• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.

Pongal Greetings

Status
Not open for further replies.
Lovely and only lovely.

:clap2:

I shall post a song... for a change!

Composer: Kannadasan.

"பூஞ்சிட்டுக் கன்னங்கள் பொன்மணி தீபத்தில்

பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே

பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும்

ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே - இந்த

ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே

செல்வர்கள் இல்லத்தில் சீராட்டும் பிள்ளைக்குப்

பொன் வண்ணக் கிண்ணத்தில் பால் கஞ்சி

கண்ணீர் உப்பிட்டுக் காவேரி நீரிட்டு

கலயங்கள் ஆடுது சோறின்றி

இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி"

:pout:
 
என்னங்க பொங்கல் அதுவும சோக பாட்டு

அந்தக் கயிற்று மேல் நடக்கிற படம், வேற நூலிலே இருந்தது! இன்று இந்த நூலில் சேர்ந்துவிட்டது!

T V K சார் எப்போதும் காட்சிக்கு இணையான திரை இசைப் பாடலை எழுதுவார்! நீங்கள் புதியவரானதால்

உங்களுக்குத் தெரியாது! '
பொங்கும் மங்கலம் தங்க', நான் இரு முறை வாழ்த்திவிட்டேனே!! :thumb:
 
அந்தக் கயிற்று மேல் நடக்கிற படம், வேற நூலிலே இருந்தது! இன்று இந்த நூலில் சேர்ந்துவிட்டது!

t v k சார் எப்போதும் காட்சிக்கு இணையான திரை இசைப் பாடலை எழுதுவார்! நீங்கள் புதியவரானதால்

உங்களுக்குத் தெரியாது! '
பொங்கும் மங்கலம் தங்க', நான் இரு முறை வாழ்த்திவிட்டேனே!! :thumb:

"t v k சார் எப்போதும் காட்சிக்கு இணையான திரை இசைப் பாடலை எழுதுவார்!"...

ஆஹா....அப்போ சொந்த 'சரக்கு' ...கொஞ்சமாவது கூடாதா..?...

Tvk

"t v k சார் எப்போதும் காட்சிக்கு இணையான திரை இசைப் பாடலை எழுதுவார்!"...

ஆஹா....அப்போ சொந்த 'சரக்கு' ...கொஞ்சமாவது கூடாதா..?...
கொஞ்சம் பொறுங்கள், தவக் கவி அவர்களே!
உங்கள் சொந்தச் சரக்கையும் எல்லோரும் தெரிந்துகொள்வார்கள்! :ranger:

கொஞ்சம் பொறுங்கள், தவக் கவி அவர்களே!
உங்கள் சொந்தச் சரக்கையும் எல்லோரும் தெரிந்துகொள்வார்கள்! :ranger:

அப்போ இப்போ விட்டது சொந்த 'சரக்கு' இல்லையா...?

Tvk
 
அப்போ இப்போ விட்டது சொந்த 'சரக்கு' இல்லையா...?
ஆமாம்!

அதனால்தான் உங்களை 'தவக்கவி' என்று அழைக்கிறேன்!!
 
Greetings.

பொங்கல் களை கட்டுறது மறுநாள்தான்! மாட்டுப் பொங்கல்தான் விவசாயிக்குப் பொங்கல்பா!

போடு!

[video=youtube;Wz_rkfs-2SY]https://www.youtube.com/watch?v=Wz_rkfs-2SY[/video]

Cheers!
 
Greetings.

அப்படி போடு!

[video=youtube;azoucphBJnU]https://www.youtube.com/watch?v=azoucphBJnU[/video]

Cheers!
 
Greetings.

உழவு செய்தேன்!.... தேன் பாய நெல் விளையும்......

[video=youtube;AGtutIb5JWQ]https://www.youtube.com/watch?v=AGtutIb5JWQ[/video]

Cheers!
 
Last edited:

I shall post a song... for a change!

Composer: Kannadasan.

"பூஞ்சிட்டுக் கன்னங்கள் பொன்மணி தீபத்தில்

பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே

பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும்

ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே - இந்த

ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே

செல்வர்கள் இல்லத்தில் சீராட்டும் பிள்ளைக்குப்

பொன் வண்ணக் கிண்ணத்தில் பால் கஞ்சி

கண்ணீர் உப்பிட்டுக் காவேரி நீரிட்டு

கலயங்கள் ஆடுது சோறின்றி

இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி"

:pout:

Very touching and how true!
 
Status
Not open for further replies.
Back
Top