Gotra compatibility

உங்களுடய கோத்ரம் என்ன. அபிவாதயே சொல்லும்போது கோத்ரம், ஸூத்ரம், ப்ரவரம் சொல்லி ஆக வேன்டும். அந்த கோத்ரம், ப்ரவரம் ரிஷிகள் தவிர மற்ற எல்லா கோத்ர, ப்ரவர ரிஷிகள் உள்ளவர்களுடன் சம்பந்தம் செய்து கொள்ளலாம்.
 
Back
Top