க கூடியது -1, பஞ்சபாத்திர உத்திரிணி 1; தடுக்கு அல்லது உட்காரும் மனை-1.. பஞ்ச தானம் வாங்கிகொள்ள தக்ஷிணை 1000 ரூபாய்.




விட்டு போன மாசிகம் இருந்தால் இன்று காலை பச்சரிசி (ஒருவருக்கு) 250 கிராம்; பயற்றம் பருப்பு-50 கிராம்; ஒரு வாழைக்காய், என்று வைத்துகொண்டு தக்ஷிணை 500 ரூபாய் என கொடுக்க வேண்டும்.

பிறகு

வருஷாப்தீகம்:-
சிராத்தம்:- 2 பிராமணாள் சாப்பாடு; தக்ஷிணை 2000 ரூபாய்; இருவருக்கும். வாத்யார் தக்ஷிணை 2000 ரூபாய்; சாப்பிட்ட 2 பிராமணாளுக்கு ஒவ்வொருவருக்கும் ஒன்பது ஐந்து வேஷ்டி -2; பித்தளை சொம்பு-2; பஞ்ச பாத்திர உத்திரிணி-2; தடுக்கு அல்லது உட்காரும் மனை-2; பிறகு பஞ்ச தானம்= வேஷ்டி ஒன்பது ஐந்து-1; மணி-1; பித்தளை சொம்பு -1; தீபம்-1; புத்தகம்-1; பஞ்ச தானத்தை வாங்கிகொள்ள தக்ஷிணை -2000 ரூபாய்;

மறு நாள்:- சுப ஸ்வீகாரம்:- உதக சாந்தி வாத்யார் மற்றும் 4 பிறாமணாள்; நவகிரஹ ஹோமம்:- 12,000 ரூபாய். இது தான் குறைந்த பக்ஷம். ஸ்மார்த்தா ஐயருக்கு உள்ளது.
உதக சாந்திக்கு தேவையான பொருட்கள் மற்றும் நவகிரஹ ஹோமத்திற்கு தேவையான பொருட்கள்.

வசதி உள்ளவர்கள் பஞ்ச தானத்திற்குபதிலாக தச தானம் தரவேண்டும். என்று இருக்கிறது. மற்றும் இந்த மூவருக்கும் படுக்கை, கொம்பு, செருப்பு, குடை, கம்பளம்,
இவைகளையும் தக்ஷிணையுடன் கொடுக்க வேண்டும் என்று இருக்கிறது.
 
Thank you for the detailed response.

We plan to do Dasa Danam.

But, we realise that apart from that we have been advised to buy
- Silver பஞ்ச பாத்திர உத்திரிணி in place of regular ones
and also advised to buy
- Gold Pavithra Mothiram (apart from the gold coin for dasa danam) and
- Silver Darjani (apart from the silver coin for dasa danam)

Is this a mistake? Should we discuss this with out Vathiyar?

Thanks again for your clarification.

Regards
Muthukumar Vaidyanathan
 
BESIDES THIS SOME MORE ARE THERE. THESE ARE ALL THERE. FINANCIALLY WEAKER PEOPLE CANNOT BUY AND GIVE THIS. CHARIOT AND ELEPHANT IS ALSO THERE IN THE BOOK.
 
Back
Top