Post -1-தை மாதம் பிறந்தவுடன் ( January,14th) இளவேனில் காலம் (Spring) ஆரம்பித்து விடும் --பிறகு கொடும் வெய்யில் காலம் (Severe Summer) --வேத ப்ராஹ்மணர்கள் பெருமளவில் ஊர் சுற்ற ஆரம்பித்து விடுவார்கள் --வெளியூர்களில் உள்ள நில பிரபுக்கள், ஜமீன்தார்கள் ,சிற்றரசர்கள்,பேரரசர்கள் போன்றோரை சந்தித்து ,தங்களுக்கு தெரிந்த வேத வித்தைகள் எல்லாம் காட்டி சன்மானங்கள் பெற்று வருவார்கள் -அதே சமயம் வீட்டில் கல்யாணத்திற்கு பெண்கள் இருப்பார்கள் அவர்களுக்கு வரன் தேடுவதோடு,அரச குமாரிகள் -பிரபுக்கள் வீட்டு பெண்களுக்கும் வரன் தேடுவார்கள்-"தை பிறந்தால் வழி பிறக்கும்,தங்கமே தங்கம் "-சன்மானங்கள் கிடைக்கும்-பாஹு பலி என்ற சினிமாவில் பார்த்த்தோம்--Please See Post -2-