• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Related Things

Status
Not open for further replies.
View attachment 5153

brutal chennai


the brutal fact is perhaps that chennai doesn’t rank in the top ten cleanest cities in india. This is a lurid to think near the metro government, which is given in the aiadmk government. Yesterday we had an awful ride in the city! All the roads are flooded with drainage water. This is a pathetic scene that the drainage went into the houses. Dudes blamed the weak administration of the metropolitan administration. While talking to them, they admired the previous dmk administration and mr. Stalin’s proper administration. The city dwellers are in hope that the dmk government will get rides again and that this only could solve their problems. Let us wait for his governance and expecting that slogan ‘’singara chennai ‘’


with regards

sivashanmugam karur



happy new year


happy new year
 
REC_  (243).jpg

This is my second son Sathesh got married with Sowmya.
 
தமிழ் புத்தாண்டு பொங்கல்

12523180_10208848181228753_2052538859478745053_n (2).jpg

பச்சருசி பானையிலே பொங்கலிட்டு
கோலமகள் வீடெல்லாம் பந்தலிட்டு
அச்சுவெல்லம் அடிக்கரும்பு சேர்த்து
தமிழ் மகள் போகையிலே

காதல் மகன் கண்சிமிட்டி
காத்திருந்த வேலை
பாட்டுசத்தம் ஒன்று கேட்டதோ
ஏறுழவன் சிரிப்பில்தான் பூத்ததோ

பூவிதழ் பூத்த சிரிப்பிலே
கனியிதழ் மடந்தை நான
காதல் மகன் கைபிடிக்க
புத்தாண்டு தை மகளோ
பொங்களிட்டாள்...

பொங்கலோ பொங்கல்!

அன்புடன்
சிவசண்முகம் கரூர் தமிழ்நாடு
 
நான் கண்ட அமெரிக்கா

IMG_20160402_131116.jpg

நான் கண்ட அமெரிக்கா


துரைத்தனம் ஏதும் இல்லா
முதலாளித்துவ நாடு ஒன்று


மாநிலம் அய்ம்பது கூடிவாழ
ஒருகுடை நிழல் தந்தனர்


நிறங்களில் வேற்றுமை இல்லை
எந்நாடு என்ற கேள்வியுமில்லை


முன்னூறே ஆண்டு சொச்சம்
முன்னுதாரணம் ஆகிவிட்டார் இவர்


நிலவினை வென்ற இவர்தம்
நேசக்கரம் உலகினுக்கே தந்தார்

தீவிரவாதம் என்ற அரக்கனை
இரும்புக்கரம் கொண்டு அடக்க


இருகரம் நீட்டி அழைக்கின்றார்
அவர்தம் அழைப்பினை ஏற்று


ஒருமித்த குரல் கொடுப்போம்
தீவிரவாதம் ஒடுக்குவோம் என்றே


அன்புடன் சிவசண்முகம்
Phoenix Arizona
 
மனம் ஒப்புமா பெண்ணே?

IMG_20160410_154103.jpg

சிகரம் தொடும் தேவதாரு
சிரித்து ஆடும் மந்திகள்
வண்ணப் பூக்களின் வாசம்
வளைந்து ஓடும் ஓடை


அதில் துள்ளியாடும் மான்
இதழ் விரியும் மொட்டு
தேன் சொட்டும் கூடு
தாள் வணங்கும் கொடிகள்


நெடிதுயர்ந்த சந்தன மரங்கள்
நிழல் தரும் தருக்கள்
நீங்க மறுக்கும் நிழல்
நிலவின் ஒளியில் இராகம்


கொட்டிகிடுக்கும் அழகு இங்கு
கானகத்திற்கு மட்டுமே சொந்தம்
என்ற விதிமுறை இருந்தால்
மனம் ஒப்புமா பெண்ணே?


அன்புடன் சிவசண்முகம்
phoenix Arizona U.S.A
 
Last edited:
॥ ஶ்ரீஶிவதாண்ட³வஸ்தோத்ரம் ராவணரசிதம் ॥

॥ அத² ராவணக்ருʼதஶிவதாண்ட³வஸ்தோத்ரம் ॥

॥ ஶ்ரீக³ணேஶாய நம: ॥

ஜடாடவீக³லஜ்ஜலப்ரவாஹபாவிதஸ்த²லே
க³லேऽவலம்ப்³ய லம்பி³தாம் பு⁴ஜங்க³துங்க³மாலிகாம் ।
ட³மட்³ட³மட்³ட³மட்³ட³மன்னினாத³வட்³ட³மர்வயம்
சகார சண்ட³தாண்ட³வம் தனோது ந: ஶிவ: ஶிவம் ॥ 1॥

ஜடாகடாஹஸம்ப்⁴ரமப்⁴ரமன்னிலிம்பனிர்சரீ-
-விலோலவீசிவல்லரீவிராஜமானமூர்த⁴னி ।
த⁴க³த்³த⁴க³த்³த⁴க³ஜ்ஜ்வலல்லலாடபட்டபாவகே
கிஶோரசந்த்³ரஶேக²ரே ரதி: ப்ரதிக்ஷணம் மம ॥ 2॥

த⁴ராத⁴ரேந்த்³ரனம்தி³னீவிலாஸப³ந்து⁴ப³ந்து⁴ர
ஸ்பு²ரத்³தி³க³ந்தஸந்ததிப்ரமோத³மானமானஸே ।
க்ருʼபாகடாக்ஷதோ⁴ரணீனிருத்³த⁴து³ர்த⁴ராபதி³
க்வசித்³தி³க³ம்ப³ரே(க்வசிச்சித³ம்ப³ரே) மனோ வினோத³மேது வஸ்துனி ॥ 3॥

ஜடாபு⁴ஜங்க³பிங்க³லஸ்பு²ரத்ப²ணாமணிப்ரபா⁴
கத³ம்ப³குங்குமத்³ரவப்ரலிப்ததி³க்³வதூ⁴முகே² ।
மதா³ந்த⁴ஸிந்து⁴ரஸ்பு²ரத்த்வகு³த்தரீயமேது³ரே
மனோ வினோத³மத்³பு⁴தம் பி³ப⁴ர்து பூ⁴தப⁴ர்தரி ॥ 4॥

ஸஹஸ்ரலோசனப்ரப்⁴ருʼத்யஶேஷலேக²ஶேக²ர
ப்ரஸூனதூ⁴லிதோ⁴ரணீ விதூ⁴ஸராங்க்⁴ரிபீட²பூ:⁴ ।
பு⁴ஜங்க³ராஜமாலயா நிப³த்³த⁴ஜாடஜூடக
ஶ்ரியை சிராய ஜாயதாம் சகோரப³ந்து⁴ஶேக²ர: ॥ 5॥

லலாடசத்வரஜ்வலத்³த⁴னஞ்ஜயஸ்பு²லிங்க³பா⁴-
-னிபீதபஞ்சஸாயகம் நமன்னிலிம்பனாயகம் ।
ஸுதா⁴மயூக²லேக²யா விராஜமானஶேக²ரம்
மஹாகபாலிஸம்பதே³ஶிரோஜடாலமஸ்து ந: ॥ 6॥

கராலபா⁴லபட்டிகாத⁴க³த்³த⁴க³த்³த⁴க³ஜ்ஜ்வல-
த்³த⁴னஞ்ஜயாஹுதீக்ருʼதப்ரசண்ட³பஞ்சஸாயகே ।
த⁴ராத⁴ரேந்த்³ரனந்தி³னீகுசாக்³ரசித்ரபத்ரக-
-ப்ரகல்பனைகஶில்பினி த்ரிலோசனே ரதிர்மம ॥। 7॥

நவீனமேக⁴மண்ட³லீ நிருத்³த⁴து³ர்த⁴ரஸ்பு²ரத்-
குஹூனிஶீதி²னீதம: ப்ரப³ந்த⁴ப³த்³த⁴கந்த⁴ர: ।
நிலிம்பனிர்சரீத⁴ரஸ்தனோது க்ருʼத்திஸிந்து⁴ர:
கலானிதா⁴னப³ந்து⁴ர: ஶ்ரியம் ஜக³த்³து⁴ரம்த⁴ர: ॥ 8॥

ப்ரபு²ல்லனீலபங்கஜப்ரபஞ்சகாலிமப்ரபா⁴-
-வலம்பி³கண்ட²கந்த³லீருசிப்ரப³த்³த⁴கந்த⁴ரம் ।
ஸ்மரச்சி²த³ம் புரச்சி²த³ம் ப⁴வச்சி²த³ம் மக²ச்சி²த³ம்
க³ஜச்சி²தா³ம்த⁴கச்சி²த³ம் தமந்தகச்சி²த³ம் ப⁴ஜே ॥ 9॥

அக²ர்வ(அக³ர்வ)ஸர்வமங்க³லாகலாகத³ம்ப³மஞ்ஜரீ
ரஸப்ரவாஹமாது⁴ரீ விஜ்ருʼம்ப⁴ணாமது⁴வ்ரதம் ।
ஸ்மராந்தகம் புராந்தகம் ப⁴வாந்தகம் மகா²ந்தகம்
க³ஜாந்தகாந்த⁴காந்தகம் தமந்தகாந்தகம் ப⁴ஜே ॥ 10॥

