• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Significance of Arudhra Darshan – Celebration of the Cosmic Dance of Lord Shiva.

Status
Not open for further replies.
Significance of Arudhra Darshan – Celebration of the Cosmic Dance of Lord Shiva.

Arudhra Darshan or Arudara Darshan is observed in the Tamil month of Margazhi (December – January). It is essentially a Shaivite festival and celebrates the cosmic dance of Lord Shiva, which is represented by the Nataraja form. Arudhra signifies the golden red flame and Shiva performs the dance in the form this red-flamed light. In 2015, Arudhara Darshan is on January 5.







The cosmic dance of Lord Shiva represents five activities – Creation, Protection, Destruction, Embodiment and Release. In essence, it represents the continuous cycle of creation and destruction. This cosmic dance takes place in every particle and is the source of all energy. Arudra Darshan celebrates this ecstatic dance of Lord Shiva.



It takes place on the full moon night (along with Arudara Birth Star) in the month of Margazhi and this is also the longest night in a year. The festival is mainly observed in the Tamil speaking world.



The most important Arudhra Darshan festival takes place at the Chidambaram Shiva Temple in Tamil Nadu. The cosmic dance of Lord Shiva is enacted on the day.

Most of the temples around the world with Lord Nataraja and Shiva as deity perform the Arudhra Darshan.

The Thiruvathirai Festival dedicated to Shiva and Parvati is observed on the day in Kerala.


Significance of Arudhra Darshan ? Celebration of the Cosmic Dance of Lord Shiva. ~ Hindu Blog
 
திருவாதிரை களி பிறந்த கதை

திருவாதிரை களி பிறந்த கதை

TN_20150103150950926461.jpg




தில்லை ஸ்ரீ நடராஜருக்குக் களி மிகவும் பிடித்தது ஏன்? இதற்குப் புராணம் சொல்லும் தகவல்.. தில்லையில் சேந்தனார் என்னும் சிவ பக்தர் வாழ்ந்து வந்தார். விறகு வெட்டி, விற்று தன் குடும்பத்தை நடத்தி வந்தாலும், தினமும் சிவபூஜை செய்யத் தவற மாட்டார். அத்துடன் தன்னை நாடி வரும் சிவனடியார்களுக்கு விருந்தளித்து மகிழ்வார். சிவனடியார்கள் உணவு உண்பது சிவபெருமானே நேரில் வந்து உண்பதாக நினைத்து மகிழ்வார். சிவனடியார்களை உபசரித்த பின்தான் அவர் உண்பது வழக்கம். சேந்தனாரின் பக்தியின் பெருமையை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தில்லை வாசன், திருவுள்ளம் கொண்டார். திருவாதிரைத் திருநாளுக்கு முதல் நாள் இரவிலிருந்து கடுமையாகத் தொடர் மழை பெய்து கொண்டிருந்தது, தொடர் மழையால் எங்கும் வெளியில் விறகு வெட்டச் செல்ல முடியாமல் தவித்தார் சேந்தனார். காட்டிற்குச் சென்று விறகு வெட்டிக் கொண்டு அதை விற்று வந்தால் தான் அன்றைய பொழுது ஓடும். வீட்டில் சமைப்பதற்கு எந்தப் பொருளும் இல்லை.

இந்த இக்கட்டான நிலையில் சிவனடியார் யாராவது வந்தால் என்ன செய்வது? அவர்களை எப்படி உபசரிப்பது? என்று அவர் மனைவியும் சேந்தனாரும் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது, அவர்கள் வீட்டின் வாசல் முன், திருச்சிற்றம்பலம்... சம்போ மகா தேவா... என்ற குரல் கேட்டு வெளியே வந்தவர்கள் மழைத் தூறலில் சிவனடியார் ஒருவர் நின்று கொண்டிருந்ததைக் கண்டதும், அவரை மகிழ்வுடன் வீட்டிற்குள் அழைத்து, அவருக்கு ஆசனம் அளித்து பணிவிடை செய்தார்கள். சிவனடியாரின் பசியைப் போக்க வீட்டில் சமைப்பதற்கு ஒன்றும் இல்லை என்பதால், சேந்தனாரின் மனைவி, வீட்டில் இருந்த சிறிதளவு அரிசிமாவில் வெல்லப் பாகு தயாரித்துக் கலந்து களி கிளறினாள். சிவனடியாரும் அவர்கள் கொடுத்த களியை உண்டு, மகிழ்வுடன் அவர்களை வாழ்த்தி, விடை பெற்றுச் சென்றார்.

மறுநாள் காலை சேந்தனாரும், அவர் மனைவியும் ஸ்ரீ நடராஜப் பெருமானைத் தரிசிக்க சிவாலயம் சென்றார்கள். அங்கு கோயிலைத் திறந்த தில்லை வாழ் அந்தணர்கள், இறைவன் சன்னதியில் களி சிதறிக் கிடப்பதைக் கண்டு வியந்தார்கள். சேந்தனாரும் அவர் மனைவியும் இறைவன் முன் களி சிதறிக் கிடப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்தனர். சேந்தனாரும், தமது வீட்டிற்கு சிவனடியார் வந்ததையும், அவருக்குக் களி கொடுத்து உபசரித்ததையும் அந்தணர்களிடம் கூற, இது நடராஜப் பெருமானின் திருவிளையாடல் என்பதை அறிந்து, சேந்தனாரையும் அவரது மனைவியையும் போற்றி மகிழ்ந்தார்கள். அன்றிலிருந்து மார்கழி திருவாதிரைத் திருநாளில் களி செய்து ஸ்ரீ நடராஜப் பெருமானுக்கு நிவேதனம் செய்வது வழக்கமாகிவிட்டது என்று புராணம் கூறுகிறது. மார்கழி மாதத் திருவாதிரை அன்று விரதம் மேற்கொண்டு திருவாதிரைக் களியை உண்பவர் நரகம் செல்ல மாட்டார்கள் என்பது நம்பிக்கை.

Arudra darshan 2015 | ?????????? ??? ?????? ??? ?????????
 
ஆருத்ரா தரிசனத்தின் சிறப்பு!

ஆருத்ரா தரிசனத்தின் சிறப்பு!


TN_20150103145618055834.jpg


மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திர நாள் ஒரு புண்ணிய தினம் அதை ஆருத்ரா என்பர் நடராஜப் பெருமானுக்கு இன்னாளில் நடைபெறும் அபிஷேக ஆராதனையைக் கண்டு ஆனந்திக்க ஆயிரமாயிரமாய் பக்தர்கள் கூடுவர். கேரளத்திலும் மார்கழித் திருவாதரை நாள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் அங்கு இது முழுமையாக ஒரு பெண்கள் பண்டிகையாகவே உள்ளது. தவக்கோலம் பூண்டு கன்னியாக இருந்த பார்வதி (மன்மதனை) எரித்த சிவபெருமானைத் தன் கணவராக வரிக்கிறாள்.

உமையின் அழகில் மயங்கிய பெருமான், தாம் எரித்த காமனை உயிர்பெற்று எழச் செய்வதாக அவளுக்கு வரமளிக்கிறார். இந்த வரம் அருளியதை எண்ணி, சிவபெருமான் தனது அழிக்கும் தன்மையை விலக்கி, சிருங்கார உருவம் எடுத்து, நாங்கள் வேண்டும் வரத்தையும் அருளவேண்டும் என்பதற்காகவே பெண்கள் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து வருகிறார்கள். பகவானை மகிழ்விக்கச் செய்து உவமையவளைப் போல் கன்னிகளும், சுமங்கலிகளும் அதிகாலையில் குளித்து தூய ஆடைகளை அணிந்து உண்ணா நோன்பிருந்து வழிபடுகிறார்கள். நிலைத்த மாங்கல்யத்துக்காகவும், ஐஸ்வர்யத்துக்காகவும் இந்த விரதத்தை மேற்கொள்கிறார்கள்.


Significance arudra darshan | ??????? ??????????? ???????!
 
பிற தலங்களில் ஆருத்ரா தரிசன விழா!

பிற தலங்களில் ஆருத்ரா தரிசன விழா!

