Think or sink!

THANK you GOD for waking them up to reality.:moony:

God's gold is NOT fool's gold (pun intended)!!! :rolleyes:

When it seems impossible to come back and plunder

the thieves usually try to strip most of it when they are still around.
 
யாருக்கும் வெட்கம் இல்லை! :heh:
குடுமி பிடி சண்டை ஊரறிய நடந்தது. :argue:
இரவோடு இரவாக யாருக்கும் தெரியாதவாறு
தட்டு முட்டு சாமான்கள் இடம் பெயர்ந்தன. :bolt:
நியாயம் கேட்க வந்தனர் பந்து மித்திர ஜனங்கள்.
என்ன, எங்கே எப்போது நடந்ததோ தெரியாது.
வீ ட்டை விற்று விட்டு போவதாக கூறியவன்
மீண்டும் அவளுடன் அதே வீட்டில் குடித்தனம்.
அவன் வீக்னெஸ் அவளுக்குத் தெரியும்.
அவள் தேவை அவனுக்குத் தெரியும்
யாரோ யாரிடமோ சரணாகதி செய்துவிட்டார்கள்.
அவள் சிவாஜி நடை நடப்பதைக் கண்டால்
தெரிகின்றது யார் யாரிடம் சரெண்டர் என்று! :hail:
 
Back
Top