S
s007bala
Guest
ராம நாமம் சொல்வதே கலியில் கதியாம்!
அதையும் மறந்தால் அதோ கதியாம்!
ராம நாமம் சொல்ல சொல்ல நன்மை பெருகுமே! - நாவும் இனிக்குமே!
பாமரன் முதல் பண்டிதன் வரை புனிதம் ஆக்குமே!
சிவனும் பார்வதியும் சொல்லும் நாமமாம்!
கவலையை போக்கி சாந்தி நல்குமாம்!
ராம நாமம் சொல்லி அனுமன் கடலைத் தாண்டினான்! - மலையை தூக்கினான்!
மலை போன்ற கவலையும் பனி போல் விலகுமாம்!
ராம நாமம் சொல்லி சபரி முக்தி எய்தினாள்!
நாமமும் நாமியும் வேறு வேறு இல்லவே இல்லையாம்!
ராம நாமம் சொல்வதற்கு எந்த தடையும் இல்லையாம்!
சொல்ல சொல்லச் தடைகள் எல்லாம் தானே விலகுமாம்!
Chanting the Name of Rama is the only way out in this Age of Kali!
if one cannot do even this (simple thing) one is completely doomed!
Repeated chanting of the Name of Rama enhances prosperity! -- sweetens the tongue, too!
it purifies all - from the common man to the scholar!
It is the Name that Lord Siva and His Consort Parvati chant!
that removes sorrow and bestows peace!
Chanting the Name of Rama, Hanuman crossed the ocean! -- and, lifted the mountain!
mountain sized sorrows melt away like the fog!
Chanting the Name of Rama, Sabari attained Liberation!
the Name and the Named are not different!
there is no barrier for chanting the Name of Rama!
all barriers are removed as one repeatedly chants the Name of Rama!
Sri Sri Swamiji.
sb