TN_20150103152116226227.jpg



உத்தரகோச மங்கை: இவ்வாலயத்தில் ஆறடி உயர மரகத நடராசர் சிலை அமைந்ததுள்ளது. எப்போதும் சந்தனக் காப்பால் மூடப்பட்டிருக்கும். இக்கோவிலில் நடராசர் சன்னதி மூடப்பட்டே இருக்கும். வெளியில் இருந்து மட்டும் தரிசிக்கலாம். ஆருத்ரா தரிசன விழா பத்து நாட்கள் நடக்கும். திருவாதிரையன்று முதல் நாள் மரகத நடராசரின் சந்தனக்காப்பு களையப்படும். காலை 9.00 மணிக்கு காப்பு களைந்து அபிஷேகம் செய்வர். இரவு 10.00 மணி வரை மரகத மேனி தரிசனம் காணலாம். விடியற்காலை சந்தனக் காப்பிடப்படும். பின் அடுத்த வருடம் தான் இக்காட்சியைக் காணலாம். இங்குள்ள மரகத லிங்கத்திற்கு படிக லிங்கத்திற்கும் தினம் அன்னாபிஷேகமும் நடத்துவார்கள். பின் பெட்டியில் வைப்பார்கள். உத்திரகோச மங்கை தலம் ராமநாதபுரம் அருகேயுள்ளது.

கோவைத் திருவாதிரை: இந்நாளின் கோவை மாவட்டப் பெண்கள் மாங்கல்ய நோன்பு நோற்பார்கள். அன்று புதுமாங்கல்யச் சரடு மாற்றிக் கொள்வர். பாவம் விலக நெய் தீபம் ஏற்றுவார்கள்.

கேரளத் திருவாதிரை:
மணமான புதுப் பெண்கள் பூத்திருவாதிரை என்ற பெயரில் முதல் திருவாதிரை நாளைக் கொண்டாடுவார்கள். அன்று இப்பெண்கள் பத்து வித மலர்கள் பறித்து மணமாகாத பெண்களுக்குச் சூட்டி, உங்களுக்கும் விரைவில் திருமணம் நடக்கணும் என்பர்.

நடராசர் சந்திப்பு வைபவம்: சென்னை சவுகார்பேட்டையில் ஆருத்ரா தரிசனத் திருநாளன்று, வெவ்வேறு நான்கு கோவில்களிலிருந்து வரும். நான்கு நடராசர் திருவடிவங்கள் சாலை ஒன்றை ஒன்று பார்த்தபடி நிற்கவைப்பர். பக்தர்கள் கூடி ஆராதனை செய்வர். இவ்வைபவம் சுமார் 250 ஆண்டு காலமாக நடைபெறுகின்றது. அந்த நான்கு கோவில் நடராசர்கள்; ஏகாம்பரேஸ்வரர் நடராசர், அருணாசலேஸ்வரர் கோவில் நடராசர், குமரக் கோட்ட நடராசர்(சிவசுப்ரமணியர் ஆலயம்) காசிவிஸ்வநாதர் ஆலய நடராசர்(இவர் நால்வரில் மிகப் பெரிய வடிவினர்). வியாதிபாத யோகம் வரும் நாளில் நடராசர் திருநடனத்தினைக் காண்பது சிறப்பு என புராணங்கள் கூறுகின்றன. மார்கழி மாதத்தில் வரும் வியாதிபாத யோகத்தன்று நடராசர் திருக்கோலம் காண்போருக்கு வாழ்வில் சுபப்பலன்கள் யாவும் கிட்டும்; வேண்டியவற்றைப் பெறுவர்.

காரைக்கால் அம்மையார்: இவர் தலையைக் கீழ் ஊன்றி சரீரத்துடன் கயிலாயம் சென்று இறைவனை வணங்கினார். என் அம்மை வருகிறாள் என்றார் ஈசன். பின் திருத்தாண்டவம் ஆடிக் காட்டினார். இதே நடனத்தை திருவாலங்காடு தலத்தில் திருவாதிரை அன்று ஆடிக் காட்டுமாறு அம்மை வேண்ட, அப்படியே அங்கு சென்று நடனமாடி நடராசர் என்ற திருப்பெயரைப் பெற்றார் சிவன்.

