Surya Grahanam & Amavasai Tharpanams

தர்ப்பணங்கள் மூன்று வகை படும். நித்ய தர்ப்பணம், நைமித்திக தர்ப்பணம், காம்ய தர்ப்பணம். அமாவாசை நித்ய தர்ப்பணம். மாத பிறப்பு நைமித்திக தர்ப்பணம். கிரஹண தர்ப்பணம் காம்ய தர்ப்பணம். அமாவாசை நித்ய தர்ப்பணம். ஸூர்ய தர்ப்பணம் காம்ய தர்ப்பணம். ஆதலால் செய்யலாம். ஒரே நாளில் 2 நித்ய தர்ப்பனமோ, 2 காம்ய தர்ப்பணமோ, இரு நைமித்திக தர்ப்பணமோ தான் செய்ய கூடாது. மாலை 3 மணிக்குள் கிரஹணம் இருந்துருந்தால் ஒரு கிரஹண தர்ப்பணம் செய்தால் போதும்.
 
நன்னிலம் ராஜ கோபால கணபாடிகள் சிராத்த, தர்ப்பணம்- விவரம் புத்தகத்தில் இம்மாதிரிதான் எழுதி யிருக்கிறார். ஸந்தேஹ நிவாரிணி புத்தகத்திலும் இப்படி தான் எழுதி யிருக்கிறார். 2008 ம் ஆண்டு இம்மாதிரி வந்த போது ஸந்தேஹ நிவாரணி பாகம் -5 பக்கம் 95 ல் இம்மாதிரி தான் 2 தர்ப்பனம் செய்ய வேண்டும் என்று எழுதி யுள்ளார்.
 
தர்ப்பணங்கள் மூன்று வகை படும். நித்ய தர்ப்பணம், நைமித்திக தர்ப்பணம், காம்ய தர்ப்பணம். அமாவாசை நித்ய தர்ப்பணம். மாத பிறப்பு நைமித்திக தர்ப்பணம். கிரஹண தர்ப்பணம் காம்ய தர்ப்பணம். அமாவாசை நித்ய தர்ப்பணம். ஸூர்ய தர்ப்பணம் காம்ய தர்ப்பணம். ஆதலால் செய்யலாம். ஒரே நாளில் 2 நித்ய தர்ப்பனமோ, 2 காம்ய தர்ப்பணமோ, இரு நைமித்திக தர்ப்பணமோ தான் செய்ய கூடாது. மாலை 3 மணிக்குள் கிரஹணம் இருந்துருந்தால் ஒரு கிரஹண தர்ப்பணம் செய்தால் போதும்.
Sir,
It would be better if you could attach the Grahana Tharpana Sangalpam in pdf format please
 
சுப க்ருத் நாம சம்வத்சரே தக்ஷிணாயனே சரத் ருதெள துலா மாசே கிருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்ய திதெள பெளம வாசர, ஸ்வாதி நக்ஷத்ர ப்ரீதி நாம யோக கிம்ஸ்துக்ன கரண ஏவங்குண ஸகல விசேஷண விசிஷ்டாயாம் வர்தமானாயாம் அமா வாஸ்யாயாம் புண்ய திதெள (ப்ராசீனாவீதி) ----------- அக்ஷய த்ருதியர்த்தம் ஆதித்யோபராக புண்யகால சிராத்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே. இப்போது ப்ருஹ்ம யக்ஞ்யம் கிடையாது.
 
Thanks Sir
 
Thanks for detailed clarification. I have requested our vadhiyar two times he strictly told should not do amavasai tharpanam and only surya grahana tharpanam at evening like. Hence today morning I have not done amavasai tharpanam. What should do.
 
Back
Top