Quotable Quotes Part II

1QIiRLu.jpg
 
அச்சம், மடம் , நாணம், பயிர்ப்பு இதில் அச்சம் நாணம் என்றால் என்னவென்று எல்லோருக்கும் தெரியும்... அது என்ன மடம், பயிர்ப்பு....?..பதில் தெரிந்தால் கூறுங்களேன்.....எனக்கு தெரியவில்லை...
 
[h=1]பனித்துளி சுமந்த புல்லிடம் பேசுகிறேன்[/h]
[h=2]மண் நீர் வற்றிப் போனதால்
கண்ணீர் துளிர்க்கிறதா உனக்கு...?

என்ன வேலை செய்தாய்
இப்படி வியர்த்திருக்கிறது உனக்கு...?

ஆச்சர்யம் தான்.!
ஒரு துளியில் உலகத்தையே
பிரதிபலிக்கிறாயே...
உற்றுப் பார்த்தால் என்னையும்...!

பாதம் பதித்து பரவசப்பட
நான் நடந்து சென்றால்
உன் ஒருநாள் தவம்
கலைந்து விடுமா...?

இரவுக் காதலன் தந்த
ஈர முத்தத்தை
காலைக் கதிரவன் களவாடிச்
சென்று விடுவான்...
எச்சரிக்கை...![/h]
:attention:
 
[h=1]தேர்தல்[/h]
[h=2]தேர்தல் என்றாலே ,
தேடி வரும் இலவசமும் ,
நாடி வரும் ஆட்களும் ,
கையில் பணமும் ,
நினைவுக்கு வருகிறது[/h]
 
முதிர்கன்னி

வறுமைக்கும் வயதிற்கும்
இடையில் போராடி
உத்தரவின்றி பிறக்கும்
உணர்வுகளை மென்று
உணர்சிகளைக் கொன்று
உறவோடும் உலகோடும்
போராடும் போராளிகள் !

கனவுப் பூ பறித்து
கண்ணீர்த்துளி தெளித்து
மனத்துள்ளே மரணித்து,
பணத்திற்காய் ஜனனித்த
பாவங்களின் கூலியாய்
பரிதவிக்கும் ஏமாளிகள் !

ஆருடர்கள் மனம்தேடும்
ஆயிரங்கள் கரைந்தாலும்
நாதனென நாதியேதும்
ஊருலகில் கிடையாது -
ஆலயங்கள் பூஜையெலாம்
அஸ்தமனம் மட்டும் தரும் !


வண்ணத் திருமேனி
வண்ணமற்று போகும்வரை
எண்ணங்கள் துருவாகி
எண்ணி எண்ணிச்
சிறகொடிந்து
கன்னிச் சிறையருகே
காலங்கள் கழிந்தோடும்-
கண்ணீரும் சேர்ந்தோடும் !

பெற்றோர்கள் மனம்வாட
மற்றோர்கள் வசைப்பாட,
விருந்தாக விடமுண்டு
தடுமாறும் நிலைவந்தும்
தாலிக்கு பேர்சொல்ல
எவருமில்லை தரணியிலே !

எந்நேரம் என்நேரம்
என்றுதினம் மனம்ஏங்க
கண்ணாடி முன் நின்றால்-
காதோரம் நரைமின்னும்
ணோரம் துளிச்சிந்கனவோடு பார்த்திருப்போம்

காலமெலாம் காத்திருப்போம்
விலைகூற பலர் வருவார்


நிலைமா(ற்)ற யார் வருவார் ?
 
[h=1]கொடுத்ததெல்லாம் கொடுத்தான்[/h][h=2]கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்

மண்குடிசை வாசலென்றால்
தென்றல் வர வெறுத்திடுமா
மாலைனிலா ஏழையென்றால்
வெளிச்சம் தர மறுத்திடுமா
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று
ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை

இல்லை என்போர் இருக்கையிலே
இருப்பவர்கள் இல்லை என்பார்
கிடைத்தவர்கள் பிழைத்துக்கொண்டார்
உழைத்தவர்கள் தெருவில் நின்றார்
எதுவந்த போதும் பொதுவென்று வைத்து
வாழ்கின்ற பேரை வாழ வைப்போம்[/h]

 
NO NEEDED TRAITS - r.vaithehi

அச்சம், மடம் , நாணம், பயிர்ப்பு இதில் அச்சம் நாணம் என்றால் என்னவென்று எல்லோருக்கும் தெரியும்... அது என்ன மடம், பயிர்ப்பு....?..பதில் தெரிந்தால் கூறுங்களேன்.....எனக்கு தெரியவில்லை...

Madam enral madam madamaiyaga irrupadu...that is ariyamai..veliyulagam theriyamal irrupadu
payirpu enral yuirthudipu illamal irrupadu...that is just like payir - 1 arivu yuirnam (with only sensation...no inclination to be very adamant or just keeping with tradition to be a shy and coy woman (petite)

These definitions will not hold good for todays world

r.vaithehi
 
"No one else 'makes us angry.' We make ourselves angry when we surrender control of our attitude." -- Jim Rohn

Yes very true! :clap2:

We make ourselves either

happy or unhappy,

sorrowful or joyful,

energetic or crestfallen

an achiever or a loser...

all by our ownselves.

Bhagavt Gita 6-6 says the samething.

Man is his own friend and enemy.
 
அச்சம், மடம் , நாணம், பயிர்ப்பு இதில் அச்சம் நாணம் என்றால் என்னவென்று எல்லோருக்கும் தெரியும்... அது என்ன மடம், பயிர்ப்பு....?..பதில் தெரிந்தால் கூறுங்களேன்.....எனக்கு தெரியவில்லை...

Later on sir! :)
 
Back
Top