ராஜாவாக ஆதி கும்பேஸ்வரர்
: மார்கழி மாதம் வரும் திருவாதிரை நட்சத்திரம், சிவபெருமானுக்கு மிகவும் உகந்த நாள். அன்று அனைத்து சிவாயலங்களிலும் நடராஜ மூர்த்திக்கு அபிஷேக ஆராதனை நடைபெறும். இந்நாளில் திருவாதிரைக்களி அல்லது வேக வைத்த சர்க்கரைவள்ளிக்கிழங்கை நிவேதனம் செய்து வழிபடுவர். கும்பகோணத்தில், மார்கழி மாத ஆரூத்ரா தரிசனம் மிகச் சிறப்பாக நடைபெறும். அன்று 16 கோயில்களிலிருந்து சிவகாமியுடன் நடராஜர் தனித்தனியே புறப்பட்டு, திருக்குடந்தைக்கு ராஜாவாகிய அருள்மிகு கும்பேஸ்வரர் திருக்கோயிலைப் பிரதட்சணம் செய்கின்றனர். அதைத் தொடர்ந்து கிழக்கு வீதியில் ஒவ்வொரு கோயிலிலிருந்தும் வந்த நடராஜரும், ராஜாவாகிய ஆதி கும்பேஸ்வரர் சுவாமிக்கு தங்களுடைய மரியாதையைச் செலுத்தும் வகையில் அர்ச்சனைகள் நடைபெறும். பதிலுக்கு,ராஜாவாகிய ஆதி கும்பேஸ்வர ஸ்வாமியும் அந்தந்த கோயிலுக்கு உண்டான ஸ்வாமிக்கு பதில் மரியாதை செய்வார்.


Arudra darshan 2015 | ??? ????????? ??????? ????? ????!
 
Ardhra darsanam

ARDHRA DARSANAM


Ardhra means drenched. Drenched in compassion. Ardhra darsanam which happens in the wee hours of the morning of the Margasira Pournami day when the Thiru Athirai star is in ascendency is when the supreme Lord out of compassion to the entire universe performs His cosmic dance in the chit ambaram that is the empty space (akasam or ambaram) within the conciousness (chit).


The supreme performs five functions of creation, sustenance, withdrawal, veiling and liberation which represents His five faces and the five syllables (aksharas) of the holy PANCHAKSHARA. The manifestation of all creation is His cosmic dance which is present in the tiniest particle and permeates the immeasurable universe.
The five fold function of the Lord is represented as His cosmic dance in five places.


The dance of creation is at Chidambaram in the platform of gold and represented by the syllable Si of the Panchakshara. The damaru which is held in the Lord's upper left hand represents the principle of sound or Omkara the mother of creation. The Lord is worshipped in the Brahma muhurta or the time before dawn.

The second dance is performed in the hour of dawn when the Sun pops out of the horizon as a blazing golden disc reddish in hue (Asau ya tamro aruna) at the copper platform in Tirunelveli. This represents sustenance and the syllable Va and the Lord's foot planted on the ground or on the body of the demon of ignorance Muyalakan.
Third comes the dance at Madurai performed by the Lord in the silver platform (rajatha sabha) at noon repesents the act of veiling or Tirodhanam and the syllable ya and His free Hand pointing to His feet as if showing the way to all that surrender at His feet is the way to cross the veil of maya. The dance at Madurai is different in the sense that here the Lord lifts His right feet instead of His left.


The sandhya thandavam performed at the evening twilight hours at Kuttralam Chitra sabai (platform of arts and crafts) is also the Pradosha dance performed by the Lord between the two horns of Lord Nandikeswara for the benefit of the devas to redeem them of their guilt in partaking of the Amrutham begotten by the churning of the milky ocean without offering their thanks to Lord Shiva who consumed the deadly poison Alahala to save them. The hand lifted in blessing the abhaya hastha is anugraha or blessings and is depicted by the syllable Na.
The final dance of withdrawal or Laya Thandava is performed by the Lord at Thiru Alan kadu at midnight when He as Maha Kala the supreme keeper of Time dances with devi Kali and lifts His leg skyward to absorb all creation within Him. This is the dance performed in the Maha Smasan represented by the syllable Ma and the left upper hand of the Lord holding the Fire.


Appaiya deekshitar a great mahan wonders how the Lord in the wee hours on the full moon day in the month of Margazhi when the trees bow their heads drenched with dew fan the icy winds stands in the open hall (ambaram) with ice cold waters of Ganga falling on His matted locks and the cool moon peeping out from the locks with the cold snakes slithering upon His body and the daughter of the snow peaked Himalayas taking half His body is able to bear such cold. The mahan invites the Lord to come and take shelter in his heart which is like a hot hearth burning with desires and passion and what not !


OM TAT SAT





kumar Ramanathan

Sakala Devatha Darsan
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top