Pravaram for Sankriti Gotra

ஸங்க்ருதி புரு வம்சத்தில் பிறந்த நரன் என்பவருடைய புதல்வர். இவருடைய புத்ரர்கள் குருவும் நந்திதேவனும்.இவ்ரும் அங்கீரஸை முதல்வராக் கொண்டவர். முத்கலர் கண்வர் ஸங்க்ருதி ஆகிய மூவருடைய வம்சமும் ஒன்றே.ஆதலால் இம்மூன்றும் இங்கு ஒன்றாக் தொகுத்து எழுத பட்டன.இவர்கள் அரசராக இடுந்த போது அத்ரி மரபை சேர்ந்தவர்கள்.பின்னர் அந்தணராகிய கோத்ர ப்ரவர்த்தகர்களான போது அங்கீரஸ மரபை சேர்ந்தவர்களாயினர்.

கண்வ முத்கல ஸங்கிருதி வம்ச பரம்பரை.
அத்ரி--ஸோமர்--புதர்--புரூவரஸ். துஷ்யந்தர் --பரதர்--வித்தர்--மஹாவீர்--உருக்ஷயர்-கபி;

ஸுஹாத்ரர்--ப்ருஹத்புத்தர்--அஜாமீடர்--; நரர்--ஸங்க்ருதி; கர்க்கர்-ஶி நிகண்வர்--ப்ராம்யஸ்வர்--முத்கலர்;

கண்வ வம்ச ப்ரவரம்:- ஆங்கீரஸ ஆஜமீட காண்வ--த்ரயார்ஷேயம்
ஆங்கீரஸ கெளர-காண்வ

முத்கல வம்சம்
ஆங்கீரஸ-ப்ராம்யாஸ்வ-மெளத்கல்ய
தார்க்ஷ்ய-ப்ராம்யாஸ்வ-மெளத்கல்ய

ஸங்க்ருதி வம்ச பரம்பரை
ஆங்கீரஸ-கெளருவீத-ஸாங்க்ருத்ய
ஆங்கீரஸ-ஸாங்க்ருத்ய--கெளருவீத
சாக்த்ய-கெளருவீத-ஸாங்க்ருத்ய-
 
Back
Top