Think or sink!

அப்புமாமி:
புருஷன் வேண்டும் ஆனா பிள்ளை வேண்டாம்!
என்ன பெண்களோ இந்தக் காலத்துப் பெண்கள்!


குப்புமாமி:
அவசரப் படாதீங்கோ!
புருஷன் வேண்டாம் பிள்ளை வேணும்னு
சொல்லாம இருக்காளேன்னு சந்தோஷப்பங்டுகோ!!! :rolleyes:

புதுமை
மாமி
புருஷனும் வேண்டாம் பிள்ளையும் வேண்டாம்
மாலுக்கு (Mall) போயி சன்னா மசாலா சாப்பிடணும்
 
Last edited:
இது எப்படி இருக்கு??? :rolleyes:

முள் எடுத்தால் காதலன்!!! :hug:

முள் கொடுத்தால் கணவன்!! :argue:
 
Back
Top