Think or sink!

th


Italian dad turns son's remains into diamond - Times Of India
 
"சத்ரு உ பாதை தீர வேண்டும்!"

இதுவே பிரார்த்தனை கோவிலில்

பெருந் தலைகள் எல்லோருக்கும்!

சும்ப, நிசும்பர்கள் போன்றவர்கள்;

சண்ட, முண்டனை போல் உள்ளவர்கள்

ஒற்றுமையாக இருக்கும் வரையில் தான்

அனைவருக்கும் அவர்கள் பொது எதிரிகள்

அவர்களே தமக்குள் அடித்துக் கொண்டால் :boxing:

பாவம் வேறு என்ன பிரார்த்திப்பார்கள்???:tsk:

தொட்டதற்கெல்லாம் சத்ரு சம்ஹார பூஜை செய்ய வேண்டும்

என்று கேட்டது இப்போது விளங்கியது.

அவர்களை சம்ஹரிக்க தேவி சூலத்தோடோ,

வேலன் வேலை எடுத்துக் கொண்டோ,

பிள்ளையார் கொம்புகளைத் தீட்டிக் கொண்டோ

வரத் தேவை இல்லை. அவர்களே போதும்!
 
சாமம்:

கொள்ளையில் பங்கு பெறுவோருக்குப்

பொன்னாடை போர்த்திப் புகழுவது .
(பன்னாடைகளுக்குப் பொன்னாடையா???) :faint:

தானம்:

நியூ இயர் compliments தந்து ஜனங்களைத் தன் பக்கம் இழுப்பது.

பேதம்:

மதம், இனம், மொழி, இவற்றை வைத்துப் பிரித்து ஆள்வது

தண்டம்:

ஒற்றைப் பெண்களிடமும், வயதானவர்களிடமும்

பயந்த சுவாபம் உள்ளவர்களிடமும் பிரயோகிப்பது

அரசியலில் நுழைய விருபுபவர்கள்

பயிற்சி பெறலாம் இங்கே - இலவசமாக் அல்ல!
 
முட்டையிலிருந்து கோழி வந்ததா?

கோழியிலிருந்து முட்டை வந்ததா?


விதையிலிருந்து மரம் வந்ததா?

மரத்திலிருந்து விதை வந்ததா ?


பக்த கேடிகள் வருவதால் பூஜை நடக்கிறதா?

பூஜை நடப்பதால் பக்த கேடிகள் வருகிறார்களா?


பூஜை எல்லாக் கோவிலகளிலும் நடக்கின்றதே

ஆனால் பக்தர்கள் எல்லாக் கோவில்களிலும்

வந்து குவிவது இல்லையே!!!


இன்று முடிவாகும் பக்தர்கள் முக்கியமா அல்லது

பூசாரியும் அவர் ஏஜென்ட்களும் முக்கியமா என்று!
 
முன்னால் ஒரு பேச்சு

பின்னல் ஒரு பேச்சு

சாபம் போடுவாளாம்

அது பலித்து விடுமாம்

ரிஷி பத்தினி என்றுநினைப்போ?

பேரில் வழிகிறது அக்மார்க் தேன்

வாயில் வழிகின்றது விஷம்!

பாத யாத்திரை போவதால் என்ன பயன்?

மனிதன் வாய்ச் சொல்லைப் பார்ப்பான்

இறைவன் மன எண்ணத்தைப் பார்ப்பான்.


தேவுடு மன மாடலு சூஸி ரக்ஷிஸ்தாடு

(இறைவன் நம் சொற்களைக் கேட்டு காப்பாற்றுவான்)

தேவுடு மன மனஸுனி சூஸி சிக்ஷிஸ்தாடு

(இறைவன் நாம எண்ணங்களைக் கண்டு தண்டனை அளிப்பான்)
 
நிம்மதி கிடைக்குமா?

நிம்மதியைத் தேடி அலைகிறார்கள்!!!

குளவிக் கூட்டைக் கலைத்தாலே மனம் கலங்கும்.

குடும்பதைக் கலைத்தவர்களுக்கு நிம்மதி கிடைக்குமா???

அங்கே அந்தப் பெண்ணின் பெற்றோர் விடும் கண்ணீர்

இங்கே இவர்களைச் சுட்டெரிக்காதோ? :flame:

பிரம்ம ஹத்தி செய்த தந்திரன் இந்திரனைப் போல

கறுத்து உருமாறி பயங்கரமாக் மாறியிருக்கிறார்கள்.:evil:

லேட்டஸ்ட் செய்தி :ear:

மலையாள சாபம் இருப்பதால் அதற்க்கு அஞ்சி

பகவதி கோவில்களுக்குப் படை எடுக்கிறார்கள்.:pray:
 
Last edited:
Back
Top