[h=2]பரங்கிபேட்டை பவர்பிளாண்ட்டுக்கு பொருட்கள் ஏற்றிச் சென்ற லாரி சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் வாணியம்பாளையம் அருகே தரைபாலத்தில் ரோட்டின் நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தால், பாலத்தின்ஓரம் சென்றபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.'[/h]வண்டி இங்கே!!! சாலை எங்கே??? :noidea:






