Recap #4
இல்லாமல் முடியாது! :nono:
பொல்லாத நண்பர்கள் இல்லாமல்
கல்லூரியில் கலாட்டா செய்யவோ, :brick:
தோழிகள் துணையின்றி தலைவி
திரைப்படங்களில் நடனம் ஆடவோ, :dance:
குண்டர்படை துணையின்றித் தலைவன்
தொண்டர்களிடம் அரசியல் செய்யவோ :blah:
அடியாட்கள் இன்றித் திரை வில்லன்
அடாவடிகள் அடுக்காகச் செய்யவோ, :heh:
பக்தர் கூட்டம் இன்றி சில மனிதர்கள் :flock:
முக்தி அளிக்கும் சந்நியாசிகள் ஆகவோ :angel:
முடியாது, முடியாது, முடியவே முடியாது! :nono:
ஒடித்து இவர்களை நாம் விலக்கிவிட்டால் :hand:
ஹீரோக்கள் ஜீரோக்கள் ஆகிவிடுவார்கள்.

out:
ஹீரோயின்களும் கூட அங்ஙனமே!!!
