Quotable Quotes Part II

Sriman NArAyaNeeyam

 
Sriman NArAyaNeeyam

 
Sriman NArAyaNeeyam

 
Sriman NArAyaNeeyam

 
Sriman NArAyaNeeyam

 
Sriman NArAyaNeeyam

 
Sriman NArAyaNeeyam

 
Sriman NArAyaNeeyam

 
Sriman NArAyaNeeyam

 
Sriman NArAyaNeeyam

 
Sriman NArAyaNeeyam

 
Sriman NArAyaNeeyam

 
Sriman NArAyaNeeyam

 
Sriman NArAyaNeeyam

 
Sriman NArAyaNeeyam

 
Sriman NArAyaNeeyam

 
Sriman NArAyaNeeyam

 
Sriman NArAyaNeeyam

 
Sriman NArAyaNeeyam

 
Sriman NArAyaNeeyam

 
Sriman NArAyaNeeyam

 
Sriman NArAyaNeeyam

 
Sriman NArAyaNeeyam

 
Sriman NArAyaNeeyam

த3ச’கம் 95 : த்4யான யோக3:

ஆதௌ3 ஹைரண்யக3ர்ப்பீ4 தனுமவிகல
ஜீவாத்மிகா மாஸ்த்தி3தஸ்த்வம்
ஜீவத்வம் ப்ராப்ய மாயாகு3ணக3ண கசிதோ
வர்த்தஸே விச்’வயோனே |
தத்ரோத்3வ்ருத்3தே4ன ஸத்வேன து
கு3ணயுக3ளம் ப4க்தி பா4வம் க3தேன
ச்சி2த்வா ஸத்வம் ச ஹித்வா புனரனுபஹிதோ
வர்த்திதாஹே த்வமேவ || (95 – 1)


பிரபஞ்சத்திற்குக் காரணமாகிய ஈசா ! சிருஷ்டியின் ஆரம்பத்தில் தாங்கள் சூக்ஷ்ம சரீரங்களின் சமஷ்டி ரூபத்தையும், ஹிரண்ய கர்ப்பனின் சரீரத்தையும் அடைந்து இருந்தீர்கள். பிறகு வியஷ்டித் தன்மையை அடைந்தீர்கள். மாயா காரியங்கள் ஆகிய மஹத் தத்துவம், அஹங்காரம், பஞ்ச பூதங்கள், பஞ்ச ஞானேந்திரியங்கள், பஞ்ச கர்மேந்திரியங்கள், பஞ்சப் பிராணன்கள் என்ற தத்துவங்களின் கூட்டமாகிய சரீரத்துடன் சம்பத்தப் பட்டுள்ளீர்கள். அந்த மாயா குணங்களுள், நன்கு விருத்தி அடைந்த, பக்தி ரூபமாகப் பரிணமித்த, சத்துவ குணத்தினால் நான் ராஜஸ, தாமஸ குணங்களை அழித்துவிடுவேன். பிறகு சத்துவ குணத்தையும் விட்டு விட்டுப் பரிபூர்ணன் ஆகிய தாங்களாகவே நான் இருக்கப் போகின்றேன்.
 
Sriman NArAyaNeeyam

ஸத்வோன்மேஷாத் கதா3சித் க2லு விஷயரஸே
தோ3ஷபோ3தோ4Sபி பூ4மன்
பூ4யோSப்யேஷு ப்ரவ்ருத்திஸ்ஸதமஸி
ரஜஸி ப்ரோத்3த4தே து3ர்நிவாரா |
சித்தம் தாவத் கு3ணாச்’ச க்3ரதி2தமிஹ
மித2ஸ்தானி ஸர்வாணி ரோத்3து4ம்
துர்யே த்வய்யேக ப4க்திச்’சரணமிதி ப4வான்
ஹம்ஸரூபி ந்யகா3தீ3த் || ( 95 – 2)


பரிபூர்ண ஸ்வரூபியே! சத்துவ குணத்தின் அபிவிருத்தியால், விஷய அனுபவத்தில் உள்ள தோஷங்களின் ஞானம் உண்டாகும். ஆனால் ரஜோ குணத்துடன் கூடிய தமோ குணம் விருத்தி அடையும் போது இந்த விஷயங்களில் பிரவிருத்தி ஏற்படுவதைத் தடுக்க முடியாது. இவ்வாறு இருக்கும் வரையில் நான்கு அந்தக்கரணங்களும் மூன்று குணங்களும் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்டிருக்கும். மூன்று அவஸ்தைகளையும் கடந்து நிற்கும் தங்களிடம் கொள்ளும் ஏகாக்கிரா பக்தி ஒன்றே இவற்றை யெல்லாம் தடுக்கும் என்பதை ஹம்ச ரூபியாகத் தாங்கள் சனகாதியருக்கு உபதேசித்தீர்கள் அல்லவா
 
Back
Top