[Information Wanted] Help Needed for varushabdigam dates

வைகாசி மாதம் சுக்ல பக்ஷம் சதுர்தசி திதி. 13-06-2022. இன்று வருஷாப்தீகம். மறு நாள் உதக சாந்தி, நவகிரஹ ஹோமம் சுப ஸ்வீகாரம். முதிய நாள் சோதகும்பம், நாள் பார்த்து ஊன மாசிகம்.
 
Back
Top