ஜயத்வத³ப்⁴ரவிப்⁴ரமப்⁴ரமத்³பு⁴ஜங்க³மஶ்வஸ-
-த்³வினிர்க³மத்க்ரமஸ்பு²ரத்கராலபா⁴லஹவ்யவாட் ।
தி⁴மித்³தி⁴மித்³தி⁴மித்⁴வனன்ம்ருʼத³ங்க³துங்க³மங்க³ல
த்⁴வனிக்ரமப்ரவர்தித ப்ரசண்ட³தாண்ட³வ: ஶிவ: ॥ 11॥

த்³ருʼஷத்³விசித்ரதல்பயோர்பு⁴ஜங்க³மௌக்திகஸ்ரஜோர்-
-க³ரிஷ்ட²ரத்னலோஷ்ட²யோ: ஸுஹ்ருʼத்³விபக்ஷபக்ஷயோ: ।
த்ருʼணாரவிந்த³சக்ஷுஷோ: ப்ரஜாமஹீமஹேந்த்³ரயோ:
ஸமம் ப்ரவர்தயன்மன: கதா³ ஸதா³ஶிவம் ப⁴ஜே ॥ 12॥

கதா³ நிலிம்பனிர்சரீனிகுஞ்ஜகோடரே வஸன்
விமுக்தது³ர்மதி: ஸதா³ ஶிர: ஸ்த²மஞ்ஜலிம் வஹன் ।
விமுக்தலோலலோசனோ லலாமபா⁴லலக்³னக:
ஶிவேதி மம்த்ரமுச்சரன் கதா³ ஸுகீ² ப⁴வாம்யஹம் ॥ 13॥

நிலிம்ப நாத²னாக³ரீ கத³ம்ப³ மௌலமல்லிகா-
நிகு³ம்ப²னிர்ப⁴க்ஷரன்ம தூ⁴ஷ்ணிகாமனோஹர: ।
தனோது நோ மனோமுத³ம் வினோதி³னீம்மஹனிஶம்
பரிஶ்ரய பரம் பத³ம் தத³ங்க³ஜத்விஷாம் சய: ॥ 14॥

ப்ரசண்ட³ வாட³வானல ப்ரபா⁴ஶுப⁴ப்ரசாரணீ
மஹாஷ்டஸித்³தி⁴காமினீ ஜனாவஹூத ஜல்பனா ।
விமுக்த வாம லோசனோ விவாஹகாலிகத்⁴வனி:
ஶிவேதி மந்த்ரபூ⁴ஷகோ³ ஜக³ஜ்ஜயாய ஜாயதாம் ॥ 15॥

இத³ம் ஹி நித்யமேவமுக்தமுத்தமோத்தமம் ஸ்தவம்
பட²ன்ஸ்மரன்ப்³ருவன்னரோ விஶுத்³தி⁴மேதிஸம்ததம் ।
ஹரே கு³ரௌ ஸுப⁴க்திமாஶு யாதி நான்யதா² க³திம்
விமோஹனம் ஹி தே³ஹிநாம் ஸுஶங்கரஸ்ய சிம்தனம் ॥ 16॥

பூஜாவஸானஸமயே த³ஶவக்த்ரகீ³தம்
ய: ஶம்பு⁴பூஜனபரம் பட²தி ப்ரதோ³ஷே ।
தஸ்ய ஸ்தி²ராம் ரத²க³ஜேந்த்³ரதுரங்க³யுக்தாம்
லக்ஷ்மீம் ஸதை³வ ஸுமுகி²ம் ப்ரத³தா³தி ஶம்பு:⁴ ॥ 17॥

॥ இதி ஶ்ரீராவணவிரசிதம் ஶிவதாண்ட³வஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ॥
 
ஐந்து திங்கள் கடந்தது
ஆயிரம் கேள்வி பிறந்தது


சொந்த மண்ணை மறந்தேன்
வந்த மண்ணை நினைத்தான்


மலைக்க வைக்கும் வளர்ச்சி-
நிலைகுலைய வைத்த நிமிடம்


மூன்றாம் முறை பயணம்
சலிப்பு இல்லை இன்னும்


ஆனால் ...


இதயத்தில் ஒரு நெருடல்
தாய் மண்ணை மிதிக்க...


ஆயிரம் இருந்தாலும் என்ன ?
நம் நாடு போலாகுமா?
IMG_3529.jpg
 

Attachments

  • IMG_2847 (1).jpg
    IMG_2847 (1).jpg
    191.2 KB · Views: 120
Last edited:
Status
Not open for further replies.

Latest ads

Back
Top