Sri Bhavani Ashtakam

praveen

Life is a dream
Staff member
ந தாதோ ந மாதா ந பந்துர் ந தாதா
ந புத்ரோ ந புத்ரி ந ப்ர்த்யோ ந
பர்த்தா ந ஜாயா ந வித்யா ந
வ்ருத்திர் மமைவ கதிஸ்த்வம்
கதிஸ்த்வம் த்வமேகா பவானி
பவாப்தாவபாரே மஹா துக்க பீரு பபாத
ப்ரகாமி ப்ரலோபி ப்ரமத்த கு சம்ஸார
பாச ப்ரபத்த ஸதாஹம் கதிஸ்த்வம்
கதிஸ்த்வம் த்வமேகா பவானி ந
ஜாநாமி தானம் ந ச த்யான யோகம் ந
ஜாநாமி தந்த்ரம் ந ச ஸ்தோத்ர மந்த்ரம் ந
ஜாநாமி பூஜாம் ந ச ந்யாஸ யோகம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா
பவானி ந ஜாநாமி புண்யம் ந ஜாநாமி
தீர்த்தம் ந ஜாநாமி முக்திம் லயம் வா
கடாசித் ந ஜாநாமி பக்திம் வ்ரதம் வாபி
மாதர் கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா
பவானி கு கர்மி கு ஸங்கி கு புத்தி கு
தாஸ குலாச்சார ஹீன கடாச்சார லீன
கு த்ருஷ்டி கு வாக்ய ப்ரபந்த சதாஹம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி
ப்ரஜேஷம் ரமேஷம் மஹேஷம் ஸுரேஷம்
தினேஷம் நிசீ தேஸ்வரம் வா கடாசித் ந
ஜாநாமி சான்யத் ஸதாஹம் சரண்யே
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி
விவாதே விஸாதே ப்ரமாதே ப்ரவாஸே
ஜலே ச அனலே பர்வதே ஷத்ரு மத்யே
ஆரண்யே ஷரண்யே ஸதா மாம் ப்ரபாஹி
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி
அநந்தோ தரித்ரோ ஜரா ரோகா யுக்தோ
மஹா க்ஷீண தீன ஸதா ஜாத்ய வக்த்ர
விபத்து ப்ரவிஷ்ட்ட ப்ரநஷ்ட்ட ஸதாஹம்
கதிஸ்த்வம் கதிஸ்த்வம் த்வமேகா பவானி

பலன்கள்

ஆதிசங்கரர் அருளிய ‘ஸ்ரீ பவானி அஷ்டகம்’ என்னும் இந்த மந்திரத்தை தினம் தோறும் 9 முறை ஜபித்து வருவதன் பலனாக உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் தீரும். வெள்ளிக்கிழமையில் தொடங்கி பின் தினம் தோறும் இந்த மந்திரத்தை கூறுவது சிறந்தது.

1627710690075.png
 
Back
Top