"சிந்தித்து அருள்பட சிலந்திபோல் கட்டி சிறையிட்டு உண்டனை அருணாசலா ! "
அளிக்கிறாய் .
103. Watching like a spider to trap me in the web (of Thy
grace), Thou didst entwine me and when imprisoned feed
upon me, Oh Arunachala!
----------------
மேலே நாம் பார்த்தது ஞான மார்க்கம் . இதோ ஒரு புதிய செய்தி
உயிர்களை உண்ணாத , இங்கு ஒரு சைவ சிலந்தி உள்ளதாம் .
Please browse for the Rare Vegetarian Spider ........
Rare Vegetarian Spider Discovered
--அருணாசல அக்ஷரமண மாலை ... (103)
விளக்கம் .. சிலந்தியானது தன் வாய் நூலால் வலை பின்னி அதில் சிக்கும் பூச்சிகளை துப்புரவாக மிச்சம் மீதி இன்றி உண்டு விடும் . அதைப் போன்றே அருணாசலா நீயும் உன் அருள் வலையால் உன்னிடம் சேரும் அன்பர்களை கட்டி அணைத்து அவர்களின் ஜீவ போதத்தை அழித்து ஞான போதத்தை

Last edited: