Sir,தர்ப்பணங்கள் மூன்று வகை படும். நித்ய தர்ப்பணம், நைமித்திக தர்ப்பணம், காம்ய தர்ப்பணம். அமாவாசை நித்ய தர்ப்பணம். மாத பிறப்பு நைமித்திக தர்ப்பணம். கிரஹண தர்ப்பணம் காம்ய தர்ப்பணம். அமாவாசை நித்ய தர்ப்பணம். ஸூர்ய தர்ப்பணம் காம்ய தர்ப்பணம். ஆதலால் செய்யலாம். ஒரே நாளில் 2 நித்ய தர்ப்பனமோ, 2 காம்ய தர்ப்பணமோ, இரு நைமித்திக தர்ப்பணமோ தான் செய்ய கூடாது. மாலை 3 மணிக்குள் கிரஹணம் இருந்துருந்தால் ஒரு கிரஹண தர்ப்பணம் செய்தால் போதும்.
Thanks Sirசுப க்ருத் நாம சம்வத்சரே தக்ஷிணாயனே சரத் ருதெள துலா மாசே கிருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள பெளம வாசர, ஸ்வாதி நக்ஷத்ர ப்ரீதி நாம யோக கிம்ஸ்துக்ன கரண ஏவங்குண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் வர்தமானாயாம் அமா வாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- அக்ஷய த்ருதியர்த்தம் ஆதித்யோபராக புண்யகால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே. இப்போது ப்ருஹ்ம யக்ஞ்யம் கிடையாது.