• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Reg Kamokarshith japam on normal days

காமோ கார்ஷீத் மன்யுற கார்ஷீத் ஜெபம் ஆவணி அவிட்டம் ( ஸ்ரஆவண பூர்ணிமா) அன்று மட்டும்தான் செய்ய வேண்டும்--சங்கல்பத்திலேயே வருகிறது --தை மாதம் பௌர்ணமி அன்று நித்ய வேத அத்யயனத்தை ஆறு மாதங்கள் விட்டு விட்ட பாபத்தை போக்கி கொள்வதற்காகவும் -மற்றும் உபரி பாபங்களை போக்கி கொள்வதற்கும்-காமோ கார்ஷீத் மன்யுற கார்ஷீத் ஜெபம்-108 /1008 முறை செய்கிறேன்--" தைஷ்ய பௌர்ணமாஸ்யாயாம் அத்யய உத்சர்ஜன அகரண ப்ராயச்சித்த்யார்த்தம்--காமோ கார்ஷீத் (ஆசையினால் செய்த பாபங்கள்) மன்யுற கார்ஷீத்( கோபத்தினால் செய்த பாபங்களை) -தை மாதம் நித்ய வேத அத்யயனத்தை ஆறு மாதங்கள் விடுவானேன் ?-அது பெத்த கத --கேட்டால் சொல்லலாம்
 
Thanks a lot for detailed reply Sir.

Why only or 6 months, whats the story? Can you brief it please?
 
Post -1-தை மாதம் பிறந்தவுடன் ( January,14th) இளவேனில் காலம் (Spring) ஆரம்பித்து விடும் --பிறகு கொடும் வெய்யில் காலம் (Severe Summer) --வேத ப்ராஹ்மணர்கள் பெருமளவில் ஊர் சுற்ற ஆரம்பித்து விடுவார்கள் --வெளியூர்களில் உள்ள நில பிரபுக்கள், ஜமீன்தார்கள் ,சிற்றரசர்கள்,பேரரசர்கள் போன்றோரை சந்தித்து ,தங்களுக்கு தெரிந்த வேத வித்தைகள் எல்லாம் காட்டி சன்மானங்கள் பெற்று வருவார்கள் -அதே சமயம் வீட்டில் கல்யாணத்திற்கு பெண்கள் இருப்பார்கள் அவர்களுக்கு வரன் தேடுவதோடு,அரச குமாரிகள் -பிரபுக்கள் வீட்டு பெண்களுக்கும் வரன் தேடுவார்கள்-"தை பிறந்தால் வழி பிறக்கும்,தங்கமே தங்கம் "-சன்மானங்கள் கிடைக்கும்-பாஹு பலி என்ற சினிமாவில் பார்த்த்தோம்--Please See Post -2-
 
Post-2- தை மாதத்தில் நித்ய வேதா அத்யாயனத்தை ஆறு மாதத்திற்கு Ritualistic ஆக- விட்டு விட வேண்டும் "வீடு ஆறு மாதம் -காடு ஆறு மாதம் "--இப்பொழுது எல்லாம் நிரந்தரமாக ( ETERNALLY) விட்டு விடலாம் --நித்ய வேதா அத்யயனம் செய்தாதானே ? (ROFL) --அதற்க்கு பிறகு ஆவணி அவிட்டத்திற்கு அர்த்தமே கிடையாது--ஆவணி பிறந்து விட்டால் மழை காலம் ஆரம்பித்து விடும் --அதைத்தான் ஹிந்தியில் "சாவன்" என்பர் -- சாவன் என்றால் ச்ராவணம் (ஆவணி) /மழை--என்று பொருள் -ஹிந்தி ஹீரோயின் பாட ஆரம்பித்து விடுவாள் --"சாவான் ஆ கயி" என்று -"மழை வந்தால், எங்க அப்பாவுக்கு நல்ல விளைச்சல் வரும் -என் கல்யாணத்திற்கு, எங்கள் குடும்பத்தில் நிறைய பணம் சேரும்" என்று --ஒரு கிராமத்தில் மூன்று இரவுகளுக்கு மேல் தங்க கூடாது என்ற நியமம் (तिस्रा रात्रि दीक्षा) உள்ள சந்யாசிகள் கூட ஆவணியை ஒட்டி -வ்யாஸ பூஜையில் இருந்து ஒரு க்ராமத்தி மழை காலத்தில் நான்கு மாதங்கள் தங்கலாம் ( சாதூர் மாஸ்ய வ்ரதம்)--please see post -3
 
Post-3 - தை மாத பொர்ணமியில் விட்டு விட்ட, நித்ய வேத அத்யாயனத்தை, ஆவணி மாத பௌர்ணமியில் திரும்ப ஆரம்பிக்க வேண்டும் -அதுதான் ஆவணி அவிட்டம்-ஒருவர் சொல்கிறார் => பழைய பூணூல் அழுக்காகி, அறுந்து விட்டது புது பூணூல் மாற்றுவதுதான் ஆவணி அவிட்டம் --இல்லை --நித்ய வேத அத்யாயனத்தை, ஆவணி மாத பௌர்ணமியில் திரும்ப ஆரம்பித்தல்தான் =>ஆவணி அவிட்டம்--(1) முதலில் வேதத்தை விட்டதற்கு, பிராய சித்தம் --காமோ கார்ஷீத் (2) சுற்று பயணங்களில்-ஆறு மாதத்தில்--ஒரு வருடத்தில்-- ஏற்பட்ட -பல தவறுகளுக்கு-For Example =>மலினி கரணம் --சங்கிலி கரணம்--பரா அன்ன போஜனம்--பிராய சித்தம் --மஹா சங்கல்பம் --அதனால் உடல் /பூணூல் தீட்டு --குளிப்பது /அல்லது மந்த்ர ஸ்நானம் -ஆபோ ஹி ஷ்டா ----ததிக்ராவிண்ணோ--please see => Post-4
 
Post-4=> ( 3) புது மடி /புது பூணுல்/ ப்ரஹ்ம யக்ஞம் //விட்டுப போன வேத அத்யயன ஆரம்பம்,-காண்ட ரிஷி தர்பணம்/ஹோமம்--மறு நாள் பிராய சித்தம் => காயத்ரி -
 
Post-4=> ( 3) புது மடி /புது பூணுல்/ ப்ரஹ்ம யக்ஞம் //விட்டுப போன வேத அத்யயன ஆரம்பம்,-காண்ட ரிஷி தர்பணம்/ஹோமம்--மறு நாள் பிராய சித்தம் => காயத்ரி -
thanks a lot for a detailed reply. namaskarams to you.
 
You are welcome --தீர்க்க ஆயுஷ்மான் பவ
 
Latest ads

Back
Top