Think or sink!

ஒரே குட்டையில் ஊறின மட்டைகள்.
(Birds of a feather flock together???)

அந்த வீட்டு பிருஹஸ்பதிக்கு வாயில் சமஸ்கிருதம் நுழையாது! :blah:
(இப்படியும் ஒரு பிருஹஸ்பதி தேவையா???) :noidea:

அவரையே அழைத்துப் பூஜை செய்வார் இன்னொருவர்!
(காரணம் இவருக்கும் சமஸ்கிருதத்துக்கும் வெகு தூரம்) :bolt:

ஒருவர் பிழையை ஒருவர் கண்டு பிடிக்காமல் இருப்பதற்கு
இதைவிட நல்ல வழி உள்ளதா???
297.gif
 
அப்புசாமி:
அம்மியாரை வெகு நாளாகக் காணோமே!

குப்புசாமி:
தறுதலைப் பிள்ளையைக் கழட்டி விட்டபிறகு
டூரோ டூர் தானே இப்போதெல்லாம்!!! :roll:
தட்டிக் கேட்க யார் இருக்கிறார்கள். :moony:

யாருடன், எங்கே, எதற்கு, எப்போது போகிறாள்
அது மட்டும் பரம ரகசியம். :spy:
Ever Ready Travel Companion!!! :peace:
 
பால்காரனிடம் கடன்! :loco:

பேப்பர்க்காரனிடம் கடன் :loco:

மாவுக்காரனிடம் கடன் :loco:

காய்கறிக்காரனிடம் கடன் :loco:

தினமும் ஒய்யாரமாகக்

காரில் சென்று வருவதற்கு

பெட்ரோலுக்குப் பணம் எப்படி???
 
Once upon a time very old men managed to marry very young girls.

Now men marry men, women marry women and boys marry old ladies!!!

Evolution in the truest sense of the word!!! :clap2:
 
Back
Top