ஜனவரி 27ந்தேதி நான் என்னுடைய குடும்பத்தாருடன் சென்னையிலிருந்து 40 கி.மீ தூரத்தில் உள்ள சிறுவாபுரி க்கு சென்றிருந்தேன். ஆதியில் இது சிறுவர் புரி என்று அழைக்கப்பட்டு பின் சிறுவாபுரி என்றாயிற்று ராமாயண லவந், குசன் இருவரும் ராமரின்
அஸ்வமேத குதிரையைப்பிடித்து வைத்து சண்டையிட்ட இடம், பின்னர் ராமர் போரிட்டு குதிரையை மீட்டார். அது ஒரு அழகான முருகன் ஸ்தலம். அங்கு நான் படித்த ஒரு விருத்தம் என்னை கவர்ந்தது.
அதை எழுதிக்கொண்டு வந்து நமது
அங்கத்தினர் பயனுக்கு கீழே கொடுத்துள்ளேன்
Attachments
Last edited: