• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Shastiuptha poorthi or arokara santhi

Status
Not open for further replies.
This answer was given by Sri. Durgadasan, in the thread shastiabhdhapurthi, for the Q,

''How do we celebrate the 59th birthday or the ugraradhasanthi? What should be done then?''

Ugraradhasanthi is one-day function (I simply say which we did for our father last year). The vadhyars said that this also as a

santhi karma. Rudram has been chanted. A homa was also performed. Vadhyar said, it is to please a type of rudra called, "Ugraradhan".

A variety of dhanams were provided (Ardhra vasthra (wet clothes), bell, bronze cups, umbrella, book, sandals), Finally a cup filled with cotton

(no one came forward to get that. Finally, a person get that. That too, my father placed it in the floor and from there he take that.)

They said that is the important dhana. Vadhyars performed abhishekam with the holy water to my parents and thus it concludes.

We did it in our home itself.
 
Already Raji Madam has given an answer to 59 th Year Shanthi Homam

This is about the significance of Sastiyapthapurthi

60ம் கல்யாணம் (சஷ்டியப்த பூர்த்தி) சவுனகமகரிஷி எழுதிய சதுர்வர்க சிந்தாமணி என்னும் நூலில் அறுபதாம் கல்யாணம் நடத்துவது அவசியம் என கூறப்பட்டுள்ளது.
கணவருக்கு அறுபது வயது பூர்த்தியானதும் மீண்டும் மணவிழா நடத்தி இணைவதே அறுபதாம் கல்யாணம். இதை சஷ்டியப்தபூர்த்தி, மணிவிழா என்றும் குறிப்பிடுவர்.

சஷ்டியப்த பூர்த்தி என்றால் ஆயுளில் ஒரு பாகம் முடிந்து மறு பாகம் ஆரம்பி‌க்‌கிறது எ‌ன்று பொரு‌ள், அன்று முதல் அவர் புதுப்பிறவி எடுப்பதாக கருதலாம்.

ஒரு ஆயுளை அவ‌ர் முடி‌த்து‌வி‌ட்டா‌ர் எ‌ன்று‌ம் கருதலா‌ம். அதனால்தான், அப்போது திரும்பவும் திருமணம் செய்து வை‌ப்பா‌ர்க‌ள்.

இதை 60-ம் கல்யாணம் என்றும், சஷ்டியப்தபூர்த்தி என்றும் அழைக்கிறார்கசஷ்டியப்த பூர்த்தி (60ம் கல்யாணம்) , 60வது வருடம் முடிந்து 61 ஆம் வருடம் பிறக்கும்போதுதான் செய்வாங்க (ஆங்கில காலண்டர்படி அல்ல).

ஏனென்றால் 60 வருடம் கழித்துதான்,அவர் பிறந்த போது நவக்கிரகங்கள் அவரது ஜாதகத்தில் எந்த இடங்களில் இருந்ததோ அதே இடத்தில் மீண்டும் வருமாம். அதனால் அப்பாவின் ஜென்ம நட்சத்திர நாளில் 60 ஆம் கல்யாணத்தை நடத்த வேண்டும்

ஒருவருக்கு 60 வயது முடிந்து 61 தொடங்கும் நாளில், காலயவனன், ஸுதூம்ரன் என்னும் துஷ்ட தேவதைகள் உடலில் புகுந்து இந்திரியங்களை வலுவிழக்கச் செய்கின்றனர்.

இதனால் உடலைப் பலப்படுத்தவும், ஆயுள், ஆரோக்கியத்தை அதிகரிக்கவும் சஷ்டியப்த பூர்த்தி என்னும் அறுபதாம் கல்யாணம் நடத்த வேண்டும்.

ஆயுளை அதிகரிப்பவர்கள் மிருத்யுஞ்ஜயன், மார்க்கண்டேயர் போன்ற மனித தெய்வங்கள் ஆவர். இவர்களுக்கு பூஜை செய்து சாந்தி பரிகாரம் செய்வதே சஷ்டியப்த பூர்த்தியாகும்.

இவர்களின் அனுக்கிரகத்தால் ஆயுள் அதிகரிக்கும். ஒருவர் பிறக்கும்போது, வான மண்டலத்தில் நவக்கிரகங்கள் எந்த இடத்தில் சஞ்சாரம் செய்தனவோ, அதே ராசிகளில் மறுபடியும் தொடங்குவது 61வயது தொடங்கும் நாளில் மட்டும் தான்.

அதனால், இந்த விழாவை ஜென்ம (பிறந்த) நட்சத்திர நாளிலேயே நடத்த வேண்டும் என்கிறது சாஸ்திரம்.

பெ‌ற்றவ‌ர்க‌ள் த‌ங்களது ‌பி‌ள்ளைகளு‌க்கு ‌திருமண‌ம் நடாத்தி வை‌‌ப்பது போக, ‌பி‌ள்ளைக‌ள் பெ‌ற்றவ‌ர்களு‌க்கு நடாத்தி வைப்பதுதான் 60ஆ‌ம் க‌ல்யாண‌த்‌தி‌ன் ‌மற்றுமொரு சிற‌ப்பாகு‌ம்




Lost Treasures of Tamil and Tamilians
 
உக்ர ரத சாந்தி:-

59 ஆவது வயது முடிந்து 60 ஆவது வயது ஆரம்பிக்கும் தமிழ் மாத பிறந்த நக்ஷத்திரதன்று உக்ர ரத சாந்தி செய்ய வேண்டும்.

சாந்தி குஸுமாகரம் என்ற பழைய க்ரந்த நூலில் உள்ளது.

18 கலசங்கள் அமைக்க வேண்டும்.
1. ம்ருத்யுஞ்சயர். 2. ப்ரஜாபதி. 3. யமன்,. 4, நவகிரஹங்கள்; 5. புண்ணிய நதிகள்.; 6முதல் 13 வரை அஷ்ட திக் பாலகர்கள்.; 14. சிரஞ்சீவிகள். 15.நவதுர்கை.; 16. மஹாகணபதி; 17. விஷ்ணு.; 18 வருணன்.

கலசங்கள் அமைத்துள்ள வேதிகைக்கு மேற்கில் ஹோம குண்டம் நிறுவவும்
வேதிகை மத்தியில் ப்ரதான கலசம். அதற்கு ம்ருதுஞ்சயர் ப்ரதிமை சார்த்தவும்.in gold, silver, or copper..

ப்ரதான கலசத்திற்கு தெற்கே ப்ரஜாபதி; வடக்கே யம தர்ம ராஜா. சுற்றிலும் அந்தந்த திசைகளில் அஷ்ட திக் பாலகர்கள்; அல்லது இதே எட்டு பேருக்குமாக கிழக்கே ஒரு கலசம்; நவகிரஹங்களுக்கு அதி ப்ரதி தேவதையுடன் வடக்கே ஒரு கலசம்.; 7 புண்ணிய நதிகளுக்காக தெற்கே ஒரு கலசம்.

கங்கா, யமுனை, ஸரஸ்வதி, நர்மதை, ஸிந்து, காவேரி, கோதாவரி—7 நதிகள்.
7 சிரஞ்சீவிகளுக்காக வடக்கே ஒரு கலசம். ( அஸ்வத்தாமா, மஹா பலி; வ்யாஸர், ஹனுமான், விபீஷ்ணர்; க்ருபர்; பரசுராமர் )

தென்மேற்கே ஒரு கலசம் நவ துர்கைகளுக்காக ( ப்ருஹ்மசாரிணீ, சைலபுத்ரி. சந்த்ரகண்டா; கூஷ்மாண்டா; ஸ்கந்த மாதா; காத்யாயினி; காளராத்ரி, மஹாகெளரி, ஸித்திப்ரதாயினி)

மேற்கே மஹா கணபதிக்கு ஒரு கலசம்; அதன் பக்கத்தில் விஷ்ணுவிற்கும் வருணனுக்கும் ஒவ்வொரு கலசங்கள்.

எல்லா கலசங்களையும் அலங்கரிக்கவும்.

யஜமானனும், அவரது மனைவியும் சபையினரிடம் அனுக்ஞை, ஆசி பெற்று விக்னேஸ்வர பூஜை, ஸங்கல்பம்,, விக்னேஸ்வரர் யதாஸ்தானம், க்ரஹப்ரீதி, க்ருச்சரம், நாந்தி சிராத்தம், புண்யாவசனம், வருண ஆவாஹணம், வருண பூஜை.

ஆசார்ய வரணம், ருத்விக் வரணம், வேதோக்த கட ஸ்தாபனம். ஸ்துஹி ச்ருதம் மந்திரம் சொல்லி ஸாங்கம், ஸபரிவாரம், ம்ருத்யுஞ்சயர் ஆவாஹணம்.

ப்ராஜபதே நத்வத் ப்ரஜாபதி ஆவாஹணம். இமம் யம—யம ஆவாஹனம்; அஷ்ட திக் பாலகர்கள் ஆவாஹணம். ( இந்திரன், யமன், அக்னி, நிரூதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன்.)

ஸப்த சிரஞீவி, புண்ணிய நதிகள், நவகிரஹம், நவ துர்கை, மஹா கணபதி
வருணன், விஷ்ணு ஆவாஹனம்; ப்ராண ப்ரதிஷ்டை. 16 உபசார பூஜைகள் செய்யவும்.

ருத்விக்குகள் செய்ய வேண்டிய ஜப மந்திரங்கள்;-- ஸ்துஹி ஸ்ருதம்----ஸேநா: த்ரயம்பகம் யஜாமஹே ; இவ்விரண்டு மந்திரங்களையும் தனிதனியாக 108 அல்லது 1008 தடவை ஜபிக்க வேண்டும்.

ப்ரஜாபதே நத்வத்;; மற்றும் இமம் யம இவ்விரண்டு மந்திரங்களையும் தனிதனியே 108 அல்லது 10 ஆவுருத்திகள் ஜபிக்கவும்.

நவக்ரஹ மந்திரம் ஒவ்வொன்றும் குறைந்தது 10 ஆவர்த்திகள் ஜபம்; அதி ப்ரதி அதி தேவதை மந்திரம் ஒரு தடவை ஒவ்வொரு க்ரஹதிற்கும்.

திக் பாலக மந்திரம் ஒவ்வொருவருக்கும் குறைந்தது 10 தடவை; துர்கா ஸூக்தம், 10 ஆவர்த்திகள்; கணபதிக்கு கணானாந்த்வா--- 10 ஆவர்த்திகள்;

சதுர்வேத பாராயணம், ஸம்ஹிதா பாராயணம், ருத்ரம், சமகம், புருஷ ஸூக்தம், ஶ்ரீ ஸூக்தம், பூ ஸூக்தம், ஆயுஷ்ய ஸூக்தம், பஞ்ச ஷாந்தி, கோஷ சாந்தி; ருக் வேத மஹா ஸெளரம், ஆபோஹிஷ்டா, ஹிரண்ய வர்ணாம், பவமான ஸூக்தம், முஞ்சாமித்வ, ப்ருஹ்ம

ஸூக்தம், விஷ்ணு ஸூக்தம், ருத்ர ஸூக்தம், விஷ்ணு ஸஹஸ்ர நாமம், சிவ கவச ஸ்தோத்ரங்களும் சொல்ல வேண்டும். நிறைவாக ஓம் நமோ ப்ருஹ்மணே---மூன்று தடவை சொல்லி முடிக்க வேண்டும்.

பிறகு ஹோமம்;- ஆசார்யரும் 8 ருத்விக்குகளும் சேர்ந்து ஹவிஸ், நெய், பாயஸம், எருக்கு ஸமித்து, எள், முதலிய வைகளால் ஸ்வஸூத்ரப்படி
நவகிரஹங்களுக்கு அவரவர் சமித்தாலும், ப்ரதான ஹோமங்கள், அவரவர்களுக்கு குறைந்த பக்ஷம் 14 ஆவர்த்தி ஹோமம் செய்யலாம்.

ருத்ர ம்ருத்யஞ்சயர் ---ஸ்துஹு ஸ்ருதம்—குறைந்தது 14 முறை; ப்ரஜாபதி குறைந்தது 10 ஆவர்த்தி, நவகிரஹம் குறைந்தது 10 ஆவர்த்தி. அஷ்ட திக் பாலகர்கள் ஒவ்வொருவருக்கும் குறைந்தது ஒராவர்த்தி. ஸப்த

சிரஞ்ஜீவிகளுக்கும்,, ஸப்த புண்ய நதிகளுக்கும்,நவ துர்கைகளுக்கும், மஹா கணபதிக்கும் குறைந்தது ஒரு ஆவர்த்தி ஹோமம் செய்யவும். வருணனுக்கு இரு ஹோமங்கள், விஷ்ணுவிற்கு விஷ்ணோர் நுகம் வீர்யானி 6 ருக்குகள் ஒவ்வொன்றாலும் ஹோமம்.;

தம்பதிகளுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நக்ஷத்திர தேவதைகளுக்கு அந்தந்த நக்ஷத்திர அஷ்ட வாக்கியம் சொல்லி ஹோமம்.

க்ருத ஸூக்தம் எட்டு ஆவர்த்தி ஹோமம். த்ரயம்பகம் 108 ஆவர்த்தி ஹோமம். ஆயுஷ்ய ஸூக்த ஹோமம்.

ஸ்வஷ்ட க்ருத் ஹோமம், ஜயாதி ஹோமம், லேப கார்யம், அக்னி உபஸ்தானம்.

கலச தேவதைகளுக்கு புனர் பூஜை, தூபம், தீபம், நைவேத்யம், தீபாராதனை, மந்திர புஷ்பம், யதா ஸ்தானம்.

கலச தீர்த்த ப்ரோக்ஷணம், ப்ராசனம்.
யஜமானருக்கும் பத்னிக்கும் அபிஷேகம்.

யஜமானரும், யஜமானியும் புத்தாடை உடுத்தி. நெற்றிக்கு இட்டு கொண்டு வந்தவுடன் ஈர வஸ்த்ர தானம். ப்ரதான கலசம், வஸ்த்ரம், ப்ரதிமை தானம். ருத்விக் ஸம்பாவனை.

இரும்பு வாணலியில் நெய் விட்டு முகம் பார்த்து விட்டு தானம்.
தச தானம், இரும்பு தடி, பஞ்சு, கம்பளி நவகிரஹ தான்யங்கள் தானம்,பல தானம், பூரி தக்ஷிணை. ஆசீர்வாதம், ஆசார்ய ஸம்பாவனை; ஹாரத்ஹ்டி, ப்ராஹ்மண போஜனம்.

திருமாங்கல்ய தாரணம் சொல்ல படவில்லை. இருக்கும் வீட்டிலேயே இதை செய்வது மிக சிறந்தது. இது வீட்டில் முடிந்த பிறகு திருக்கடவூர், குல தெய்வம் கோயில்களுக்கு செல்லலாம்.
 
............... ஏனென்றால் 60 வருடம் கழித்துதான்,அவர் பிறந்த போது நவக்கிரகங்கள் அவரது ஜாதகத்தில் எந்த இடங்களில் இருந்ததோ அதே இடத்தில் மீண்டும் வருமாம். ..........
Dear P J Sir,

I know that you have NOT written lines in the above quote.

The statement in the quote is wrong. The position of ALL the planets will not be in the same places, as in the horoscope of a

person, when he completes 60 years. Surely, the Sun and the Moon will be in the same houses on his star birthday and this will

happen every year since Sun occupies its house according to the Tamil month and Moon according to birth star. :)

Of course, the name of the Tamil year will be the SAME after 60 years.

P.S: You may use
Tamil horoscope to check it out! :ranger:
 
சஷ்டியப்த பூர்த்தி


சஷ்டியப்த பூர்த்தி வைபவம் 60 வயது முடிந்து 61வது வயது ஆரம்பத்தில் தமிழ் வருடப்படி பிறந்த மதம் ஜன்ம நக்ஷத்ரம் நாளில் செய்யவேண்டு.


வருடம் 60 அயனம் 2 ருதுக்கள் 6 மாதம் 12 வரங்கள் 7 நக்ஷத்ரம் 27 ராசி 12 யோகம் 27 கரணம் 11 சப்த சிரஞ்சீவி 7 நவக்ரஹம் 9 ஆயுர் தேவதை 1
மிருதுஜயுஅம் 1
வருடம் 60 அயனம் 2 ருதுக்கள் 6 மாதம் 12 வரங்கள் 7 நக்ஷத்ரம் 27 ராசி 12 யோகம் 27 கரணம் 11 சப்த சிரஞ்சீவி 7 நவக்ரஹம் 9 ஆயுர் தேவதை 1
மிருதுஜயுஅம் 1 என்று கலசங்கள் வைத்து அந்த மந்திரங்களால் ஆவாஹனம் அர்ச்சனை பூஜை அஹியவர்த்ரை செய்து அந்தந்த தேவதை மந்திரங்களுடன் பன்வ்ச சூக்தம், ருத்ரம், தேவாத காயத்ரி ஆஹியவற்றை ஜபம் செய்து ஹோமம் முதலியன செய்து பூஎனஹுதி செய்ய வேண்டும்.
பிறகு இரும்பு சட்டியில் நல்லெண்ணெய் வைத்து காசு ல்போட்டு ;முகம் பார்த்து தனம் செய்ய வேண்டும் பிறகு கல தீர்த்ததினால் அபிசேகம் செய்ய வேண்டும் ஈர வஸ்திர த்கானம் செய்யவேண்டும்
பிறகு தச தானம் பஞ்ச தானம் விசேஷ தானம் செய்ய வேண்டும்
ப்ரியாகு மாங்கல்ய தாரனம் செய்ய வேண்டும்
கல்யாணாம் பூல சாப்பாடு தாம்பூலம் வாத்தியார் சம்பாவனை முதலியன செய்ய வேண்டும்.
இஷ்ட தேவதை குல தேத்வாதை, உள்ளூர் கோயிகளுக்கு சென்று தரிசனம் செய்ய வேண்டும்.

Rajappa Namakkal
 
The aged couple would be at a point in life distancing from one another (psychologically or physically) in spite of pulling together all those years in spite of ill-health and in affluence or in happiness in spite of affluence. Except in a few cases, they are awed by the world they now (at 60) see, by replaced values and convenience facilitated by technology. They hesitate to move closer though wanting to do so or shying away from the trappings of the mind and memories. The 60th year function solves their mind problems and reunites them with the current life or phase. The couples do not feel alone. Apart from religious significance, it is an amusement platform.
 
Iyyarooraan, it is not always true.. at 60 husband and wife may be more comfortable, there is nothing unexpected for them, their children may have settled, may have grand children as well - so life fulfilled - like initial marriage created a fresh start.. this may be another start for their great run to continue... it brings in cheer to everyone in the family..
 
Dear Iyya Sir,

What I mostly find in our circle is that many men in 60, if allowed by the son, are searching for a 'good' daughter in law! :fish2:

This happens because the average age of marriage for men in our generation used to be around 30 and they got married

to women (girls) roughly 5 to 10 years younger to them. Many women in my mom's generation became grandmas even in

their early forties! But, now it rarely happens and baby sitting for grandparents continue till they are in their seventies! :thumb:
 
Yes madam. But there are many who do not opt for this wonderful company. In fact, many shun such prospects in the beginning. Life weaves its own web. Some grandchildren may long for elderly company in future and may be the BPOs would be able to supply them then. And that could become a fashion, too.
 
Sri Gopalan Sir,

Namaskaram,

I am writing you for a help!

We are learning vedas from a Guru in Canada and there are some students who does not know Tamil , Sanskrit or Grantham. I am looking for Sri Ruthram - Patham in English. Can you help us sir? It would great if you could do so. Either you could send directly to my email : [email protected] or You could post here.

Thanks very much in Advance
L.S.Sharma
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top